பிளஸ் 2 பொதுத் தேர்வு: ஒரே மதிப்பெண் பெற்ற இரட்டையர்.. நடந்து முடிந்த பிளஸ் டூ பொதுத் தேர்வில் கோவை வடவள்ளி பகுதியைச் சேர்ந்த இரட்டையர் வெவ்வேறு பாடப் பிரிவுகளில் ஒரே மதிப்பெண் எடுத்து உள்ளனர். கோவை வடவள்ளி தொண்டாமுத்தூர் சாலை வேம்பு அவென்யூவை சேர்ந்தவர் சுவாமிநாதன், ஜெயசுதா தம்பதி இவர்களது மகன் நிரஞ்சன், மகள் ...

சென்னை: “மோக்கா” புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை கடிதம் எழுதி உள்ளது. “மோக்கா” புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,” இந்திய வானிலை ஆய்வு மையம், இன்று 11-05-2023 காலை வெளிட்டுள்ள அறிவிக்கையில், தெற்கு அந்தமான் கடல் பகுதியில் ...

தமிழகம் மட்டுமல்லாது வேறு பல மாநிலங்களிலும் லாட்டரி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் மேற்கு வங்கம், கேரளா , சிக்கிம் போன்ற மாநிலங்களில் விற்பனை விதிகளுக்கு உட்பட்டு நடந்து வருகிறது. லாட்டரி விற்பனையில் கோவை தொழிலதிபர் மார்ட்டின் முக்கிய பிரமுகராக உள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டில் மார்ட்டின் தொடர்புடைய 70க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான ...

வெளி நாடுகளில் இருந்து வாட்ஸ் அப் காலில் பேசி நட்பாக பழகி மோசடி செய்யும் கும்பலிடம் இருந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று தமிழக சைபர் க்ரைம் போலீஸார் கூறியுள்ளனர். சமூக வலைதளங்களில் சமீபகாலமாக வெளிநாட்டு வாட்ஸ் அப் கால் மோசடி நடைபெறுவதாக பொதுமக்கள் பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக 84,+62,+63,+212,+917 ஆகிய எண்ணில் தொடங்கிய மலேசியா, ...

கோவை:  திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் அமிர்தராஜ் ( வயது 37)இவரது தந்தை மஞ்சப்பன் (வயது 61) இவர் திருப்பூர் பொன் நகரில் தங்கியிருந்து காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று கருமத்தம்பட்டி அருகே உள்ள சென்னப்ப செட்டி புதூர் ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த பைக் இவர் மீது ...

கோவை தெற்கு தொகுதி புலியகுளம் அருகே உள்ள அம்மன் குளம் பகுதியில் 66 வது வார்டில் சுத்திகரிக்கப்பட்ட தானியங்கி குடிநீர் இயந்திர திறப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு இயந்திர மையத்தை ரிப்பன் வெட்டி பொதுமக்கள் பயன்பாட்டிற்காக துவங்கி வைத்தார். ...

இந்தியா முழுவதும் கடந்த சில ஆண்டுகளாக வெங்காய விலை திடீர் திடீரென உயர்ந்து வருகிறது. மேலும் பூக்களின் விலை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மல்லிகை பூ கிலோ 1000-த்தை தாண்டிய விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் தற்போது பெண்கள் மிளகாய் விட்டு வைக்காமல் பூவாக சூடிக்கொள்ளும் புகைப்படம் தற்பொழுது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. எனவே ...

கோவை : அரியலூர் மாவட்டம் ஜெயம்கொண்டம் விருத்தாச்சலம் ரோட்டை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் ( வயது 56) இவர் வெளிநாடு செல்வதற்கு ஆன்லைன் விளம்பரம் மூலம் கோவை மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள சேரன் நகரைச் சேர்ந்த ஜோஸ்வா ( வயது 34 )என்பவரை அணுகினார்.இவர் கோவையில் வெளிநாடுகளுக்கு வேலை வாங்கித் தரும் நிறுவனம் நடத்தி வருகிறார்.வெளிநாட்டில் வேலை ...

கோவை ராமநாதபுரம், மருதாச்சலம் மூர்த்தி வீதியைச் சேர்ந்தவர் தியாகராஜன் இவரது மனைவி ரேவதி ( வயது 24 )குடும்ப தகராறு காரணமாக இவர் நேற்று தனது 2 வயது மகன் கோகுல் பிரசாத்துடன் எங்கோ மாயமாகி விட்டார்.அவரது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து கணவர் தியாகராஜன் இராமநாதபுரம் போலீஸ் புகார் செய்தார்.. போலீசார் ...

கோவை மே 11 மேட்டுப்பாளையம் பத்ரகாளியம்மன் கோவில் ரோட்டில் உள்ள ஒரு திருமண மண்டபம் அருகே பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக மேட்டுப்பாளையம் போலீசுக்கு நேற்று தகவல் வந்தது.. இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது அங்கு பணம் வைத்து சீட்டு விளையாடியதாக அதே பகுதியை சேர்ந்த சசிகுமார் (வயது 49)கிருஷ்ணன் ( ...