மத்திய கிழக்கு பிராந்தியத்தில் கடந்த மாதம் எட்டப்பட்ட தற்காலிகப் போர் நிறுத்த ஒப்பந்தம் முற்றிலும் முறிந்ததைத் தொடர்ந்து, ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் 3 சர்வதேச வர்த்தகக் கப்பல்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து, ஈரான் நாட்டின் மீது அமெரிக்க ராணுவம் நள்ளிரவில் மிகச் சக்திவாய்ந்த வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது உலக அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்கக் கடற்படையின் மத்திய ...

மசாஜ் சென்டர் என்ற பெயரில் பாலியல் தொழில் நடைபெற்றதாக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி 4 பேர் தாக்கல் செய்த மனுவை மதுரை உயர்நீதிமன்ற அமர்வு தள்ளுபடி செய்துள்ளது. மேலும், ஸ்பாக்களில் காவல் ஆய்வாளர் அந்தஸ்தில் உள்ள அதிகாரிகள் சோதனை நடத்துவது சட்டவிரோதம் அல்ல என்றும், அவர்கள் சட்டப்படி சோதனை நடத்த அதிகாரம் ...

பத்திரப்பதிவுகளை இனிமேல் ஆன்லைன் மூலம் பதிவு செய்துகொள்ளலாம் என்று அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன் தெரிவித்தார்.தல் முறை​யாக வீடு, நிலம் வாங்​குபவர்​கள் இணைய வழி​யில் பத்​திரப் பதிவு செய்​யும் வசதி ஆக.17 முதல் அமலுக்கு வரு​கிறது. இதுகுறித்து அமைச்​சர் லோகேஷ் நேற்று கூறிய​தாவது: பத்​திரப் பதிவுத் துறை​யில் லஞ்​சத்தை ஒழிக்​க​வும், வெளிப்​படையான நிர்​வாகத்தை உறுதி செய்​ய​வும் தவெக ...

மலையாளம் மற்றும் தமிழ் திரையுலகில் தனது போல்டான நடிப்பால் தனக்கென தனி முத்திரை பதித்தவர் மூத்த நடிகை ஸ்வேதா மேனன் பல்வேறு திரைப்படங்களில் குணச்சித்திர மற்றும் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்ற இவர், தற்போது ஒரு புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். அவர் மீது அடுக்கடுக்கான புகார்கள் எழுந்துள்ள சம்பவம் ஒட்டுமொத்த கேரளத் திரையுலகிலும் ...

மும்பை உட்பட மகாராஷ்டிராவின் பல பகுதிகளிலும் பருவமழை தீவிரம் அடைந்து தொடர்ந்து வெளுத்து வாங்கி வருகிறது. நேற்று முன்தினம் இரவு பெய்த மழையில் மான்கூர்டு பகுதியில் கட்டப்பட்டிருந்த 4 மாடி கட்டிடம் இடிந்து, அருகில் உள்ள வீட்டில் விழுந்தது. குழந்தைகள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். மும்பையில் நேற்றும் பலத்த மழை கொட்டியது. சாலையிலும் ரயில் ...

கோவை மாவட்ட 5-வது கூடுதல் செசன்சு கோர்ட்டில் நீதிபதியாக பணியாற்றிய வருபவர் பி .கே. சிவக்குமார் ( வயது 53) இவர் தினமும் கோர்ட்டுக்கு சைக்கிளில் செல்கிறார். கோர்ட்டு வளாகத்தில் தனக்கு பின்னால் டவாலி அங்கி அணிந்து உடன் வருவதை விரும்பாதவர். பலருக்கும் முன் உதாரணமாக திகழ்கிறார்.நீதிபதியின் இந்த எளிமையான வாழ்க்கையை அனைத்து மக்களும் பாராட்டுகிறார்கள். ...

சென்னை மாநகராட்சி சார்​பில் 64,586 செல்​லப்​பி​ராணி​களுக்கு உரிமம் வழங்​கப்​பட்​டுள்​ளன. இதுதொடர்​பாக, சென்னை மாநக​ராட்சி வெளி​யிட்ட செய்​திக்​ குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: சென்னை மாநக​ராட்சி சார்​பில், தெரு​நாய்​கள் மற்​றும் செல்​லப் ​பி​ராணி​களுக்கு (நாய், பூனை) மைக்​ரோசிப் செலுத்​துதல், வெறி​நாய்க்​கடி நோய்த்​தடுப்​பூசி செலுத்​துதல் உள்​ளிட்ட ஒருங்​கிணைந்த மேலாண்​மைக்​காக மேம்​படுத்​தப்​பட்ட இணை​யதள சேவை கடந்த ஆண்டு அக்​டோபர் மாதம் தொடங்​கப்​பட்​டது. இந்த ...

மத்திய மேற்கு மற்றும் வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியானது, மேலும் தீவிரமடைந்து வலுவான தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாகக் கடல் பகுதிகளில் வழக்கத்தை விடக் கடுமையான சீற்றமும், மணிக்கு 45 கிலோமீட்டர் முதல் 65 கிலோமீட்டர் வரை பலத்த சூறாவளிக் ...

புற்றுநோய் (Cancer) என்ற சொல்லே மனிதர்களைப் பெருமச்சிலும், பயத்திலும் ஆழ்த்தக்கூடியது. அதிலும் குறிப்பாக, புகையிலைப் பயன்பாடு அதிகமாக இருக்கும் இந்தியாவில் ‘வாய் புற்றுநோய்’ (Oral Cancer) என்பது மிக வேகமாகப் பரவி வரும் ஒரு உயிர்க்கொல்லி அரக்கனாக உருவெடுத்துள்ளது. இதுவரை இதற்குப் பயன்படுத்தப்பட்டு வரும் கீமோதெரபி (Chemotherapy) மற்றும் கதிர்வீச்சு (Radiation) போன்ற சிகிச்சைகள், புற்றுநோய் ...

தமிழகம் முழுவதும் உள்ள மாநகராட்சி மற்றும் நகராட்சி அலுவலகங்களில் முறைகேடுகள் மற்றும் லஞ்சப் புகார்கள் தொடர்ந்து வந்ததை தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனையில் 57.98 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னை, நெல்லை, புதுக்கோட்டை, திருவண்ணாமலை என 25 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் இயங்கி வருகின்றன. இங்கு லஞ்சம் பெறப்படுவதாக தொடர்ந்து ...