பெங்களூர்: பெங்களூரில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக அங்கு இருக்கும் ஐடி நிறுவனங்கள் சரியாக செயல்பட முடியாமல் தவித்து வருகின்றன. இதனால் அந்த ஐடி நிறுவனங்களுக்கு 225 கோடி ரூபாய்க்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கர்நாடகாவில் பெய்து வரும் கனமழையால் பெங்களூரில் கடும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. கடந்த 30ம் தேதியில் இருந்தே பெங்களூரின் அவுட்டர் ரிங் ரோட் ...

கோவை மாவட்டம் வால்பாறை நகரம் மற்றும் தேயிலை தோட்டங்களில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர் ஒரு லட்சத்துக்கு அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் பலர் தங்கள் சொந்த ஊருக்கு ரெயிலில் செல்ல முன்பதிவு செய்யவும், பயணத்தை கைவிடும் போது டிக்கெட்டை ரத்து செய்யவும் வால்பாறையில் இருந்து 3 மணி நேரத்துக்கு மேல் பயணம் செய்து பொள்ளாச்சிக்கும், ...

கோவை ஓணம் பண்டிகையை முன்னிட்டு கோவை வழியாக 6 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. இதுகுறித்து சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- ஓணம் பண்டிகையை முன்னிட்டு பயணிகள் நெரிசலை தவிர்க்கும் வகையில், திருவனந்தபுரம்-ஹைதராபாத் இடையிலான சிறப்பு ரயில் (எண்:07120), வரும் 10-ந் தேதி இரவு 10 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து ...

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனாா் துறைமுக ஆணையமும், தூத்துக்குடி இன்டா்நேஷனல் கன்டெய்னா் டொமினல் பிரைவேட் லிமிடெட் நிறுவனமும் இணைந்து தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ.434. 17 கோடி செலவில் 3 ஆவது சரக்குப் பெட்டக முனையம் அமைப்பதற்கான ஒப்பந்தம் சனிக்கிழமை பரிமாறிக் கொள்ளப்பட்டது. தூத்துக்குடி வ.உ. சிதம்பரனாா் துறைமுக ஆணையத்தின் 9 ஆவது பொது சரக்கு தளத்தை சரக்குப் பெட்டக ...

கோவை: மக்களை தேடி மருத்துவ ஊழியர்கள் கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தன்னார்வலர்களை முழு நேர ஊழியர்களுக்கு மாதம் ஒன்றுக்கு 21 ஆயிரம் ஊதியம் வழங்க வேண்டும், ஊழியர் வங்கி கணக்கில் ஊதியத்தை செலுத்த வேண்டும், தீபாவளி பண்டிகைக்கு 1 மாத ஊதியம் வழங்க வேண்டும் உள்பட பல்வேறு ...

மக்கள் தொகைக்கு ஏற்ப வாகனங்களும் உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது. அலுவலகத்திற்கு எளிதாக சென்று வர கார் தற்போது அத்தியாவசியமாக மாறிவிட்டது. இந்தநிலையில் சென்னை மட்டுமில்லாமல் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் டீசல் இல்லையென்ற புகார் கடந்த ஒரு சில மாதங்களாக அதிகரிக்க தொடங்கியது. இந்தநிலையில் சென்னையில் நேற்று மாலை முழுதும் டீசல் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதன் ...

கோவை: கோவை ஆர்.எஸ்.புரம் அருகே பூ மார்க்கெட் உள்ளது. இங்கு உள்ளூர் மட்டுமல்லாமல் வெளியூர், வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் பூக்கள் வந்து குவிகின்றன. இந்த பூக்கள் வியாபாரிகள் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன. இங்கிருந்து அண்டை மாநிலமான கேரளாவுக்கும் அதிகளவில் பூக்கள் அனுப்பப்படுகிறது. பூக்களின் விலை நாளுக்கு நாள் மாறுபடும் தன்மையுடையது. பண்டிகை ...

கோவை விமான நிலைய வளாகத்தில் ஒருங்கிணைந்த சரக்கக அலுவலகம் அமைந்துள்ளது. இங்கிருந்து சென்னை, மும்பை, டெல்லி உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கும் ஷார்ஜா, சிங்கப்பூர், ஜெர்மனி, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கும் பல்வேறு பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தற்போது சிங்கப்பூர், ஷார்ஜா ஆகிய நாடுகளுக்கு மட்டுமே விமானங்கள் இயக்கப்படுகின்றன. இலங்கைக்கு வழங்கப்பட்டு வந்த சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.இருப்பினும் ...

கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டம் : பாதிப்புக்குள்ளாகும் உயிரினங்கள் – நடவடிக்கை எடுக்காத மாநகராட்சி பொதுமக்கள் குற்றச்சாட்டு கோவை ஸ்மார்ட் சிட்டி: பாதிப்புக்குள்ளாகும் உயிரினங்கள் கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மாநகராட்சியில் உள்ள குளங்களை மாநகராட்சியினர் தூய்மைப்படுத்தி சுற்றுலாப் பயணிகளை கவரும் விதமாக படகு இல்லம் பூங்கா போன்ற பொழுதுபோக்கு அம்சங்களை ஏற்படுத்தி வருகின்றனர். ...

கோவை மேட்டுப்பாளையம் சாலை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள எம்.ஜி.ஆர். மார்க்கெட்டிற்கு கர்நாடாக, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து காய்கறிகள் மொத்தமாக கொள்முதல் செய்யப்படுகிறது. தற்போது தமிழகம், ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் தக்காளி வரத்து குறைந்து காணப்படுகிறது. கர்நாடகாவில் இருந்து மட்டுமே தக்காளி கொள்முதல் செய்யப்படுகிறது. ...