கோவை கிணத்துக்கடவு பக்கம் உள்ள கோத வாடியில்உள்ள ஒரு மைதானத்தில் பணம் வைத்து சீட்டாட்டம் நடப்பதாக கிணத்துக்கடவு போலீசுக்கு நேற்று மாலை தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் அங்கு திடீர் சோதனைநடத்தினார். அப்போது பணம் வைத்து சீட்டு விளையாடியதாக வடுகபாளையம், வஞ்சிமுத்து (வயது 37) பவித்ரன் (வயது 28) ஆலந்துறை விஜயகுமார் ( வயது 37) ...

கோவை மாநகரில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் எஸ்.ஐ.எச்.எஸ் காலனி, காந்திபுரம், ஒண்டிபுதூர் உள்ள இடங்களில் சோதனை செய்தனர். அப்பொழுது அங்கு சட்ட விரோதமாக மது விற்பனை செய்த புதுக்கோட்டையை சேர்ந்த மாயழகு, ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பிரபு, கதிர் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த பிரபு ...

கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த 23 ஆம் தேதி அதிகாலை 4 மணி அளவில் கார் வெடித்து ஜமேஷா முபின் என்பவர் பலியானார். இந்த வழக்கில் முகமது ஆசாரிதின், அப்சர் கான், முகமத் தர்கா, முகமது ரியாஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகிய ஆறு பேர் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் ...

கோவை ராஜவீதியை சேர்ந்தவர் சுந்தரராமன் (வயது 55) இவர் அந்த பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக நகைக்கடை நடத்தி வருகிறார். இவர் வெளி மாநிலங்களில் இருந்து ஆர்டர் வாங்கி தங்க ஆபரணங்களை தயார் செய்து அதனை விற்பனை செய்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 18ஆம் தேதி ஐதராபாத்தில் உள்ள ஒரு நகைக்கடை கொடுத்த ஆர்டரின் ...

கோவை கணபதி அருகே உள்ள பொன்னையா வீதியை சேர்ந்தவர் வெங்கட்ராஜ் என்ற வெங்கடேஷ் (வயது 49). கூலித் தொழிலாளி. இவர் கணேஷ் லே-அவுட்டில் உள்ள மாநகராட்சி நகர்நல மைய வளாகத்தில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இந்த தகவல் கிடைத்ததும் சரவணம்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் கொலை செய்யப்பட்ட ...

கோவை போத்தனூர் பகுதியில் அடிக்கடி திருட்டு நடந்து வந்தது .இதை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டிருந்து. இவர்கள் வெள்ளலூர் அவுசிங் யூனிட் பகுதியை சேர்ந்த முகமத் சாகிப் (வயது19)மேலும் 13 வயது, , 14வயது 15 வயது சிறுவர்கள் 3 பேரை நேற்று கைது செய்தனர்.இவர்களிடமிருந்து 2 ஏ.டி.எம். கார்டு 2ஆதார் கார்டு பறிமுதல் செய்யப்பட்டது.இவர்கள் அங்குள்ள ...

கோவை: தமிழ்நாடு குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல்துறை தலைமை இயக்குனர் அபாஷ் குமார் உத்தரவின்பேரில் கோயம்புத்தூர் சரக காவல் கண்காணிப்பாளர் பாலாஜி மேற்பார்வையில் கோவை டி.எஸ்.பி கிருஷ்ணன் தலைமையில் பொள்ளாச்சி இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் சப் இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரன் மற்றும் போலீஸ்காரர்கள் இன்று அதிகாலை 4 மணி முதல் கோவை – பாலக்காடு கேரளாவுக்கு ...

பாகிஸ்தான் குஜ்ரன்வாலாவில் அந்நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் நடத்திய பேரணியில் துப்பாக்கிச்சூடு நடைபெற்ற நிலையில், இச்சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாகிஸ்தான் மாநிலம் பஞ்சாப் மாகாணம் வெள்ளிக்கிழமை இரண்டு பேரை கைது செய்தது. இவர்கள் ஆயுதங்கள் மற்றும் வெடிப் பொருட்களை நவீத் முகமது பஷீர் என்பவருக்கு பாகிஸ்தான் ரூபாய் 20,000 த்துக்கு விற்றுள்ளது முதற்கட்ட ...

கோயம்புத்தூர்: கோவை மாவட்டம் உக்கடம் அருகே சாமியார் ஒருவரின் வீட்டிலிருந்து ஐம்பொன் சிலையொன்றை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் திடீரென இன்று பிற்பகல் சாமியார் பாஸ்கர சுவாமிகள் வீட்டில் திடீரென சோதனை மேற்கொண்டதில் இந்த சிலை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்டது முருகர் சிலை என்றும் 4 அடி கொண்ட இந்த ...

கோவை போத்தனூர் மைல்கல் பாரதி நகரை சேர்ந்தவர் முகம்மது நரித் (வயது 33) இவருக்கும் தர்மபுரி மாவட்டம் மாந்தோப்பைச் சேர்ந்த ரேஷ்மா (வயது 28) என்பவருக்கும் 9-12- 2019 அன்று திருமண நடந்தது. இவர்கள் போத்தனூரில் கூட்டு குடும்பமாக வசித்து வந்தனர்.இந்த நிலையில் கணவர் முகமது நரித் உள்ளிட்ட குடும்பத்தினர் ரேஷ்மாவை வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்தினார்ளாம். ...