சென்னை மக்களின் வாழ்வில் நீங்கா இடம் பிடித்த ஒரு இடம் தான் கோயம்பேடு பேருந்து நிலையம். பல்வேறு ஆசைகளோடும் கனவுகளோடும் லட்சக்கணக்கான இளைஞர்கள், மாணவர்கள், தொழில்முனைவோர்கள் கால் பதித்த ஒரு இடம்.24 மணி நேரமும் மக்கள் கூட்டமாக நிறைந்து பரபரப்பாக காணப்படும் கோயம்பேடு பேருந்து நிலையம் தற்போது கலையிழந்து காணப்படுகிறது. கிளாம்பாக்கத்திற்கு பேருந்து நிலையம் மாற்றப்பட்டதை ...

தமிழ்நாட்டில் முறையான அனுமதியின்றி 2,000-க்கும் மேற்பட்ட சட்டவிரோதக் கல்குவாரிகள் இயங்கி வந்தது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, இந்த முறைகேட்டிற்குத் துணையாக இருந்ததாகக் கனிமவளத்துறையைச் சேர்ந்த 27 மாவட்ட அதிகாரிகள் கூண்டோடு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.தமிழ்நாடு முழுவதும் உரிமம் பெற்றுச் செயல்படும் குவாரிகளின் எண்ணிக்கையை விட, சட்டவிரோதமாக இயங்கும் குவாரிகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கனிமவளத்துறைப் ...

வயநாடு மேப்பாடி அருகே உள்ள கள்ளாடி பகுதியில் சுரங்கப்பாதை அமைக்கும் இடத்தில் கடந்த 7ம் தேதி மண் சரிவு ஏற்பட்டது இதில் சுரங்கப்பாதை பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் சிக்கினர்.போலீசார், பேரிடர் மீட்புப் படையினர் உள்பட 500க்கும் மேற்பட்டோர் நடத்திய தேடுதல் வேட்டையில் முதல் நாளில் 3 உடல்கள் மீட்கப்பட்டன. மண் சரிவு ஏற்பட்ட பகுதியில் பணியில் ...

மதுபானங்களின் தரம் குறித்த தவறான விளம்பரங்கள் தொடர்பாக உற்பத்தியாளர்களுக்கு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கடந்த 2018ம் ஆண்டு உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் (மதுபானங்கள்) ஒழுங்குமுறைகள் மற்றும் 2006ம் ஆண்டு உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் சட்டம் ஆகியவற்றின் கீழ் பிராந்தி, ஜின், ரம், வோட்கா மற்றும் ...

மெட்ரோ ரயில்களில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். பயணிகளின் வசதிகளை அதிகரிக்கும் வகையில், அவர்களுக்கு பாதுகாப்பும் அளிக்கும் வகையிலும் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.மேலும் மெட்ரோ ரயில் பயணிகளுக்கு இடையூறு செய்பவர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்க நிர்வாகம் தற்போது முடிவு செய்துள்ளது. சமீப காலமாக பயணிகளுக்கு ஒரு சிலர் ...

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் நிலவும் குறைபாடுகளைக் களைந்து, ஏழை எளிய மக்களுக்குத் தரமான மருத்துவச் சேவை கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.மருத்துவமனைகளைக் கண்காணித்து, அங்குள்ள பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு காண 50 நோடல் அதிகாரிகளை நியமித்து தமிழக சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. சமீபத்தில் சென்னை எழும்பூர் மகப்பேறு ...

 ​மாநக​ராட்சி சார்​பில் மயி​லாப்​பூர் தொகு​தி​யில் ரூ.80 லட்​சத்​தில் கட்​டப்​பட்ட நவீன பெண்​கள் உடற்​ப​யிற்​சிக் கூடத்தை அமைச்​சர் ப.வெங்​கடரமணன் நேற்று திறந்​து​வைத்​தார். மயி​லாப்​பூர் தொகு​தி, 126-வது வார்​டு, 4-வது ட்ரஸ்ட் லிங்க் தெரு​வில் ரூ.80 லட்​சத்​தில் புதி​தாக நவீன பெண்​கள் உடற்​ப​யிற்​சிக் கூடம் அமைக்​கப்​பட்​டது. இதன் திறப்பு விழா நேற்று நடை​பெற்​றது. இதில் உணவு மற்​றும் உணவுப் ...

கேரள  மாநிலம், வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கியவர்களை தேடும் பணிகள் இரண்டாவது நாளாக தொடர்ந்து வருகிறது.இந்தியாவை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய இந்த நிலச்சரிவு சம்பவத்தில் இதுவரை 5 பேர் பலியாகியுள்ள நிலையில், காணாமல் போன 5 பேரை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இது கொடூர சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம். கேரள மாநிலம், ...

ஸ்மார்ட்போன் யூஸ் பண்றீங்களா? சில தவறுகளால் உங்க பேங்க் அக்கவுன்ட் காலியாகலாம், பர்சனல் டேட்டாவும் ஹேக்கர்கள் கைக்குப் போகலாம்.உங்க போனை ஹேக்கர்களிடமிருந்து பாதுகாத்து, டேட்டாவை சேஃப்பாக வைக்க இந்த சிம்பிள் டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க. இப்போதெல்லாம், உங்கள் வாழ்க்கையில் வேறு யாருக்கும் தெரியாத பல விஷயங்கள் உங்களைப் பற்றி உங்கள் ஸ்மார்ட்போனுக்குத் தெரியும். உங்கள் வங்கிக் ...

கேரள அரசின் இவ்வருட ஓணம் பம்பர் லாட்டரியில் முதல் பரிசு ரூ. 30 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே ஒரு லாட்டரியில் வழங்கப்படும் பரிசுத் தொகையில் இதுதான் மிக அதிகமான தொகை என்பது குறிப்பிடத்தக்கதாகும். கேரளாவில் அரசு லாட்டரிகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தினமும் லாட்டரி குலுக்கல் நடைபெற்று வருகிறது. ஓணம், சித்திரை விஷு, கிறிஸ்துமஸ், ...