கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விக்னேஷ் நேற்று இரவு ரேஸ்கோர்ஸ் தாமஸ் பார்க் பகுதியில் வாகன சோதனை நடத்தினார். அப்போது அந்த வழியாக வந்து ஒரு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தார் . கார் ஓட்டி வந்த இருகூர், சவுடேஸ்வரி நகரை சேர்ந்த யுவராஜ் ( வயது 32) மது அருந்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இது ...

கோவை அருகே உள்ள சுகுணாபுரம் ,தபால் அலுவலக ரோட்டை சேர்ந்தவர் மணிகண்டன் இவரது மகன் பிரியன் ( வயது 18) இவர் குனியமுத்தூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி .ஐ. டி 2-ம் ஆண்டு படித்து வருகிறார். கோவை புதூரில் தனது நண்பருடன் அறை எடுத்து தங்கி உள்ளார். நேற்று  அவர் தங்கி ...

கோவை ஒண்டிபுதூர் அரசு பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக வேலை பார்த்து வருபவர் கார்த்திக் பிரபு. இவர் புதிதாக நிலம் வாங்கி வீடு கட்ட விரும்பினார். இதற்காக கோவை ராமநாதபுரம் பகுதியில் கட்டுமான நிறுவனம் நடத்தி வரும் ஜெகநாத் சிங், கலைவாணி ஆகியோரை அணுகினார் . அப்போது காளப்பட்டி நேரு நகர் பகுதியில் வீட்டுமனை இருப்பதாக கூறி அழைத்துச் ...

குற்றவாளி  இரண்டு பேர் பாய்ந்தது குண்டர் தடுப்புச் சட்டம்… கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் 17 வயது சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்த குற்றத்திற்காக நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த பரமேஸ்வரன் (41) என்பவரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.  மேலும் பெரியநாயக்கன் பாளையம் காவல் நிலைய எல்லைக்கு ...

அன்னூர் அருகே உள்ள கஞ்சப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் தங்கமணி இவரது மகன் சங்கீத் குமார் (22) இவர் டிராவல்ஸ் ஓட்டுநராக ஒரு வருடமாக பணியாற்றி வந்த நிலையில் இவருக்கு நேற்று மாலை முதுகு வலி ஏற்பட்டுள்ளது இதனையடுத்து சங்கீத் குமார் சிகிச்சைக்காக அன்னூரில் உள்ள (பிரணவ்)தனியார் மருத்துவமனைக்கு வந்துள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு ஊசி ...

கோவை தெற்கு உக்கடத்தைச் சேர்ந்தவர் சையத் இப்ராகிம் ( வயது 40) இவர் தனது முகநூலில் இரு மதத்தினருக்கு இடையே மோதல் ஏற்படும் வகையில் கருத்துக்களை பதிவிட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பெரிய கடை வீதி போலீசில் புகார் செய்யப்பட்டது. இதன் பேரில் போலீசார் சையத் இப்ராகிம் மீது மத விரோத உணர்ச்சியை தூண்டுதல், பொது ...

கோவை ராமநாதபுரம் நாகலிங்க தேவர் விதியை சேர்ந்தவர் செல்வம். அவரது மகன் ராஜா ((வயது 22) கூலித்தொழிலாளி.இவர் நேற்று தனது நண்பரான அதே பகுதியைச் சேர்ந்த பெருமாள் என்பவருடன் சேர்ந்து மது அருந்தினார். பின்னர் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது .இந்த நிலையில் நேற்று மதியம் ராஜா ராமநாதபுரம் திருச்சி ரோட்டில் கே.டி.சி .லாரி டிரான்ஸ்போர்ட் அலுவலகம் ...

கோவை ஜி.சி.டி.கல்லூரி ரோடு அம்மன் கோவில் வீதியில் உள்ள ஒரு தனியார் அப்பார்ட்மெண்டில் வசிப்பவர் ஷோபா ( வயது 60) இவர் துடியலூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் துணை பேராசிரியையாக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இவர் கல்லூரிக்கு சென்று விட்டார் .மாலையில் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் பீரோவில் இருந்த 10 ...

கோவை அருகே உள்ள வேடப்பட்டி , அய்யாவு நகரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் உடல்நிலை சரியில்லாமல் ராமநாதபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றார்.அவரது மனைவி கற்பகமும் உடன் சென்றார்.அப்போது டாக்டர்கள் அவருக்கு ஸ்கேன் எடுப்பதற்கு பரிந்துரை செய்தனர்.இதை யடுத்து அவர் அணிந்திருந்த 7 பவுன் எடை கொண்ட செயின் ‘மோதிரம் ஆகியவற்றை கழற்றி தன் ...

கோவை போத்தனூர் அருகே உள்ள சீனிவாசன் நகரை சேர்ந்தவர் ராமசாமி இவரது மனைவி மயிலாத்தாள் (வயது 69) இவர் நேற்று காந்திபுரம் மத்திய பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக நின்று கொண்டிருந்தார். அப்போது இவரது பையில் இருந்த பணம் ரூ.50 ஆயிரம், மற்றும் 4 சேலைகள் , ஒரு செல்போன் ஆகியவற்றை யாரோ திருடி விட்டனர் .இது ...