திருச்சி: இந்தியாவிலேயே உயர்கல்வியில் சிறந்து விளங்கும் மாநிலம் தமிழ்நாடு. கல்வியில் சிறந்த என்று எந்த பட்டியல் எடுத்தாலும் இதில் தமிழ்நாடு கல்வி நிறுவனங்கள் தான் அதிகமாக இடம்பெற்று இருக்கும் என்று பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் முதல்வர் மு.க ஸ்டாலின் பேசினார். திருச்சி பாரதிதாசன் பலகலைக்கழகத்தில் 38வது பட்டமளிப்பு விழா நடக்கிறது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக ...

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் 5 நாட்கள் பயணமாக ரஷ்யா சென்று உள்ள நிலையில் அங்கு அவர் ரஷ்ய துணை பிரதமர், வெளியுறவுத்துறை அமைச்சர் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். கூடங்குளத்தில் கூடுதல் அணு உலைகள் அமைப்பது குறித்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.  இதனை அடுத்து அவர் அதிபர் புதினை சந்தித்த நிலையில் பிரதமர் மோடி ரஷ்யாவுக்கு ...

புதுடெல்லி:ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தலைநகர் அபுதாபிக்கு அருகில் உள்ள முர்ரேகாவில் 55,000 சதுர மீட்டர் பரப்பளவில் பிரம்மாண்டமான இந்து கோவில் கட்டப்பட்டு வருகிறது. பிரதம மந்திரி நரேந்திர மோடி இந்த கோவிலின் கட்டுமானத்தை பிப்ரவரி 2018-ல் தொடங்கி வைத்தார். அபுதாபி கோவிலையும் பாப்ஸ் அமைப்பு சார்பில் கட்டுகிறது, இது உலகம் முழுவதும் சுமார் 1,200 இந்து ...

ஜப்பான் நாட்டின் ஹொன்ஷு தீவுகள் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் நேற்று எற்பட்டது. அடுத்தடுத்து 7.2 ரிக்டர் முதல் 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாலும் அவை கடலுக்கு அடியில் மையம் கொண்டிருந்ததாலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்திய நேரப்படி காலை 12.40 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இது தொடர்பாக ஐரோப்பிய நில அதிர்வு ...

பஞ்சாபை சேர்ந்தவர் லக்பீர் சிங் லண்டா, 33. தடை செய்யப்பட்ட காலிஸ்தான் இயக்கத்துடன் தொடர்புடைய, சர்வதேச பாபர் கல்சா அமைப்பில் உள்ளார். இந்நிலையில், பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய ரவுடி கோல்டி பிராரை பயங்கரவாதியாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இவர் சத்வீந்தர் சிங் மற்றும் சத்தீந்தர்ஜித் சிங் என்ற பெயர்களாலும் அறியப்படுகிறார். சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் ...

லாகூர்: பாகிஸ்தானில் இந்தியாவின் வெளிநாட்டு கொள்கை வகுப்பு அமைப்பான ரா நிதி உதவியுடன் பலுசிஸ்தான் தீவிரவாதிகள் 80, 90 கொலைகளை நிகழ்த்தி உள்ளனர் என பாகிஸ்தானின் இடைக்கால பிரதமரான அன்வர் உல் ஹக் காகர் பகிரங்கமாக குற்றம் சாட்டி உள்ளார். பாகிஸ்தான் பிரதமராக இருந்த இம்ரான்கான் மீது ஊழல் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இம்ரான்கானுக்கு ...

இந்தியா கூட்டணிக்கு என ஒரு தலைவர் அல்லது ஒருங்கிணைப்பாளரை நியமனம் செய்ய வேண்டும் என சிவசேனா தனது அதிகாரப்பூர்வ இதழில் தெரிவித்துள்ளது. இந்தியா கூட்டணிக்கு என தற்போது ஒரு தலைவர் அல்லது ஒருங்கிணைப்பாளர் இல்லை. அனைத்து தலைவர்களும் ஒன்றிணைந்து சில முடிவுகளை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி ஒரு கூட்டணிக்கு தலைவராக ...

அரையாண்டு விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் 5 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவியருக்கான அரையாண்டு தேர்வுகளை டிசம்பரில் நடத்த மாநில திட்ட இயக்குநர் அறிவுறுத்தியது. தொடர் மழையின் காரணமாக தமிழ்நாடு முழுவதும் அரையாண்டு தேர்வுகால் ஒத்திவைக்கப்பட்டு பின்னர் நடத்தப்பட்டது அதன்படி +1, +2 வகுப்புகளுக்கான அரையாண்டுத் தேர்வு டிச.7 ...

பாக்கெட் செய்யப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்பவர்களும், இறக்குமதி செய்பவர்களுடன் விலைப்பட்டியலில் ஒட்டு மொத்த விலையுடன் ஒரு கிலோ அல்லது ஒரு லிட்டர் விலையையும் குறிப்பிட வேண்டும். இந்த புதிய நடைமுறையை மத்திய அரசு நேற்று முதல் அமல்படுத்தியுள்ளது. ஏற்கெனவே இந்த நடைமுறை பலமுறை தள்ளி வைக்கப்பட்டது. நேற்று முதல் அது நடைமுறைக்கு வந்தது. அதன்படி ஒரு ...

கோவை ஜன 2 கோவை சவுரிபாளையம், வேளாங்கண்ணி நகரை சேர்ந்தவர் முருகநாதன் , இவரது மனைவி மகேஸ்வரி. இவர்களது மூத்த மகன் புகழேந்தி ( வயது 13 )அங்குள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். இந்த நிலையில் புத்தாண்டை முன்னிட்டு முருகநாதன் நேற்று தனது குடும்பத்தில் உடன் ஒரு டெம்போ வேனில் கோவை ...