தமிழ்நாட்டுக்கும் செஸ் போட்டிக்கும் வரலாற்று ரீதியாக தொடர்புகள் உள்ளது என்றும், விளையாட்டிற்கென தனி கோயில் உள்ளது என்றும் பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார். இந்தியாவின் செஸ் தலைநகரம் சென்னை என்றும் பல கிராண்ட் மாஸ்டர்களை கொண்ட மாநிலம் தமிழகம் என்றும் அவர் பெருமிதத்துடன் பேசினார். உலகின் மிகப்பெரிய செஸ் போட்டியாக கருதப்படும் செஸ் ஒலிம்பியாட் போட்டி ...

மதுரை: செஸ் ஒலிம்பியாட் தொடர்பான விளம்பரங்களில் குடியரசுத் தலைவர், பிரதமரின் புகைப்படம் இடம் பெற வேண்டும். இருவரின் புகைப்படங்கள் இடம் பெற்ற விளம்பரங்களை சேதப்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டி விளம்பரங்களில் குடியரசுத் தலைவர், பிரதமரின் புகைப்படங்களை ...

சென்னை: நேற்று செஸ் ஒலிம்பியாட் துவக்க விழாவை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி காரில் நேராக ஆளுநர் மாளிகை சென்றடைந்தார். அங்கு பிரதமர் மோடி பாஜக நிர்வாகிகளுடன் நீண்ட நேரம் ஆலோசனை செய்தார். செஸ் ஒலிம்பியாட் தொடரின் தொடக்க விழா நேற்று சென்னையில் நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. பல்வேறு கலை நிகழ்ச்சிகள், பாரம்பரிய நிகழ்ச்சிகள் ...

சென்னை: “கடந்த முறை பிரதமர் சென்னை வந்ததற்கும், இந்த முறை பிரதமர் சென்னை வந்ததற்கும் ஏகப்பட்ட வித்தியாசங்களை காண முடிந்தது. இது தமிழக மக்களுக்கு, இனிய உணர்வை ஏற்படுத்தி வருகிறது. பல்வேறு அரசு திட்டங்களை தொடங்கி வைக்க அன்றைய தினம், பிரதமர் வருகையையொட்டி, நேரு விளையாட்டரங்கில் ஆயிரக்கணக்கான பாஜக தொண்டர்கள் குவிந்திருந்தனர். இசைக் கலைஞர்கள், நடனக் ...

சென்னை: சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைக்க சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வழிநெடுகிலும் மக்கள் திரண்டு நின்று பிரதமரை வரவேற்றனர். செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி, நேற்று மாலை 5.10 மணி அளவில் சென்னை வந்தார். சதுரங்க கட்ட கரை ...

சென்னை: ஆளுநர் மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சில முக்கிய கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னை மாமல்லபுரத்தில் நேற்று தொடங்கியது. செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் தொடக்க நிகழ்ச்சி நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. செஸ் ஒலிம்பியாட் தொடரைத் தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி, அதன் பின்னர் ...

செஸ்ஸிற்கும் தமிழ்நாட்டிற்கும் ஆழமான வரலாற்று பின்னணி உண்டு. அதன் காரணமாகத்தான் இந்தியாவின் செஸ் Powerhouse-ஆக தமிழ்நாடு விளங்குகிறது. இந்தியாவின் பல கிராண்ட் மாஸ்டர்ஸ் இம்மாநிலத்தில் உருவானவர்களே. தெளிந்த நல்லறிவு, வளமான பாரம்பரியம், தொன்மையான மொழி ஆகியவற்றை ஒருங்கே கொண்ட மாநிலம் தமிழ்நாடு! -பிரதமர் மோடி தன் உரையில் திருக்குறளை குறிப்பிட்ட பிரதமர் மோடி இருந்தோம்பி இல்வாழ்வ ...

ஆடி அமாவாசை – கோவை பேரூர் படித்துறையில் கூடிய மக்கள் வாகனம் நிறுத்தும் இடத்தில் அதிக கட்டணம் வசூலித்த பேரூராட்சி பக்தர்கள் அதிருப்தி ! ஆடி அமாவாசை முன்னிட்டு பேரூர் படித்துறையில் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் செய்ய அதிகாலை முதலே கூட்டம் அலைமோதியது. ஒவ்வொரு ஆண்டும் ஆடி அமாவாசை முன்னிட்டு பேரூர் படித்துறை நொய்யல் ஆற்றில், பொதுமக்கள் ...

மாமல்லபுரத்தில் இன்று முதல் நடைபெறும் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை, நேரில் ஆய்வு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின் அங்கு செஸ் விளையாடி அசத்தினார். 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது. இதில், 187 நாடுகளில் இருந்து சுமார் 2,000-க்கும் அதிகமான செஸ் விளையாட்டு வீரர்கள் ...

தேசிய நெடுஞ்சாலைகளில் அடிக்கடி பயணிக்கும் வாகனங்களுக்கு சுங்கச்சாவடிகளில் சலுகை அளிக்கவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்களுக்கு விதிக்கப்படும் சுங்க கட்டணம் தொடர்பாக நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி எழுத்து பூர்வமாக பதில் அளித்தார். அதில் கூறியிருப்பதாவது, தேசிய நெடுஞ்சாலை ...