முதல்​வரின் விரி​வான மருத்​து​வக் காப்​பீட்​டுத் திட்​டத்​தின் கீழ் காப்​பீட்​டுத் தொகை ரூ.25 லட்​ச​மாக உயர்த்​தப்​படு​கிறது என்று முதல்​வர் விஜய் அறி​வித்​துள்​ளார். சட்​டப்​பேரவை நேற்று காலை கூடியதும் 110 விதி​யின் கீழ் பல்​வேறு அறி​விப்​பு​களை வெளி​யிட்டு முதல்​வர் விஜய் பேசி​ய​தாவது: ஒரு உயி​ரின் மதிப்​பை, அவரது வரு​மானம் தீர்​மானிக்​கக் கூடாது. வசதி படைத்​தவர், வசதி குறை​வான​வர் என்ற நிலை, ...

தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் , விதி எண் 110-ன் கீழ், சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதிகளில் மக்கள் பணிகளை சிறப்பாக மேற்கொள்ள ஏதுவாக அரசு சார்பில் வாகனம், வாகனப் படி மற்றும் உதவியாளர் படி வழங்கும் வகையில் அறிவிப்புகளை வெளியிட்டார்.முதல்வர் பேசுகையில், “கடந்த 12-ம் தேதி காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற தொகுதி ...

சென்னை தலைமைச் செயலகத்தில், முதல்வர் விஜய் நேற்று, இந்து சமய அறநிலையத் துறை சார்பில், விருதுநகர் மாவட்டம், இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில், ரூ.23 கோடியே 67 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள முடிகாணிக்கை மண்டபம், அன்னதானக் கூடம், விருந்து மண்டபங்கள் மற்றும் 235 பூஜைப் பொருட்கள் விற்பனை நிலையங்கள் ஆகியவற்றை திறந்து வைத்தார். அறநிலையத்துறைக்கு தமிழ்நாடு அரசுப் ...

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த விழிஞ்ஞம் சர்வதேச துறைமுகத்தில் முழுமையான ஏற்றுமதி, இறக்குமதி எக்சிம் செயல்பாடுகள் மற்றும் ‘மிஷன் சமுத்ரா’ திட்டத்தை கேரள முதல்வர் வி.டி.சதீசன் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு தொழில்துறை அமைச்சர் பி.கே.குஞ்ஞாலிகுட்டி தலைமை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் வி.டி.சதீசன் பேசுகையில், “விழிஞ்ஞம் சர்வதேச துறைமுகம் உலகிற்கான கேரளாவின் வளர்ச்சி நுழைவாயிலாகும். ...

தென் மாநிலங்களின் முதல்வர்கள் மாநாடு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் சென்னையை அடுத்த கோவளம் நட்சத்திர விடுதியில் நடைபெறுகிறது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய- மாநிலங்களிடையேயான கவுன்சில் செயல்பட்டு வருகிறது. மாநிலங்களிடை கவுன்சிலுக்கு  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமை வகிக்கிறார். மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு ...

இந்தியாவின் கிராமப்புற வாழ்வாதாரம், வேளாண் வளர்ச்சி, கலாச்சாரம் ஆகியவற்றில் தென்னை முக்கியப் பங்கு வகிக்கிறது.கற்பக விருட்சம்’ எனப் போற்றப்படும் தேங்காய், உணவு, பானம், மருந்து, நார், மரப்பொருள், எரிபொருள் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கான வளங்களை வழங்குகிறது. இந்தியாவில் சுமார் 3000 ஆண்டுகளாக தேங்காய் சாகுபடி நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. இத்துறையைச் சார்ந்து சுமார் 3 கோடி ...

ஈரான் விஷயத்தில் தற்போது முக்கிய பேச்சுவார்த்தை கருவியாக இருக்கும் ஓமான் நாட்டிற்கு மிரட்டல் விடுத்துளார் டிரம்ப், ஏற்கனவே ஒட்டுமொத்த முதலீட்டு சந்தையும் ஈரான் – அமெரிக்கா மத்தியில் ஜூன் மாதம் செய்யப்பட்ட அமைதி ஒப்பந்தம் தொடர்பான 60 நாட்கள் இன்றுடன் முடிகிறது.இதனால் மீண்டும் போர் துவங்குமா என்ற அச்சத்தில் இருக்கும் வேளையில் டிரம்ப் மீண்டும் தனது ...

சட்டசபையில், மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்து, அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது: தமிழகத்தில், 26 விதமான சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. இவை, 15 நாட்களில் வழங்கப்படுகின்றன. கடந்த 100 நாட்களில், 39.26 லட்சம் பேருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளது. அதேபோல், பத்திரப்பதிவுக்கு விண்ணப்பித்ததும், 45 சதவீதம் பேருக்கு பட்டா வழங்கப்படுகிறது. பொங்கல் பரிசுப் பொருட்களை, கடந்த ஆட்சிகளில், ...

திருநெல்​வேலி மாவட்​டம் கூடங்​குளம் 2-வது அணு உலைக்​குள் ஜெல்லி மீன்​கள் புகுந்​த​தால் மின் உற்​பத்தி நிறுத்​தப்​பட்​டது. ஒரு நாள் பராமரிப்பு பணிக்​குப்​பின் மீண்​டும் மின் உற்​பத்தி தொடங்​கப்​பட்​டது. கூடங்​குளத்​தில் மன்​னார் வளை​குடா கடலை ஒட்​டி, தலா ஆயிரம் மெகா​வாட் உற்​பத்தி திறன் கொண்ட முதல் மற்​றும் 2-வது அணு உலைகளில் மின் உற்​பத்தி நடை​பெற்று வரு​கிறது. ...

ரேஷன் அரிசியும் வேண்டாம், காய்கறிகளும் வேண்டாம்” ; தடாகத்தில் இட்லி, பேக்கரி கடைக்கு உணவு தேடி உலா வந்த ஒற்றைக் காட்டு யானை – சி.சி.டி.வி காட்சிகள் வைரல்! ​ கோவை, தடாகம் பகுதி கிராமங்களில் ரேஷன் அரிசி, காய்கறிகள் மற்றும் தென்னங் குருத்துக்களைத் தின்று அலுத்துப் போன காட்டு யானை ஒன்று, புதுவிதமான உணவுகளை ...