சென்னையில் ரவுடிகள் ஒழிப்பு நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருவதாக மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். சென்னை: சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து நடத்தும் சிறப்பு சாலை பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு இயக்கத்தை சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் இன்று(மார்ச் 15) தொடங்கி வைத்தார்.‌ அதன் பின் ...

ஹிஜாப் வழக்கில் கர்நாடகா உயர் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கர்நாடகாவில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து செல்வதற்கு எதிராக ஒருதரப்பு மாணவர்கள் கடந்த மாதம் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதுமட்டுமல்லாமல், அங்குள்ள பல்வேறு கல்லூரிகளில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் காவித் துண்டை அணிந்து வந்து பரபரப்பை ஏற்படுத்தினர். ...

சென்னையில் அண்மையில் தமிழக முதல்வர் ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார். அப்போது சிறப்பாக பணியாற்றிய ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு அவர் விருதுகளை வழங்கினார். மதுரை மாநகர் காவல் ஆணையர் பிரேமானந்த் சின்காவுக்கு சிறந்த பணிக்கான விருது கிடைத்தது. இதுகுறித்து காவல் ஆணையர் கூறியதாவது: மதுரை நகரில் குற்றங்களை தடுக்க 4 திட்டங்களை முன்னெடுத்தோம். பழைய ...

சென்னை: இந்திய மருத்துவத்துறையில் தமிழகம் முதன்மையான மாநிலமாக இருப்பதாகவும் இந்த சாதனை தொடரும் என்றும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினை இந்தியாவே பாராட்டுவதாக சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்றைய தினம் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் இந்தியாவில் மாநில ...

இந்தியாவில் அனைத்து வங்கிகளுக்கும் மத்திய ரிசர்வ் வங்கி பல விதிமுறைகளை நடைமுறைப்படுத்தி வருகிறது. மேலும் அனைத்து விதமான வங்கிகளின் செயல்பாடுகளையும் கண்காணித்து வருகிறது. இதையடுத்து வங்கி விதிமுறைகளை கடைபிடிக்காத வங்கிகளின் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், அபராதம் விதிக்கவும் மத்திய ரிசர்வ் வங்கியால் மட்டுமே ஆணை பிறப்பிக்க முடியும். அந்த வகையில் இந்தியாவில் வங்கி விதிமுறைகளை ...

வாஷிங்டன்: நேட்டோ, ஜி-7 ஆகிய அமைப்புகளை தவிர, உலகளாவிய புதிய கூட்டணியை உருவாக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளால் அதன் மீது அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உட்பட பல்வேறு பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன. இது தொடர்பாக வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளரான ஜென் சாகி நேற்று அளித்த பேட்டி வருமாறு: ...

கோவை சுகுணாபுரத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி வீட்டிற்கு இன்று காலை லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சோதனை செய்வதற்காக வந்தனர். அப்போது கேட் அருகே இருந்த காவலாளியிடம் கேட்டை இருக்க கூறினார். அதற்கு காவலாளி அனுமதி கேட்டு வருவதாக கூறியதாக தெரிகிறது. கேட் திறக்கப்படாததால் 2 அதிகாரிகள் சுவர் ஏறி குதித்து உள்ளே ...

ரோபோட்டிக் கேன்சர் எக்யூப்மென்ட் மக்கள் பயன்பாட்டிற்கு நாளை முதல் கொண்டுவரப்படும்-கொரோனா 4வது அலையில் மக்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும் சுகாதார நிலைய கட்டிடம் திறப்பு விழாவில் அமைச்சர் மா.சுப்பிரமணி பேச்சு செங்கம் மார்ச் 15 திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த கண்ண குருக்கை பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் துணை சுகாதார நிலையம் கட்டிட திறப்பு ...

பெங்களூரு : ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடக அரசு அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும் என கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில் ஹைகோர்ட் தீர்ப்பை அனைவரும் ஏற்க வேண்டும் எனவும், தீர்ப்புக்கு எதிராக யாராவது கலவரம் செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை எச்சரிக்கை விடுத்துள்ளார். கர்நாடகாவில் உள்ள உடுப்பி, சிவமோகா, ...

இனி பணி நேரத்தில் அரசு ஊழியர்கள் செல்போன் பயன்படுத்த அனுமதிக்க கூடாது என்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. அத்தியாவசியமற்ற காரணங்களுக்காக அரசு ஊழியர்கள் செல்போனில் செல்போனில் நேரத்தை வீணடிக்க அனுமதிக்க கூடாது என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இது தொடர்பாக,உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் கூறுகையில்: “அலுவலக நேரத்தில் தேவையின்றி செல்போனில் அரட்டை ...