கோவை கோட்டை சங்கமேஸ்வரர் கோவில் முன் கடந்த ஆண்டு நடந்த கார் வெடிப்பு வழக்கில் ஒருவர் பலியானார் . இது தொடர்பாக உக்கடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி 6 பேரை கைது செய்தனர்.இறந்தவர் வீட்டில் நடத்திய சோதனையில் ஏராளமான வெடிபொருள்கள் கைப்பற்றப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கு ( என். ஐ. ...
இராமநாதபுரம் மாவட்டம் பெருங்குளம் உள்வட்டம், புதுவலசையில் 20க்கும் மேற்பட்ட நபர்கள் வீடுகள் கட்டி குடியிருந்து வருவதாகவும், அதற்கு பட்டா வழங்க வேண்டுமென மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். இதையொட்டி, கள ஆய்வு செய்ய ராமநாதபுரம் வட்டாட்சியர் ஸ்ரீதான் மாணிக்கத்துக்கு மாவட்ட ஆட்சியர் பா.விஷ்ணு சந்திரன் உத்தரவிட்டார். இதனடிப்படையில் புதுவலசை கடற்கரை சத்திரம் பகுதியில் வட்டாட்சியர் ...
தமிழ்நாடு தீயணைப்பு வடசென்னை மாவட்டம் கொளத்தூர், செம்பியம் ஆகிய தீயணைப்பு-மீட்புபணி நிலையத்தின் சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் பருவமழை கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை முன்னிட்டு சென்னை கொளத்தூர் பெரியார் நகர் மெட்ரிக் பள்ளியில் தீ விபத்து தடுப்பு குறித்து பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், பெற்றொர்களுக்கு மாதிரி விழிப்புணர்வு ஒத்திகை தமிழ்நாடு தீயணைப்பு மீட்புபணிகள்த்துறை ...
சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல, மகரவிளக்கு பூஜை தவிர தமிழ் மாதப் பிறப்பையொட்டி முதல் 5 நாள்கள் நடை திறக்கப்பட்டு சிறப்புப் பூஜைகள் வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், புரட்டாசி மாத பூஜைக்காக செப்டம்பர் 17(ஞாயிற்றுக்கிழமை) மாலை நடை திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடையை திறந்துவைத்து குத்துவிளக்கு ...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் பவானிசாகர் வனச்சரகத்திற்கு உட்பட்ட கொத்தமங்கலம் வனப்பகுதி வரப்பள்ளம் சரகத்தில் வனச்சரக அலுவலர் சிவக்குமார் தலைமையில் வனத்துறை ஊழியர்கள் தொடர்ந்து சென்றனர். அப்போது வனப்பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நான்கு பேர் சுற்றி திரிந்ததை கண்ட வனத்துறையினர் அவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர். அப்போது அவர்கள் வைத்திருந்த பையில் வனப்பகுதியில் உள்ள மான் ...
வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் உத்தரவுப்படி வேலூர் மாவட்ட பறக்கும்படை தாசில்தார் விநாயகமூர்த்தி தலைமையில் காட்பாடி தாலுகா பொன்னை அடுத்த தெங்கால் (பார்டர்) கோயில் அருகில் பஸ் நிறுத்தத்தில் ஆந்திர மாநிலத்திற்கு கடத்த இருந்த 23 மூட்டை 710 கிலோ ரேசன் அரிசியை உதவியாளர் திவாகர், அரசு ஜீப் வாகன ...
இராமநாதபுரம் முகமது சகத் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டு சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறை மத்திய அரசின் மக்கள் திட்டங்கள் ஒருங்கிணைந்த விழிப்புணர்வு முகாம் மத்திய தகவல் ஒலிபரப்பு துறை அமைச்சகம் மற்றும் மத்திய மக்கள் தொடர்பகம் சார்பில் நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக மாநிலங்களவை உறுப்பினர் ...
ஈரோடு சூளை ஈ.பி.பி. நகரை சேர்ந்தவர் வள்ளியம்மாள் (80). இவர் அந்த பகுதியில் உள்ள காம்பவுண்ட் வீட்டில் வசித்து வருகிறார். அந்த காம்பவுண்ட் பகுதியில் 100 அடி பொது கிணறு உள்ளது. தற்போது அந்த கிணற்றில் 10 அடி ஆழத்திற்கு தண்ணீர் இருந்தது.இந்நிலையில் இன்று காலை வள்ளியம்மாள் ரேஷன் கடைக்கு செல்வதற்காக கிளம்பி சென்றார். அப்போது ...
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி,கணியூர் கங்கா லட்சுமி தோட்டத்தை சேர்ந்தவர் பாப்பா ( வயது 72) இவர் கடந்த மாதம் வீட்டில் தனியாக இருந்த போது அரிவாளன் வெட்டி படுகொலை செய்யப்பட்டார் .அவர் அணிந்திருந்த 2 பவுன் நகைகள் கொள்ளடிக்கப்பட்டது. இதுகுறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த கொலை தொடர்பாக ...
தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தை அடுத்த அரகாசனஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட எர்ரப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சின்னண்ணன் இவரது மகன் சக்திவேல் என்பவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தார். அதில் பெரும்பாலை மின்வாரியத்தில் வணிக ஆய்வாளராக பணிபுரியும் காசி என்பவர் நீண்ட நாட்களாக பணிபுரிந்து வருகிறார். இவரிடம் தனது விவசாய நிலத்திற்கு இலவச மின் இணைப்பிற்காக விண்ணப்பம் அளித்திருந்தேன். ...













