சென்னை: மத்திய அரசின் ரோஜ்கார் மேளா எனப்படும் வேலைவாய்ப்பு கண்காட்சி இன்று நடக்கிறது. அந்த கண்காட்சியில் பங்கேற்கும் 71 ஆயிரம் பேருக்கு காணொலி காட்சி மூலமாக பிரதமர் மோடி பணி நியமன கடிதங்களை வழங்குகிறார். கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி மத்திய அரசின் அமைச்சகங்கள், துறைகளில் அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள், பணியிலிருக்கும் ஊழியர்களின் எண்ணிக்கை தொடர்பாக ...
லண்டன்: பிரிட்டன் இப்போது மிக மோசமான ஒரு பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில், அந்நாட்டின் பிரதமர் ரிஷி சுனக் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். பிரிட்டன் நாட்டின் பிரதமராக இருந்த லிஸ் டிரஸ் எடுத்த தவறான முடிவுகளால் பொருளாதாரம் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டது. இதனால் அழுத்தம் அதிகரிக்க லிஸ் டிரஸ் ராஜினாமா செய்தார். இதையடுத்து பிரிட்டன் ...
வாஷிங்டன்: சமீபத்தில் நடந்த முடிந்த ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி- பைடன் இடையே நடந்த சந்திப்பு முக்கியமானதாக மாறியுள்ள நிலையில், இது தொடர்பாக அமெரிக்க டாப் அதிகாரிகள் சில முக்கிய தகவல்களைத் தெரிவித்தனர். ஜி20 மாநாடு சமீபத்தில் தான் இந்தோனேசியாவில் நடந்து முடிந்தது. இதில் உலகின் டாப் 20 பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகளின் தலைவர்கள் கலந்து ...
அதிமுக பொதுக்குழு குறித்த வழக்கில் ஓபிஎஸ் தரப்பு வாதத்தை ஏற்று வழக்கு வரும் நவம்பர் 30ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டது. கடந்த ஜூலை மாதம் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என்ற நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தரப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு வழக்கு தொடர்ந்து இருந்தது. ஓ.பன்னீர்செல்வம் மற்றும் வைரமுத்து ஆகியோர் ...
சென்னை: தாம்பரம் அருகே ஊராட்சி மன்ற தலைவர் வெடிகுண்டு வீசியும், அரிவாளாலும் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் 10 பேரை அதிரடியாக தனிப்படையினர் கைது செய்துள்ளனர். அண்ணன், தம்பியை கொலை செய்ததால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, அவரை பழிக்குப்பழி வாங்கியதாக கைதானவர்கள் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர். தாம்பரம் அருகே மாடம்பாக்கம் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் ஸ்கெட்ச் (எ) ...
தமிழகத்தில் ஆளுங்கட்சியான தி.மு.க.வை விமர்சனம் செய்வதில், எதிர்கட்சியான அ.தி.மு.க.வையே விஞ்சி விட்டார் பாஜக தலைவர் அண்ணாமலை. இதன் காரணமாக அவர் எந்த கட்சிக்கும் காட்டாத அளவில் வன்மத்தை காட்டி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால், இதற்கு அண்ணாமலை மறுப்புத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது:- “தி.மு.க.வில் மட்டும் தான் அண்ணாமலையை தனிப்பட்ட முறையில் விமர்சித்து வருகிறார்கள். அதேபோல், ...
சென்னை: ஓ பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரன் இருவருக்கும் இடையிலான சந்திப்பு விரைவில் நடக்கும் என்று அரசியல் தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கான ஏற்பாடுகளை முக்கியமான புள்ளி ஒருவர் செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அரசியலில் நிரந்தர நண்பனும் கிடையாது.. நிரந்தர எதிரியும் கிடையாது என்பார்கள். முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய கடிதம் அனுப்பிவிட்டு ...
குண்டுவெடிப்பு சம்பவங்களுக்குப் பிறகு குடிமக்களுக்கு செய்தியை சமரசங்களின்றி எவ்வாறு கொண்டு சேர்க்க வேண்டும் என்பதற்கு கர்நாடக டிஜிபி செயல் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மங்களூருவில் இன்று அதிகாலை ஆட்டோவில் ஏற்பட்ட தீவிபத்தில் இரண்டு பேர் படுகாயம் அடைந்தனர். இதனையடுத்து நடைபெற்ற விசாரணையில் ஆட்டோ விபத்து திட்டமிடப்பட்ட தீவிரவாத தாக்குதல் என ...
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் வாரிசு. தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபல்லி இயக்கியிருக்கும் இப்படம் பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமாரின் துணிவு படமும் பொங்கலுக்கு ரிலீஸாக இருக்கிறது. இதனால் இரண்டு படங்களுக்கும் இப்போதே மிகப்பெரிய எதிர்பார்ப்பும் போட்டியும் உருவாகியுள்ளது. தமிழகத்தில் துணிவு படத்தை உதயநிதி ஸ்டாலினின் ...
புதுடெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடப்பு ஆண்டில் வருகிற டிசம்பர் 7ம் தேதி தொடங்கி 29ம் தேதி வரை நடைபெறும் என்று ஒன்றிய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 3வது வாரத்திலேயே தொடங்கி குறைந்தது 20 நாட்கள் நடைபெறும். ஆனால், 2017, 2018ம் ஆண்டுகளில் டிசம்பரில் குளிர்கால கூட்டத்ெதாடர் நடந்துள்ளது. ...













