உதயநிதி ஸ்டாலினுக்கு புதுச்சேரி திமுகவினர் வாழ்த்து..!

புதுச்சேரி : திராவிட முன்னேற்றக் கழக இளைஞர் அணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ தேர்ந்தெடுக்கப்பட்டதை ஒட்டி புதுச்சேரி திமுகவினர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் மாநில அமைப்பாளருமான சிவா எம்எல்ஏ தலைமையில் சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் மற்றும் திமுக நிர்வாகிகள் பொதுக்குழு உறுப்பினர் வேலவன் திமுக தொகுதி பொறுப்பாளர்கள் கார்த்திகேயன் மணவெளி தொகுதி பொறுப்பாளர் சன் குரூப் சண்முகம் முன்னாள் கவுன்சிலர் சக்திவேல் டாக்டர் நிதிஷ் நவீன் உட்பட பல நிர்வாகிகள் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர்.