கொல்கத்தா: மேற்குவங்கத்தில் 8 பேர் எரித்துக் கொல்லப்பட்டது தொடர்பாக திரிணமூல் காங்கிரஸ் வட்டார தலைவர் கைது செய்யப்பட்டார். மேற்குவங்க மாநிலம் பிர்பும் மாவட்டம் ராம்புராட் பகுதி யில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பஞ்சாயத்துத் தலைவர் பாதுஷேக் என்பவர் கடந்த திங்கட்கிழமை இரவு கொல்லப்பட்டார். இதையடுத்து, ஏற்பட்ட கலவரத்தில் போக்டுய் என்ற கிராமத்தில் வீடுகளுக்கு மர்ம நபர்கள் ...

கேரளாவில் போதைப்பொருள் விற்பனை செய்வதற்காக இஸ்லாமியர்களால் திட்டமிடப்பட்டு லவ்ஜிகாத் என்பதை பயன்படுத்தி இந்து பெண்கள் மதமாற்றம் செய்து வருவதாக இந்து பெண்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று இந்து முன்னணி எச்சரிக்கை செய்துள்ளது. இது தொடர்பாக இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் கிஷோர் குமார் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், கேரளாவில் போதைப்பொருள் விற்பனைக்காக இஸ்லாமியர்களால் ‘லவ் ...

மத்திய அரசு இதுவரை இந்தியாவில் 320 மொபைல் அப்ளிகேஷன்களை முடக்கியுள்ளது என மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணையமைச்சர் சோம் பிரகாஷ் தகவல். இந்தியாவில் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் (IT) கீழ்,அனைத்து பயனர்களுக்கும் பாதுகாப்பான,நம்பகமான மற்றும் பொறுப்பான இணையத்தை உறுதி செய்ய,மத்திய அரசு இதுவரை 320 மொபைல் அப்ளிகேஷன்களை தடை செய்துள்ளது என்று நாடாளுமன்றத்தில் மத்திய ...

அரியலூர் மாவட்டம், காமரசவல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ராஜேந்திரன். கடந்த 2018ஆம் ஆண்டு இவரது செல்போனுக்கு மர்ம நபர் ஒருவர் போன் செய்துள்ளார். அவர், ‘உங்களுக்கு சொந்தமான இடத்தில் செல்போன் டவர் அமைப்பதற்கு சாட்டிலைட் மூலம் எங்கள் கம்பெனி இடம் தேர்வு செய்துள்ளது. அந்த இடத்தில் செல்போன் டவர் அமைப்பதற்கு எங்கள் கம்பெனி தயாராக உள்ளது. ...

சென்னை: கூடுதல் கட்டணம் செலுத்தாத மாணவிகளின் வருகை பதிவேட்டை மாற்றி தேர்வெழுத அனுமதி மறுத்த தனியார் மருத்துவக் கல்லூரிக்கு ரூ.3 கோடியை சென்னை உயர்நீதிமன்றம் அபராதமாக விதித்துள்ளது. சென்னை குன்றத்தூரில் மாதா பல் மருத்துவக் கல்லூரி அமைந்துள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு இங்கு படித்து வந்த மாணவிகளிடம் கல்விக் கட்டணம் அல்லாமல் கூடுதலாக கட்டணத்தை ...

இரிடியம் மோசடி கும்பலிடம் 1.82 கோடியை இழந்த சினிமா திரைப்பட நடிகர் விக்னேஷ், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் விக்னேஷ் அளித்த புகார் மனுவில் கிழக்கு சீமையிலே, பசும்பொன் உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்து இருப்பதாகவும். தற்போது சொந்தமாக தொழில் செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். தான் ...

கர்நாடகாவைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் முகமது இஜாஸ்க்கு ஏற்கனவே திருமணமாகி மூன்று குழந்தை இருப்பதை அறிந்து விவாகரத்து கோரியதற்காக 26 வயது பட்டதாரி பெண்ணான அபூர்வாவை 23 இடத்தில் சரமாரியாக வெட்டியுள்ளார். அபூர்வா ஹிந்து குடும்பத்தை சேர்ந்தவர். முகமது இஜாஸ் இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்தவர். அபூர்வாவை, திருமணம் செய்து கொண்ட பிறகு அவரது பெயர் அர்ஃபா ...

கர்நாடக நீதிமன்றத்தையும், நீதிபதிகளையும் மற்றும் மோடியையும் தவறாக பேசிய தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில பேச்சாளர் ஜமால் உஸ்மானி கைது செய்யப்பட்டார். ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்தது செல்லும் என்று கூறி மாணவிகளின் மனுக்களை கர்நாடக உயர் நீதிமன்றம் கடந்த சில நாட்களுக்கு முன்பு தள்ளுபடி செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் ...

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் கடந்த 2015-ம் ஆண்டு ஆணவக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த மதுரை மாவட்ட வன்கொடுமை வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம், தீரன் சின்னமலை பேரவைத் தலைவர் யுவராஜ் உட்பட 10 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. இந்த தண்டனையை ரத்து செய்யக் கோரி யுவராஜ், அருண், ...

தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாகவே கஞ்சா உள்ளிட்ட போதைப்பழக்கஙகள் மாணவர்கள் உள்பட இளைஞர்கள் மத்தியில் அதிகளவில் காணப்பட்டு வருகிறது. இதைத்தடுப்பதற்கு போலீசார் மத்தியில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சென்னையில் போதை மாத்திரைகள் மாணவர்களுக்கு விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, போதை மாத்திரை விற்பனை செய்யும் கும்பலை கூண்டோடு பிடிக்க ...