தேனி மாவட்டம் போடி பக்கமுள்ள, சாலி மரத்துப் பட்டியைச் சேர்ந்தவர் தினேஷ் குமார் (.வயது 36) இவரது மனைவி பிரியா என்ற பிரிய தர்சினி ( வயது 22) இவர்கள் வடக்கி பாளையம் பக்கம் உள்ள குள்ளிசெட்டிபாளையத்தில் கோழிப்பண்ணையில் வேலை பார்த்து வந்தனர். குடும்பத்தகராறு காரணமாக 7- 11 – 18 அன்று தினேஷ்குமார் தனது ...

கோவையை சேர்ந்த ஒரு கும்பல் மளிகை கடைக்காரர்களை குறி வைத்து அவர்கள் ஆபாச படங்கள் பார்த்ததாக கூறி அவர்களை மிரட்டி பணம் பறித்து வந்தது. இது குறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். விசாரணையில் வடவள்ளியை சேர்ந்த சபரி (வயது 23) தலைமையில் 10 பேர் கொண்ட கும்பல் வியாபாரிகளிடம் தங்களை சைபர் ...

நீலகிரி மாவட்ட லவ்டேல் காந்தி நகரில் பகுதியில் விவசாய நிலங்களில் தனியார் விடுதி கட்டுமான பணி பல மாதங்களாகவே நடைபெற்று வருகிறது.  இந்தப் பகுதி முழுவதும் தேயிலை தோட்டம் மற்றும் விவசாயப் பகுதியாகும்.  இந்த இடத்தில் இதுபோன்ற தனியார் விடுதி கட்டும் பணியால் இயற்கை பேரழிவு அபாயம் ஏற்படுவதை உணராமல் அனுமதி வழங்கப்படுகிறது . இந்தத் ...

சென்னை மற்றும் புறநகர் பகுதியான ஆவடி தாம்பரம் பகுதிகளில் வசிக்கும் பெண்கள் கணவன் துணையோடு இளம் வயது ஆண்களை எப்படியெல்லாம் ஏமாற்றி லட்சக்கணக்கில் சம்பாதிப்பதில் உலகத்திலேயே இந்தியாவில் தமிழ்நாடு தான் முதலிடம் ஆவடி போலீஸ் கமிஷனர் ஷங்கரை மக்கள் குறை கேட்பு முகாமில் அரியலூர் மாவட்டம் சாத்து மங்கலத்தைச் சேர்ந்த ராமதாஸின் மகன் கோபி ராஜன் ...

பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளது. தமிழ்நாடு அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் பணிபுரியும் அலுவலர்கள், ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ, அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற அரசுக்கு வலியுறுத்தி வருகிறது. ...

ஆட்சிப் பொறுப்பேற்ற 32 மாதங்களில் விடியா திமுக அரசின் முதலமைச்சர் தனது வெளிநாட்டுப் பயணங்கள் மூலமும், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலமும் ஈர்த்த முதலீடுகள் பற்றிய வெள்ளை அறிக்கையை வெளியிடுவாரா? என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆட்சிக்கு வந்து 32 மாதங்களில் ஐக்கிய அரேபிய நாடுகளுக்கு ...

வியாழக்கிழமை நடந்த ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு கூட்டத்தில் ரெப்போ வட்டி விகிதம் மாற்றமின்றி 6.5 சதவீதமாகவே தொடரும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆர்பிஐ தொடர்ச்சியாக ஆறாவது முறையாக ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யாமல் இருக்கிறது. நிதிக்கொள்கை குழு கூட்டத்தில் 6 உறுப்பினர்களில் 5 பேர் இந்த முடிவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர் என்றும் ...

திருவாரூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நின்று கொண்டிருந்த பாஜக மாவட்ட துணைத் தலைவர் சதா.சதீஷ் என்பவரது காரை சோதனை செய்த போலீசார் ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். காரில் ஆயுதங்களுடன் இருந்த தினேஷ், தேவராஜ், விக்டர், பாரதி செல்வம் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.. ...

கோவை : பல்லடம் அருகே உள்ள காளிவேலம்பாளையத்தைச் சேர்ந்தவர் நிவேதா (வயது 24) இவர் கோவை பீளமேட்டில் உள்ள தனியார் கல்லூரியில் 2018 ஆம் ஆண்டு படித்தபோது ஹோப் கல்லூரி பஸ் ஸ்டாப் அருகே அரசு பஸ் மோதி படுகாயம் அடைந்தார் .பின்னர் சிகிச்சைக்கு பிறகு உயிர் பிழைத்தார். இதனால் இழப்பீடு கோரி கோவை மோட்டார் ...

கோவை அருகே உள்ள குனியமுத்தூர் பாரதி நகரை சேர்ந்தவர் கதிரேசன் ( வயது 42) இவர் உக்கடத்தில் கார் ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார். இவரது ஒர்க் ஷாப்பில் உக்கடம் புல்லுக்காடு பகுதியை சேர்ந்த ரியாஸ்கான் ( வயது 24 )பணிபுரிந்து வந்தார். இவர் தனது சம்பளத்தை உயர்த்தி தருமாறு கதிரேசனிடம் கேட்டுள்ளார். அப்போது கதிரேசன் ...