கவரிங் நகைகளை கொடுத்து 2 பெண்கள் நூதன மோசடி…

ஆண்களைவிட பெண்கள் நாங்கள் எந்த விதத்தில் இளை த்தவர்கள் போட்டி வைத்தால் நாங்கள்தான் ஜெயிப்போம் என்று கூறுவது போல் இந்த சம்பவம் அமைந்துள்ளது சென்னை வடபழனி மேற்கு சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராணி இவர் சாலிகிராமத்தில் நகை அடகு கடையில் துப்புற வு வேலை செய்து வருகிறார் அப்போது பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு புறப்பட்டார் அப்போது கையில் குழந்தைகளுடன் வந்த பெண்கள் ராணியை வழிமறித்து அவசரமாக பணம் தேவைப்படுகிறது தாலி செயின் உள்ளது உதவி செய்யுங்கள் என கூறி உள்ளனர் இதை உண்மை என்று நம்பிய ராணி அவர்களை அருகே உள்ள அடகு கடைக்கு அழைத்துச் சென்றுள்ளார் நகை எடை போட்டு விட்டு ரூபாய் 9000 தருவதாக கூறியுள்ளார் ஆனால் இரண்டு பெண்களும் அவ்வளவு பணம் தேவையில்லை ரூபாய் ஐந்தாயிரம் கொடுத்தால் போதும் என்று கூறியதோடு எடை அதிகம் உள்ள நகையை வைத்துக்கொண்டு உங்களது காதில் இருக்கும் கழட்டி கொடுங்கள் என ராணி யிடம் கேட்டுள்ளனர் ராணியோ தனது காதில் இருக்கும் கம்மலை கழற்றி கொடுத்துள்ளா ர் அ டுத்து ராணி கழட்டிய கம் ம லை அடமானம் வைத்து பணத்தை இரண்டு பெண்களிடம் கொடுத்தார் குழந்தையுடன் இருந்த இரண்டு பெண்களும் அங்கிருந்து எஸ்கேப் ஆனர் இரண்டு கேடி பெண்களும் கொடுத்த தாலி செயி யினை எடுத்துக்கொண்டு தான் வேலை செய்யும் கடைக்குச் சென்றார் கடைக்காரர் தாலி செயினை சோதித்த போது அது கவரிங் என தெரிய வந்தது பேராசையா ல் தனது 5 கிராம் தங்க கம்மல் பறி கொடுத்து விட்டோமே என்ற வேதனையில் அழு தார் இந்த சம்பவம் குறித்து ராணி வடபழனி போலீசில் புகார் செய்தார் போலீசார் வழக்கு பதிந்து சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டு அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர்