கோவை சிவானந்தா காலனி கோவிந்தசாமி லே-அவுட்டில் உள்ள ஒரு அப்பார்ட்மெண்டில் வசிப்பவர் விஜயகுமார் ( வயது 47 )இவரது வீட்டில் அங்குள்ள காந்தி நகரை சேர்ந்த செல்வராஜ் மனைவி பொன்னாத்தி என்ற முத்துமாரி( வயது 40) கடந்த 17-7-22 முதல் 9-8-22 வரை வேலை செய்து வந்தார் .அப்போது அவர்களது வீட்டில் இருந்த வெள்ளி குத்துவிளக்கு, ...
கோவை சரவணம்பட்டியில் உள்ள அம்புலி நகரை சேர்ந்தவர் சாய் கிருஷ்ண பிரசாத். இவரது மனைவி ரம்யா ( வயது 34 )இவர்கள் இருவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இருவரும் சாப்ட்வேர் இன்ஜினியர்கள்.இவர்களுக்கு ஒரு மகன் உள்ளான்.ரம்யா தான் சம்பாதிக்கும் பணத்தை கோவையில் வீடு வாங்குவதற்காக தனது கணவரின் வங்கி கணக்கிற்கு அனுப்பி ...
கோவை போத்தனூரில் உள்ள பாரதி நகரை சேர்ந்தவர் பார்த்திபன் .இவரது மகன் செரிப் என்ற செல்வராஜ் ( வயது 40) இவர் குறிச்சி, காந்திஜி ரோட்டில் உள்ள உழவர் சந்தை அருகே கேட்ரிங் மற்றும் ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது ஓட்டலில் ஈரோட்டை சேர்ந்த பவித்ரா ( வயது 21) என்பவர் கடந்த 15 நாட்களுக்கு ...
கோவை: போப் ஆண்டவரின் இந்தியா, நேபாள நாடுகளுக்கான தூதர் லெயோ பொல்தோ ஜிரெல்சி.இவர் கோவை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வாடிகன் நகரிலிருந்து விமானம் மூலம் கோவை வந்தார்.அவருக்கு கோவை விமான நிலையத்தில் கோவை மறை மாவட்ட ஆயர் தாமஸ் அக்குவினாஸ் தலைமையில் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. அதை தொடர்ந்து மாலை 3 மணிக்கு கோவை ...
கோவை ஆர்.எஸ்.புரம் தடாகம் ரோட்டில் உள்ள முத்தண்ணன் குளத்தில் ஆண் உடல் ஒன்று மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஆர்.எஸ்.புரம் போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் யார்? எந்த ஊர் என்பது போன்ற விவரங்கள் தெரியவில்லை. மேலும் அவர் ...
கோவை: பொள்ளாச்சி கோட்டூர் கரையான் செட்டிப்பாளையத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 50). இவரது மகன் முருகேஷ் (20). கூலி தொழிலாளி. முருகேஷ் சரியாக வேலைக்கு செல்லாமல் நண்பர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடி நாட்களை கழித்து வந்தார். இதனை அவரது தந்தை, மகன் முருகேசுக்கு அறிவுரை கூறி வேலைக்கு செல்லுமாறு அறிவுரை கூறினார். ஆனாலும் அவர் வேலைக்கு ...
கோவை கிணத்துக்கடவு வாலி தோட்டத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 47). இவர் செட்டிப்பாளையத்தை அடுத்த தேங்கனி பகுதியில் குவாரி வைத்துள்ளார். இங்கு வடமாநிலத்தை சேர்ந்த சிக்கந்தர், சாகானி, பங்கச் சாகானி, நித்திஷ் ஆகியோர் கூலி வேலை செய்து வருகின்றனர். சம்பவத்தன்று அவர்கள் வழக்கம் போல வேலைகளை முடித்து குவாரியில் உள்ள தங்களாது அறைக்கு தூங்க சென்றனர். ...
கோவை: பொள்ளாச்சி பி.நாகூரை சேர்ந்தவர் பார்த்தசாரதி (வயது 29).டிரைவர். இவரது மனைவி சங்கீதா (25). அவர்கள் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்தநிலையில் பார்த்தசாரதிக்கு குடிப்பழக்கம் உள்ளது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. 3 மாதங்களுக்கு முன்பு பார்த்தசாரதி குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். அப்போது சங்கீதா ...
கோவை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை அளிக்கப்பட்டதன் காரணமாகவும், இன்று முதல் வரும் 5-ந் தேதி வரை காந்தி ஜெயந்தி, ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை என தொடர் விடுமுறை காரணமாக கோவையில் தங்கி வேலை பார்ப்பவர்கள், கல்லூரிகளில் படிப்பவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல ஆரம்பித்து உள்ளனர். இதையடுத்து நேற்று மாலை முதல் காந்திபுரம் ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வீட்டில் இருந்த சிறுமி திடீரென மாயமானார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் பொள்ளாச்சி தாலுகா போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு இடங்களில் சிறுமியை தேடி வந்தனர். இந்த நிலையில் சம்பவத்தன்று சிறுமி ...












