கணவர் இறந்த துக்கம் தாங்காமல் மனைவி விஷம் குடித்து தற்கொலை. கோவை வடவள்ளி அருகே உள்ள காளப்பநாயக்கன்பாளையம், திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் கடந்த 11 மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார் .இவரது மனைவி நதியா (வயது 37)கணவர் இறந்த தூக்கம் தாங்க முடியாமல் நேற்று வீட்டில் சாணி பவுடரை குடித்தார் .அவரை சிகிச்சைக்காக கோவை ...

கோவை, சின்னியம்பாளையம், வெங்கடாபுரம், பெருமாள் கோவில் வீதி பகுதியில் சேர்ந்த விவசாயி கணேஷ்குமார். இவர் அப்பகுதியில் 50 ஆண்டுக்கு மேல் தோட்டத்தில் விவசாயம் செய்து வருகிறது. இவர் தோட்டத்தில் தென்னை, வாழை விவசாயம் செய்து வருகிறார், மேலும் ஆடு, மாடு, கோழி போன்ற கால்நடைகளை வளர்த்து வருவதாகவும், அதில் இன்று அதிகாலை 3 மணி அளவில் ...

மேற்கு திசை காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக, அடுத்த 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 02.06.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 03.06.2023 மற்றும் 04.06.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ...

தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஜிப்சம் உள்ளிட்ட கழிவுகளை அகற்ற, உதவி ஆட்சியர் தலைமையில் 9 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 2018 மே 22-ல் நடைபெற்ற போராட்டம் வன்முறையில் முடிந்தது. அப்போது நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழகஅரசு ஆலையை மூடி `சீல்’ வைத்தது. ஆலையைத் திறக்க அனுமதி ...

அரபிக்கடல் மற்றும் வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அரபிக்கடலில் தற்போது நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதியில் வருகிற 5ம் தேதி  புயலாக மாறுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டிருப்பதாக தனியார் வானிலை நிபுணரான பிரதீப்ஜான் தெரிவித்துள்ளார். இதே போன்று வங்கக் கடலிலும் புயல் உருவாவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த புயல் ...

தமிழ்நாடு-மேற்கு வங்காளம் இடையே இயக்கப்படும் அதிவேக ரெயில்களில் ஒன்றான இந்த ரெயிலுக்கு பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது. இந்த ரெயில் நேற்று மாலையில் ஷாலிமாரில் இருந்து சென்னைக்கு கிளம்பியது. இரவு சுமார் 7 மணி அளவில் ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டத்தின் பகனகா பஜார் ரெயில் நிலையம் அருகே வேகமாக வந்து கொண்டிருந்தது. அப்போது ...

ரயில்கள் விபத்தில் 233 பேர் இதுவரை உயிரிழந்ததை அடுத்து ஒடிசாவில் இன்று ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்படும் என அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார். ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் பஹானாகா ரயில் நிலையம் அருகே எதிர்பாராதவிதமாக கோரமண்டல் விரைவு ரயில், யஸ்வந்த்பூர் ஹவுரா விரைவு ரயில், சரக்கு ரயில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பலி ...

கொல்கத்தாவின் ஷாலிமார் ரயில் நிலையத்தில் இருந்து ஒடிசா, ஆந்திரா மாநிலங்கள் வழியாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் நோக்கி கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் (ரயில் எண் – 12842) இன்று மாலை 3. 20 மணிக்கு புறப்பட்டுள்ளது. இந்த ரயிலின் 10க்கும் மேற்பட்ட பெட்டிகள் ஒடிசா மாநிலம் பாலேஸ்வர் அருகே தடம் புரண்டு, எதிர் தண்டவாளத்தில் ...

கோவை மாவட்டம் கோமங்கலம் அருகே உள்ள சங்கம்பாளையத்தை சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன் (வயது 53) ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இதில் இவருக்கு நஷ்டம் ஏற்பட்டது. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த சிவசுப்பிரமணியம் தென்னை மரத்துக்கு வைக்கக்கூடிய விஷ மாத்திரைகளை சாப்பிட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். இவரை சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ...

கோவை : தமிழ்நாடு கவர்னர் ஆர்.என். ரவி நாளை மதியம் 2 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வருகிறார் . விமான நிலையத்தில் அவருக்கு வரவேற்பு கொடுக்கப்படுகிறது.. பின்னர் காரில் ஊட்டி புறப்பட்டு செல்கிறார்.ஊட்டியில் வருகிற திங்கள், செவ்வாய் ஆகிய தினத்தில் நடைபெறும் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாட்டில் கலந்து கொள்கிறார்.வருகிற 9-ந்தேதி வரை ...