மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் உள்ளது. அந்த கோவிலில் மாசி மாத பிரதோஷம் மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு வருகின்ற மார்ச் 4ஆம் தேதி முதல் எட்டாம் தேதி வரை 5 நாட்கள் பக்தர்கள் மலையேறி சுவாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சளி,காய்ச்சல் மற்றும் இருமல் உள்ளவர்கள் கோவிலுக்கு வருவதை தவிர்க்க ...
அமராவதி: இந்து மத நம்பிக்கையை பாதுகாக்க 3,000 கோயில்கள் கட்டப்படும் என்று ஆந்திர அறநிலையத் துறை அமைச்சரும், துணை முதல்வருமான கோட்டு சத்திய நாராயணா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: ஆந்திராவில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு கோவில் இருப்பதை உறுதி செய்ய மாநில முதல்வர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி வலியுறுத்தியுள்ளார். ...
கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ திருத்தலங்களில் ஒன்றாக காரமடை அரங்கநாத சுவாமி திருக்கோவில் இருந்து வருகிறது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசிமக தேர்த்திருவிழாவானது வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் இரவு அன்னவாகன உற்சவம் நடந்தது . இன்று முதல் ...
கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ திருத்தலங்களில் ஒன்றாக காரமடை அரங்கநாத சுவாமி கோவில் இருந்து வருகிறது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் மாசி மாதத்தில் மாசி மகதிருத்தேர் திருவிழாவானது வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா பரவாலின் காரணமாக பக்தர்கள் கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் இந்த ஆண்டு மாசிமக திருத்தேர் ...
திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி திருக்கோயில் உண்டியல் வசூல் ஏழு கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழநி மலை முருகன் கோயில் மிகவும் புகழ் பெற்றது. தமிழ்நாடு மட்டுமல்லாத கேரளா, கர்நாடகா, ஆந்திர மாநிலங்களில் இருந்தும், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் இங்கு பக்தர்கள் வந்து இங்கு வழிபடுவது வழக்கம். ...
பழமையான விநாயகர் கோயில் சுவர் இடிப்பு – கோவையில் இந்து அமைப்பினர் கூடியதால் பரபரப்பு கோவை பூ மார்கட் அருகே சண்முகா திரையரங்கு முன்பு பழமை வாய்ந்த விநாயகர் கோயில் ஒன்று உள்ளது.இந்த கோவில் அருகே சாலை அமைவதற்கு முன்பு இருந்ததாகவும், இதனை அப்பகுதி பொதுமக்கள் வழிபட்டு வந்ததாகவும் கூறும் இந்த அமைப்பினர். இந்த கோவில் ...
கோவை கெம்பட்டி காலனி தர்மராஜா கோவில் வீதியில் தர்மராஜா திரவுபதியம்மன், ஸ்ரீகுண்டத்து பத்திரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் 60 அடி நீளத்தில் குண்டம் திருவிழா வெகு விமரிசையாக நடப்பது வழக்கம். அதன்படி 327-ம் ஆண்டு குண்டம் திருவிழா கடந்த 10-ந் தேதி தொடங்கியது. தொடர்ந்து தினமும் தர்மராஜா திரவுபதியம்மன், ஸ்ரீகுண்டத்து பத்திரகாளியம்மனுக்கு அபிரேஷக ...
விருதுநகர்: மகா சிவராத்திரி இன்று கொண்டாடப்படும் நிலையில் இன்று முதல் வரும் 21ம் தேதி வரை 4 நாட்கள் சதுரகிரி மலையில் உள்ள சுந்தரமகாலிங்க சுவாமியை தரிக்க வனத்துறையினர் அனுமதியளித்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் மகாசிவராத்திரி சிவாலயங்களில் வெகு சிறப்பாக கொண்டாடப்படும். மாசி மாத்தில் வரும் தேய்பிறை சதுர்த்தசி திதியில் இந்த விழா கொண்டாடப்படுகிறது. சிவராத்திரி அன்று ...
மகாசிவராத்திரி அன்று சிவபெருமானுக்கு நடத்தப்படும் நான்கு கால பூஜைகள் சிறப்பு வாய்ந்தவை. எந்தெந்த கால பூஜையில் எந்த பொருட்களை வைத்து பூஜை செய்ய வேண்டும் தெரியுமா? சிவபெருமானுக்கு உகந்த நாட்களில் சிவராத்திரி ஒன்று என்றால் சிவபெருமானின் பூரண ஆசியை பெற மகாசிவராத்திரி அனைத்திலும் முக்கியமான ஒன்று. தமிழ் மாதமான மாசி மாதத்தின் கிருஷ்ணபட்ச சதுர்த்தியில் அமாவாசைக்கு ...
மகா சிவராத்திரி சிவபெருமானின் பூரண அருளை பெறும் நாள் என்பதால் விரத முறையில் கட்டுக்கோப்பாக இருக்க வேண்டும். மகா சிவராத்திரி விரதம் கடைபிடிப்பவர்கள் அன்றைய நாளில் ஒருமுறை ஆகாரம் மேற்கொண்டு பின்னர் உபவாசமாய் இருந்து சிவபெருமானை வழிபட வேண்டும். நாள் முழுவதும் விரதம் மேற்கொள்ள முடியாதவர்கள், கர்ப்பிணி பெண்கள் சமைத்த உணவை உண்ணாமல் பால், பழங்களை ...