தமிழ்நாடு மற்றும் உத்தரபிரதேசத்தில் விரைவில் பாதுகாப்பு தொழில் வழித்தடம் அமைக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். குஜராத் மாநிலம் வதோதராவில் ராணுவ விமானத் தொழிற்சாலைக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். இந்திய விமானப் படையில் ராணுவ உபகரணங்கள் மற்றும் வீரர்களின் போக்குவரத்திற்காக பயன்படுத்தப்பட்டு வந்த ஆவ்ரோ 748 ரக விமானங்களை மாற்றவும், அதற்கு ...

கோவை சோமனூர் பஸ் நிலைய விபத்து: பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அரசு வேலை… கோவை, சோமனூர் பேருந்து நிலையத்தின் மேற்கூரை கடந்த 2017 ஆம் ஆண்டு திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் மேற்கூரையின் கீழ் நின்று கொண்டிருந்த பயணிகள் ஐந்து பேர் உயிரிழந்தனர். மேலும் சுமார் 15 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு மாநில பேரிட ...

மிஸ் இன்ஃபர்மேஷன்’ எனப்படும் தவறான தகவல்களைப் பரப்பும் நடைமுறை ஊடகத் துறையில் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. இதனைத் தடுக்க பல முன்னணி ஊடகங்கள் விழிப்புணர்வு பிரசாரங்களை நடத்தி வருகின்றன. கடந்த 2010 ஆம் ஆண்டுக்குப் பின்னர் டிஜிட்டல் மீடியா எனப்படும் இணையதள செய்தித்துறை வளர்ச்சி அடையத் தொடங்கியது. கிட்டத்தட்ட அனைவரது கையிலும் இன்று ஸ்மார்ட்போன் தவழ்ந்துவரும் நிலையில் ...

இந்தியாவின் உருக்கு தொழில் உலகிலேயே இரண்டாவது பெரிய உருக்கு உற்பத்தி மையம் என்ற இடத்தைப்பிடித்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார். காந்திநகர்: குஜராத் மாநிலம் சூரத்தில் ஆர்ஸ்லர் மிட்டல் நிப்பான் ஸ்டீல் இந்தியா நிறுவனத்தின் ஹசீரா ஆலை விரிவாக்கம் தொடங்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் உரையாற்றினார். அப்போது அவர், உருக்கு ஆலையின் மூலம் முதலீடு ...

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கொடநாட்டில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களா மற்றும் எஸ்டேட் உள்ளது. இந்த பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு கொள்ளை சம்பவம் அரங்கேறியது. அப்போது கொள்ளை சம்பவத்தை அங்கிருந்த காவலாளிகளான ஒம்பகதூர் மற்றும் கிருஷ்ணதபா தடுக்க முயன்றனர். இதில் ஒம்பகதூர் கொலை செய்யப்பட்டார். கிருஷ்ணதபா படுகாயம் அடைந்தார். ...

கோவை: பாரதிய ஜனதா கட்சியின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் சார்பில் கோவை வடகோவை பகுதியில் உள்ள குஜராத் சமாஜத்தில் மாநில அளவிலான பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அதன் தலைவர் காயத்ரி ரகுராம் கலந்து கொண்டார் அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழக இருந்து படித்த இளைஞர்கள் வேலைக்காக ...

பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகள் மீட்கப்படும் என ராஜ்நாத் சிங் உறுதியளித்துள்ளார். ஸ்ரீ நகரில் சௌரிய திவஸை முன்னிட்டு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஜம்மு காஷ்மீரின் வளர்ச்சி கில்ஹிட் மற்றும் பல்டிஸ்தான் பகுதிகளை அடைந்த பிறகு முழுமை பெறும் என கூறினார். அவை இப்பொது பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீரின் ...

தேவர் ஜெயந்தி விழாவையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொள்ளவிருந்த பசும்பொன் பயணம் உடல்நலக்குறைவு காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 115-வது குருபூஜை மற்றும் ஜெயந்தி விழாவை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கமுதி அருகே உள்ள பசும்பொன் கிராமத்திற்கு நாளை பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார். இதற்காக சென்னையில் இருந்து இன்று விமானம் மூலம் மதுரை செல்ல ...

பாரதிய ஜனதா செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன் அறிவிப்பை மாநில தலைமை அங்கீகரிக்கவில்லை, எனவே 31ஆம் தேதி பந்த்க்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று  அண்ணாமலை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கோவையில் கடந்த 23ஆம் தேதி கார் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்ட வழக்கு தொடர்பாக தமிழக அரசு விசாரணை நடத்தி வந்த நிலையில், தற்போது என்ஐஏக்கு மாற்றப்பட்டுள்ளது. ...

கடந்த 23ஆம் தேதி நடந்த கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் ஜமேஷா முபின் பலியானார். இதனைத் தொடர்ந்து அவரது வீட்டில் மேற்கொண்ட சோதனையில் 75 கிலோ வெடி மருந்துகள் கைப்பற்றப்பட்டன. இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை ஆறு பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் கோவை கார் வெடிப்பு வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு ...