ரான் பகுதியில் அண்மையில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழல் மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ள நிலையில், அங்குள்ள இந்தியர்களுக்காக இந்திய தூதரகம் புதிய அவசர அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், இந்திய குடிமக்கள் யாரும் தற்போது ஈரானுக்கு பயணம் செய்ய வேண்டாம் என்றும், ஏற்கனவே ஈரானில் தங்கி இருக்கும் இந்தியர்கள் விரைவாக அந்நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. கடந்த ...

சிங்​கப்​பெண் சிறப்பு அதிரடிப் படை திட்​டத்தை முதல்​வர் விஜய் நாளை மாலை சென்​னை​யில் தொடங்கி வைக்​கிறார். தமிழகத்​தில் ஆட்சி மாற்​றம் ஏற்​பட்டு தவெக தலை​வர் விஜய் கடந்த மே 10-ம் தேதி முதல்​வ​ராகப் பதவி​யேற்​றுக் கொண்​டார். குழந்​தைகள், பெண்​களின் பாது​காப்​புக்​காக சிங்​கப்​பெண் சிறப்பு அதிரடிப் படை உரு​வாக்​கப்​படும் என்று அறி​வித்த அவர், பதவி​யேற்பு விழா மேடை​யிலேயே ...

பிலிப்பைன்ஸ் நாட்டின் மிண்டனாவ் தீவு அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஜெர்மன் புவியியல் ஆய்வு மையம் (GFZ) முதற்கட்டமாக இதன் அளவை ரிக்டர் அளவுகோலில் 8.2 என பதிவு செய்துள்ளது. இதையடுத்து பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேசியாவின் சில கடலோர பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 7.8 ...

ஐ.நா. அமைதிப் படையில் சுமார் 5,000 வீரர்கள் பணியாற்றி வருகின்றனர். ஆண்டுதோறும் மே 29-ம் தேதி ஐ.நா.அமைதிப்படை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு ஐ.நா. அமைதிப்படை தினத்தை முன்னிட்டு வீர மரணம் அடைந்த இந்திய வீரர்கள் ஹர்பஜன் சிங், சுஜித் குமார் பிரதான் ஆகியோருக்கு ”டாக் ஹம்மர்ஸ்க்ஜோல்ட் பதக்கம்” அறிவிக்கப்பட்டது. ஐ.நா. அமைதிப் படையில் ...

தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இன்று மிக பலத்த கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.இந்தச் சூழ்நிலையில் கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி, திருச்சி மற்றும் கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் நேற்று நள்ளிரவில் இருந்தே இடி மற்றும் மின்னலுடன் கூடிய பலத்த மழை தொடர்ந்து வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் இந்த ...

தமிழகம் முழுவதும் 40 சார்பதிவாளர்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து பதிவுத்துறை ஐஜி அருண் சுந்தர் தயாளன் வெளியிட்டுள்ள உத்தரவு: தூத்துக்குடி இணை எண்2 சார்பதிவாளர் தனசேகரன் அங்கிருந்து மாற்றப்பட்டு செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் சார்பதிவாளராகவும், ராணிப்பேட்டை காவேரிப்பாக்கம் சார்பதிவாளர் சசிகலா, காஞ்சிபுரம் இணை எண்4 சார்பதிவாளராகவும்,மரக்காணம் சார்பதிவாளர் காமேஷ், காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ...

குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி, 5.25 சதவீதமாகவே நீடிக்கும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ரிசர்வ் வங்கி 2 மாதங்களுக்கு ஒரு முறை நிதிக்கொள்கை சீராய்வு கூட்டம் நடத்தி, முக்கிய கொள்கை முடிவுகளை எடுக்கிறது. நடப்பு மாதத்துக்கான கூட்டம், ரிசர்வ் வங்கியின் கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையில் கடந்த 3ம் தேதி துவங்கியது. இதில் ...

திருவனந்தபுரம்: கேரளத்தில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கான தண்டனையை கடுமையாக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.கேரளத்தில் நாளுக்கு நாள் சாலை விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதைத் தொடர்ந்து சாலை விதிமுறைகளை மீறுபவர்களுக்கான தண்டனையை கடுமையாக்க மோட்டார் போக்குவரத்து துறை தீர்மானித்துள்ளது. இதன்படி ஹெல்மெட் இல்லாமல் இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்களின் லைசென்ஸ் 3 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்படும். இவர்கள் மோட்டார் ...

பிரிட்டன் வரலாற்றிலேயே மிக நீண்ட மற்றும் பரபரப்பான விவாகரத்து வழக்குகளில் ஒன்றான வர்ஷா கோஹிலின் சட்டப் போராட்டம், 23 ஆண்டுகளுக்கு பிறகு அவருக்கு சாதகமாக முடிவுக்கு வந்துள்ளது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வர்ஷா கோஹில், 2002-ஆம் ஆண்டு தனது கணவர் பத்ரேஷ் கோஹிலிடமிருந்து விவாகரத்து பெற்றபோது, 2,70,000 பவுண்டுகள் மற்றும் ஒரு காரை மட்டுமே ஜீவனாம்சமாக ...

சென்னை மாநகராட்சியின் நகரமைப்புத் துறையில் நீண்ட காலமாக நிலவி வந்த லஞ்சம், முறைகேடுகள் மற்றும் கட்டிட அனுமதி வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் தொடர்பான புகார்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தலைமையகம் முழுவதும் உள்ள அதிகாரிகள் ஒட்டுமொத்தமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது மாநகராட்சி வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது. நகராட்சி நிர்வாகத் துறை கூடுதல் ...