சட்டம் மற்றும் சிறைத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி சட்டப்பேரவையில் 10.4.2023 அன்று தமிழ்நாட்டில் உள்ள சிறைகளில் சிறைவாசிகளுக்கு வீடியோ அழைப்பு வசதி அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவித்தார். அறிவிப்பின்படி, புழல் பெண்கள் தனிச்சிறையில் தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு சிறைவாசிகளுக்கான வீடியோ அழைப்பு சோதனை (trial video calling) இன்று அமரேஷ் பூஜாரி ஐபிஎஸ்., சிறைகள் மற்றும் சீர்திருத்தப்பணிகள் ...

கோவை குனியமுத்தூர் அருகே உள்ள மேற்கு சுகுணாபுரம், விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் நாகராஜன் ( வயது 50) எலக்ட்ரிக்கல் பேனல் போர்டு தொழில் செய்து வருகிறார் . இவரது வீட்டில் செல்வபுரத்தைச் சேர்ந்த 2 பேர் பெயிண்டிங் வேலை செய்து வந்தனர். அப்போது வீட்டில் பீரோவில் இருந்த தங்க கம்மல், வெள்ளி கொலுசு, பித்தளைக் ...

கோவை மாநகர ஆயுதப்படை, வாகன பிரிவில் முதல் நிலை பெண் போலீசாக பணியாற்றி வருபவர் செல்வராணி (வயது 31)ஆயுதப் படை போலீஸ் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது கணவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார் . இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இவர் 2009 ஆம் ஆண்டு காவல்துறை பணியில் சேர்ந்தார்.இளம் ...

ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று நம்பி முதலீடு செய்து 15 லட்சத்து 73 ஆயிரம் பணத்தை இழந்த இளைஞருக்கு அதிரடியாக செயல்பட்டு பணத்தை மீட்டுத் தந்துள்ளனர் கோவை சைபர் க்ரைம் போலீஸார். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் சிக்கதாசம்பாளையத்தை சேர்ந்தவர் ஞானமணி ( 38). ஐ.டி. ஊழியர். இவர் கொரோனா தொற்று ...

அம்பேத்கரின் 132வது பிறந்தநாளை முன்னிட்டு சேலத்தில் அம்பேத்கர் சிலைக்கு இபிஎஸ் மரியாதை செலுத்தினார். தமிழ் நாட்காட்டியில் சித்திரை மாதம் 1ம் தேதியான இன்று (ஏப்ரல் 14) தமிழ்ப்புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. அதுபோல, சட்டமாமேதை அண்ணல் அம்பேத்கரின் 132வது பிறந்தநாள், அம்பேத்கர் ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு பல அரசியல் கட்சி தலைவர்கள் அவரது சிலைக்கு ...

திமுகவினரின் சொத்துக்கள் சம்பந்தமாக சிபிஐ-யிடம் புகார் அளிக்க உள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். தி.மு.க. முக்கிய பிரமுகர்கள் 17 பேரின் சொத்து பட்டியலை, ஊழல் புகார்களுடன் இன்று வெளியிடுவதாக அண்ணாமலை அறிவித்து இருந்தார். அதன்படி, தமிழ் புத்தாண்டு தினமான இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10.15 மணிக்கு, சென்னை தியாகராயநகரில் உள்ள பா.ஜ.க. தலைமை ...

தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு, கோவையில் அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. கோவை கோவில்களில் புத்தாண்டு கொண்டாட்டம் கோயம்புத்தூர்: இன்று (ஏப்ரல் 14) தமிழ்ப் புத்தாண்டு முன்னிட்டு அனைத்து கோவில்களிலும் சிறப்புப் பூஜைகள் காலை முதலே நடைபெற்று வருகின்றன. தமிழ்ப் புத்தாண்டு(சித்திரைக்கனி) என்பதால் பொதுமக்கள் அனைவரும் கோவில்களுக்குச் சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். ...

சென்னை: திமுகவின் சொத்து மதிப்பு ரூ.1.31 லட்சம் கோடி என்று பாஜக தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். திமுக ஆட்சி அமைந்த பிறகு பாஜக – திமுக இடையேயான கருத்து மோதல் அதிகரித்துள்ளது. தமிழக அரசின் பல துறைகள் மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை அண்ணாமலை முன்வைத்து வந்தார். இந்நிலையில், அண்ணாமலையின் வாட்ச் விவகாரம் சூடு ...

முதல்வர் மு.க.ஸ்டாலின் அம்பேத்கர் மணிமண்டபத்தில் அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளார். இன்று அம்பேத்காரின் 133-வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து, ஒவ்வொரு தலைவர்களும் அம்பேதகரின் கருத்துக்களை பதிவிட்டு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் உள்ள அம்பேத்கர் மணிமண்டபத்தில் அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளார். அப்போது ...

கோடை காலம் வந்து விட்டால் மாம்பழங்களின் வரத்து அதிகரித்துவிடும். எங்கு பார்த்தாலும் மாம்பழங்களாகவே காட்சியளிக்கும். மகாராஷ்டிராவில் கொங்கன் பகுதியில் மட்டுமே விளையக்கூடிய அல்போன்சா மாம்பழங்கள் ஒரு டஜன் 1000 ரூபாயிக்கும் அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது. இதே போன்று மத்திய பிரதேசத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே விளையும் நூர்ஜஹான் மாம்பழம் ஒன்றின் விலை மட்டும் 2000 ...