கோவை: சபரிமலை சீசன் தொடங்கி உள்ளது. இதனால் மகாராஸ்டிரம், ஆந்திரம், தெலங்கானா மாநிலங்களில் இருந்து கோவை வழித்தடத்தில் கேரளாவிற்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பாலக்காடு கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- செகந்தராபாதில் இருந்து நவம்பா் 20, 27 ஆகிய தேதிகளில் (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6.50 மணிக்குப் புறப்படும் ...
போத்தனூர் – பொள்ளாச்சி வழித் தடத்தில் கூடுதல் ரயில்கள் இயக்க நீடிக்கும் சிக்கல் போத்தனூர் – பொள்ளாச்சி ரயில் பாதை கடந்த 1915 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. அதன் பிறகு 1928 ஆம் ஆண்டு திண்டுக்கல் வரை நீடிக்கப்பட்டது. பொள்ளாச்சியில் இருந்து பாலக்காடு வரை 1932 ஆம் ஆண்டு ரயில் பாதை இணைக்கப்பட்டது. மீட்டர் கேஜ் ...
கோவை குளக் கரைகளில் வியாபாரி நோக்கில் புகைப்படம் எடுக்க தடை – மாநகராட்சி அறிவிப்பு கோவை மாநகராட்சி பகுதியில் உள்ள வாலாங்குளம், உக்கடம் பெரியகுளம், குறிச்சி குளம், செல்வ சிந்தாமணி குளம் ஆகிய குளங்கள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டுள்ளது. இதில் தற்போது உக்கடம் பெரியகுளம், வாலாங்குளம் ஆகியவற்றில் மாலை நேரத்தில் பொதுமக்கள் ...
சென்னை: உலகின் மிகப்பெரிய ஐ-போன் தயாரிப்பு தொழிற்சாலை தமிழ்நாட்டில் அமைய உள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைந்த பின்னர் புதிய தொழிற்சாலைகள் தொடங்குவதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறது. இதற்காக தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் உலகின் மிகப்பெரிய ஐ-போன் தொழிற்சாலை ...
தொலைபேசிகள் மனித குலத்தின் ஆறாம் விரலாய் மாறிப்போக, அவை இன்றி அன்றாட பணிகளை கூட செய்ய முடியாத சூழல் உருவாகியுள்ளது. இதன் காரணமாகவே டிஜிட்டல் வர்த்தகத்தின் முக்கிய அங்கமாகவும் செல்போன் உருவெடுத்துள்ளது. என்னதான் அவசர தேவைக்காவும், தகவலை பரிமாறிக்கொள்வதற்காகவும் செல்போன் அதிகளவில் பயன்படுத்தப்பட்டாலும், வணிக மேம்பாட்டிலும் அது பெரும்பங்காற்றி வருகிறது. தொழில் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை, செல்போன் ...
கோவை மாநகரில் உள்ள சாலைகளில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது மேட்டுப்பாளையம் ரோடு, அவிநாசி ரோடு ,உக்கடம், உள்ளிட்ட பகுதிகளில் மேம்பால பணிகள் காரணமாக வாகனங்கள் பல இடங்களில் மெதுவாக ஊர்ந்து செல்கின்றன. இந்த நிலையில் வெளியூர்களில் இருந்து வாகனங்களில் வருபவர்கள் கோவை நகரில் எந்த சாலை வழியாக சென்றால் போக்குவரத்து நெரிசல் இருக்காது ...
கோவை: திருப்பூா்- வஞ்சிபாளையம் இடையே ரயில் பாதையில் நடைபெறவுள்ள பொறியியல் பராமரிப்புப் பணிகள் காரணமாக கோவை வழித்தடத்தில் இயக்கப்படும் 4 ரயில்கள் நாளை (17-ந் தேதி) மற்றும் நாளை மறுநாள் 18-ந் தேதி ஆகிய 2 நாட்கள் தாமதமாக இயக்கப்படும் என ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள ...
கடனில் வாங்கிய இரு சக்கர வாகனத்தை அடமானம் வைத்த நபரிடம் வாகனத்தை கேட்ட நிதி நிறுவனத்திற்கு, மிரட்டல் விடுக்கும் செய்தியாளர் கோவை கண்ணப்பன் நகர் பகுதியில் இருசக்கர வாகனங்களுக்கு லோன் வழங்கும் தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அங்கு டாஸ்மார்க் பாரில் ஊழியராக வேலை பார்க்கும் கலையரசன் என்பவர் இரு சக்கர வாகனம் வாங்குவதற்கு ...
நேர பிரச்சனையால் தகராறு: பேருந்தை மோத விட்டு ஊழியர்கள் வாக்குவாதம் – கோவையில் பரபரப்பு கோவை காந்திபுரம் நகர பேருந்து நிலையத்தில் நேர பிரச்சனையால் தகராறு. இந்நிலையில் அந்த பேருந்து நிலையத்தில் பல்வேறு குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பேருந்து ஊழியர்கள் போதையில் தாக்கி கொள்வது. பயணிகளை தாக்குவது, அடி ...
மின் கசிவு: பழமுதிர் நிலையத்தில் தீ விபத்து – கோவையில் பரபரப்பு கோவை அவிநாசி சாலை பீளமேடு பகுதியில் பிரபலமான பழமுதிர் நிலையம் ஒன்று உள்ளது. இங்கு இன்று காலை 6 மணி அளவில் கரும்புகள் வெளியேறி உள்ளது. இதனைக் கண்ட அவ்வழியே சென்ற பொதுமக்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதனை அடுத்து நிகழ்வு ...