இந்தியாவைப் பொறுத்தவரை தென்மேற்கு மற்றும் வடகிழக்கு என இரண்டு முக்கியமான பருவமழைக் காலங்கள் உள்ளன.ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டம் பொதுவாக தென்மேற்குப் பருவமழைக் காலமாகவும், அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டம் வடகிழக்குப் பருவமழைக் காலமாகவும் கருதப்படுகிறது. இதில், தென்மேற்குப் பருவமழை இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளுக்கு முக்கியமான மழைப்பொழிவை வழங்குகிறது. இந்த ஆண்டுக்கான தென்மேற்குப் ...
பல ஆண்டுகளாக உடலுக்கு கேடு எனக் கருதப்பட்ட நெய், இந்தியர்களின் பாரம்பரிய உணவிலிருந்து படிப்படியாக விலகியது. அதற்கு பதிலாக சுத்திகரிக்கப்பட்ட தாவர எண்ணெய்கள், டால்டா உள்ளிட்டவை சமையலில் அதிகம் பயன்படுத்தப்பட்டன. ஆனால், நீரிழிவு உள்ளிட்ட வாழ்க்கைமுறை நோய்கள் குறைவதற்குப் பதிலாக அதிகரித்துள்ள நிலையில், நமது உணவுமுறையை மீண்டும் கவனிக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. 20-ஆம் நூற்றாண்டின் ...
ஜெம் வீரமணிக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்கில், உரிய நடவடிக்கை எடுக்காமல் திமுக அரசு அவரைத் தப்பிக்க விட்டுவிட்டதாகத் தமிழக அமைச்சர்கள் ஆதவ் மற்றும் நிர்மல் குமார் ஆகியோர் பேட்டி அளித்திருந்தனர். அதேபோன்று தவெக தகவல் தொழில்நுட்பப் பிரிவும், அப்போதைய திமுக அரசுக்கு எதிராகக் குற்றச்சாட்டுகளை முன்வைத்து சமூக வலைத்தளங்களில் பதிவுகளை வெளியிட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. ...
தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் லஞ்சம் வாங்குவதைத் தடுப்பதற்காக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளால் தொடர்ந்து பல்வேறு அதிரடிச் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த திடீர் சோதனைகளின் போது கணக்கில் வராத கோடிக்கணக்கிலான லஞ்சப் பணம் பறிமுதல் செய்யப்பட்டு, அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, மக்கள் தினமும் அதிகம் வந்து செல்லும் பத்திரப் பதிவுத் துறையில் ...
ஸ்டாலின் சார் தோற்றாலும் ஜெயிச்சாலும் அவர் என் அங்கிள், ஸ்வீட் அங்கிள் என முதல்வர் விஜய் கிண்டல் செய்தார். ஸ்டாலின் சாரால் எம்எல்ஏ, எதிர்க்கட்சித் தலைவராக கூட முடியவில்லை என்றும் விமர்சித்திருந்தார். மதுராந்தகத்தில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து விஜய் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், மதுராந்தகத்திற்கு முதல்வராக வரவில்லை. பிரச்சாரத்திற்காக உங்கள் ...
கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியில் கடந்த நான்கு ஆண்டுகளாக பொறுப்பு ஆணையாளர்கள் மட்டுமே பணிசெய்து வந்த நிலையில் தற்போது சென்னை நகராட்சி நிர்வாக இயக்குநர் அலுவலகத்தில் பணியாற்றி வந்த வெங்கிட லட்சுமணன் வால்பாறை நகராட்சி ஆணையாளராக நேற்று பொறுப்பேற்றார் இந்நிலையில் பொறுப்பேற்ற உடனே நகராட்சி பொறியாளர் ஆறுமுகம்,நிர்வாக அலுவலர் செந்தில்வேல், துப்புரவு அலுவலர் செந்தில் குமார், ...
கோவை மாவட்டம் வால்பாறை மார்க்கெட் பகுதியில் சுமார் 300 க்கும் மேற்பட்ட நகராட்சி வாடகைக் கடைகள் உள்ளன இவற்றில் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வாடகை பாக்கிகளை துரிதமாக வசூல் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவிட்டுள்ள நிலையில் நகராட்சி நிர்வாக இயக்குநர் தட்சிணாமூர்த்தி ஆலோசனைக்கு இணங்க வால்பாறை நகராட்சி ஆணையாளர் வெங்கட லட்சுமணன் ...
ஜெம் வீரமணி விவகாரத்துக்கும், எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. எனது பெயரை கெடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பொய்யை பரப்புகிறார்கள் என்று, தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிறுவன தலைவர் பெ.ஜான்பாண்டியன் தெரிவித்தார். சென்னையில் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த விவகாரத்தில், ஜெம் கிரானைட் அதிபர் வீரமணி, போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக, சாந்தி ...
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள அப்பர்பாரளை எஸ்டேட்டில் மேல் டிவிசன் பகுதியில் குடியிருந்து பணி செய்து வருபவர் குருசாமி அருள் ஜோதி தம்பதியினர் இவர்களின் 5 வயது மகன் திக்ஷிதன் அப்பகுதியிலுள்ள பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார் இந்நிலையில் இன்று பள்ளிப்படிப்பை முடித்து வீட்டிற்கு வந்தவுடன் தாய் அருள்ஜோதி வீட்டு வாசலின் முன்பு ...
கோவை மாவட்டம் வால்பாறையில் இந்து முன்னணி சார்பாக விநாயகர் சதுர்த்தி விழா ஆண்டுதோறும் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது அதேபோல 35 வது ஆண்டான இந்தாண்டு கடந்த 14 ஆம் தேதியன்று விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சுமார் 55 விநாயகர் சிலைகள் பல்வேறு பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்டு தொடர்ந்து சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வந்த ...












