தமிழக காவல்துறையில் பதவி உயர்வு…

தமிழக காவல்துறையில் ஐஜி ஆக பணியாற்றிய ஆனந்தகுமார் சோமானி தமிழ் சந்திரன் ஆகியோர் பதவி உயர்வு பெற்று ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளனர் போலீஸ் டி ஐ ஜி ஆக ஆக பணியாற்றிய டாக்டர் எம் எஸ் முத்துசாமி என் எம் மயில்வாகனன் எஸ் ராஜேந்திரன் எஸ் ராஜேஸ்வரி எஸ் லட்சுமி டாக்டர் பி சாமுண்டீஸ்வரி வி ஜெயஸ்ரீ ஆகியோர் பதவி உயர்வு பெற்று போலீஸ் ஐஜி யாக நியமிக்கப்பட்டுள்ளனர் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய பி ஆர் வெண்மதி பி அரவிந்தன் வி.விக்ரமன் சரோஜ் குமார் தாக்கூர் டி. மகேஷ் குமார் என் தேவராணி இ எஸ் உமா டாக்டர் ஆர் திருநாவுக்கரசு ஆர் ஜெயந்தி ஜி ராமர் ஆகியோர் டிஐஜி யாக பதவி உயர்வு பெற்றுள்ளனர் இதற்கான உத்தரவை தமிழக அரசின் உள்துறை செயலாளர் அமுதா பிறப்பித்துள்ளார்