கோவை மாவட்டம் வால்பாறையில் இந்து முன்னணி சார்பாக விநாயகர் சதுர்த்தி விழா ஆண்டுதோறும் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது அதேபோல 35 வது ஆண்டான இந்தாண்டு கடந்த 14 ஆம் தேதியன்று விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சுமார் 55 விநாயகர் சிலைகள் பல்வேறு பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்டு தொடர்ந்து சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வந்த ...

கோவை மாவட்டம் வால்பாறை சுற்று வட்டாரப் பகுதிகளில் காட்டெருமைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது இந்நிலையில் மக்கள் குடியிருப்பு பகுதிகளில் அடிக்கடி நடமாடி வருவது வாடிக்கையாகிவிட்டது இந்நிலையில் வால்பாறை அருகே உள்ள அக்காமலை எஸ்டேட் இரண்டாவது டிவிசன் ஐந்துலயன் பாடி என்ற பகுதியில் உள்ள தொழிலாளி ஜோதி என்பவரின் வீட்டருகில் உள்ள செப்டிக் டேங்கில் நள்ளிரவு சுமார் ...

கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்கள் சொத்துவரி உள்ளிட்ட வரிகளை செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ளவர்கள் மீது ஜப்தி மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று நகராட்சி ஆணையாளர் வெங்கட லட்சுமணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது நகராட்சி வரி மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது நகராட்சியில் ...

 தமிழகத்தை உலுக்கிய ஜெம் வீரமணி வழக்கில் அடுத்தடுத்து அதிகாரிகளும் நடவடிக்கைக்கு ஆளாகி வருகின்றனர். அந்த வகையில் ஜெம் கிரைனைட் வீரமணியின் பாலியல் வன்முறைகள் குறித்த வழக்கை விசாரித்து ஆதாரங்கள் இல்லை என்று வழக்கை முடித்து வைப்பதாக அறிக்கை தாக்கல் செய்த காவல் உதவி ஆணையர் யாஸ்மின் தற்போது காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். ஏற்கனவே போலீஸ் அகாடமி ...

5 அமைச்சர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மின்வெட்டு நிகழ்கிறது. ஒரு மாதத்திற்கு மேலாக தொடரும் சிக்கலை தீர்க்காமல் அலட்சியமாக இருப்பதா?’என பாமகவின் அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் இன்று காலை நடைபெற்ற செங்கோட்டையன், அருண்ராஜ் உள்ளிட்ட 5 அமைச்சர்கள் பங்கேற்ற தேர்தல் பரப்புரைக் கலந்தாய்வுக் கூட்டத்தின் ...

திருவனந்தபுரம்: தமிழக பக்தர் சபரிமலைக்கு காணிக்கையாக கொடுத்த 56 பவுன் தங்க கிரீடம் காணாமல் போகவில்லை என்றும், சன்னிதானத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் தான் அது இருக்கிறது என்றும் திருவிதாங்கூர் தேவசம் வாரிய தலைவர் ஜெயகுமார் கூறினார். சபரிமலை ஐயப்பன் கோயிலில் பதிக்கப்பட்டுள்ள தங்கத் தகடுகள் திருடப்பட்ட சம்பவம் சமீபத்தில் கேரளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ...

பள்​ளிக்​கல்​வித் துறை இயக்​குநர் லதா, தொடக்​கக் கல்​வித் துறை இயக்​குநர் பூ.ஆ.நரேஷ் ஆகியோர் வெளி​யிட்ட அறி​விப்​பு; தமிழகத்​தில் பள்​ளிக்​கல்வி பாடத்​திட்​டத்​தைப் பின்​பற்​றும் அனைத்து வித​மான பள்​ளி​களி​லும் 1 முதல் 12-ம் வகுப்பு வரை​யான மாணவர்​களுக்​கான முதல் பரு​வம் மற்​றும் காலாண்​டுத் தேர்வு கடந்த செப்​டம்​பர் 16-ம் தேதி தொடங்கி நடை​பெற்​று​வரு​கிறது. இந்த தேர்​வு​கள் இன்​றுடன்​(செப்​டம்​பர் 25) ...

ரூ.1,020 கோடி ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு தலைமறைவாக இருந்த, முன்னாள் அமைச்சர் கே.என். நேருவின் வலதுகரமாகச் செயல்பட்ட கவிபிரசாத்தை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் அதிரடியாகக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவரை ரகசிய இடத்திற்கு அழைத்துச் சென்று சுமார் 6 மணி நேரத்திற்கும் மேலாக போலீசார் தீவிர விசாரணைக்கு உட்படுத்தினர். ...

மதுராந்தகம் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து முதலமைச்சர் விஜய் இன்று பரப்புரை மேற்கொள்ள உள்ளார். இதில் 5,000 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி கர்ப்பிணிகள், சிறுவர்கள், முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள், உடல்நலம் குன்றியவர்கள் உள்ளிட்டோருக்கு அனுமதி இல்லை என கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக தவெக வெளியிட்ட அறிவிப்பு வருமாறு: தமிழக வெற்றிக் ...

ஆந்திர தொழிலதிபரிடம் ரூ.5 லட்சம் பறித்த வழக்கில் ‘பிக்பாஸ்’ பிரபலம் வர்ஷினி வெங்கட்டை போலீஸார் கைது செய்தனர். இது குறித்து காவல் துறை தரப்பில் இருந்து வெளியான தகவல்கள்: ஆந்திர மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்தவர் தருண் (29). குறும்பட தயாரிப்பாளரான இவர், பைனான்ஸ் மற்றும் பங்குச்சந்தை தொழில்களைச் செய்து வருகிறார். தொழில் காரணமாக கடந்த 6 ...