கோவை: பாரதிய ஜனதா கட்சி – விவசாய அணி அளித்த மனுவில் கூறியதாவது வர இருக்கும் விவசாயிகளின் பண்டிகையான தைப் பொங்கல் அன்று தமிழக மக்களுக்கு வழங்க இருக்கும் பரிசு தொகுப்பில் சர்க்கரை மற்றும் பச்சரிசி உடன் ரூ.1000 மட்டும் வழங்கப்பட உள்ளது. இத்துடன் சேர்த்து விவசாயிகள் பயரிட்ட செங்கரும்பு, வெல்லம், தேங்காய் ஆகியவற்றை சேர்த்து ...
கோவை கணபதி கட்டபொம்மன் வீதியைச் சேர்ந்த சிவலிங்கம் என்பவர் கோவை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தார்.அப்போது அவர் திடீரென கலெக்டர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். உடனே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி எழுந்து செல்ல கூறினர். பின்னர் அவர் கலெக்டரிடம் மனு அளித்தார். அந்த மனுவில் ...
கோவை சுந்தராபுரம் முருகன் நகரை சேர்ந்தவர் வேல்முருகன் ( வயது 48) இவரது மகளை அதே பகுதியைச் சேர்ந்த வேலுமணி ( வயது 39) என்பவர் பெண் வீட்டின் சம்மதம் இல்லாமல் காதல் திருமண செய்துள்ளார்.இதனால் இவர்களுக்குள் தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் வேலுமணி நேற்று அங்குள்ள பேக்கரி அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது ...
கோவை மாவட்டம் அன்னூர் அடுத்த பொகலூர் அருகே சொக்கட்டாம்பள்ளி கிராமத்தில் மாகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுக்கு ஒரு முறை உண்டியல் திறக்கப்பட்டு பணம் மற்றும் நகைகள் கணக்கிடப்படுவது வழக்கம். இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு கோவில் பூசாரி வழக்கம் போல கோவிலில் பூஜைகளை முடித்து விட்டு கோவிலை பூட்டி சென்றார். மறுநாள் மதியம் ...
கோவை போத்தனூர் ஸ்ரீனிவாச நகரை சேர்ந்தவர் வேலாயுதம் (வயது 69). இவர் பேரூர் பைபாஸ் ரோட்டில் உள்ள இறைச்சி கடையில் 20 வருடங்களாக காசாளராக வேலை செய்து வருகிறார். அந்த இறைச்சி கடையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மதுரையை சேர்ந்த கதிர்வேல் (21) என்பவர் இறைச்சி வெட்டும் வேலைக்கு சேர்ந்தார். இந்த நிலையில் நேற்று ...
கோவை: மோசமான வானிலை காரணமாக கோவை-ராமேஸ்வரம் ரயில் சேவையில் நாளை மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- பாம்பன் ரயில்வே பாலத்தில் ரயில்கள் செல்லும்போது அதிக சப்தம் எழுவதால் அது குறித்து ஆய்வு செய்வதற்காக கடந்த சில நாட்களாக அந்த பாதையில் ரயில்கள் இயக்கப்படவில்லை. மேலும் மோசமான ...
கோவை: கொரோனா நோய்த் தொற்று 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவில் பரவத் தொடங்கி பெரும்பாலான நாடுகளில் 2 ஆண்டுகள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடா்ந்து, 2021-ம் ஆண்டு கொரோனா தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் பயனாக கொரோனா நோய்த் தொற்று பரவல் கடந்த ஓராண்டாக குறைந்தது. இந்நிலையில் சீனா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் மீண்டும் ...
கோவை மாநகர போலீசில் நிலையங்களில் பணியாற்றி வந்த 15 ஏட்டுகள், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் 5 பேர் என மொத்தம் 20 பேர் நீலகிரி மாவட்டத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள வரதராஜபுரத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 58). இவர் கோவை செல்வபுரம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்தது. இவர் ...
கோவை: மேட்டுப்பாளையம் அடுத்த சிறுமுகை ஜடையம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் முருகையன்(63). விவசாயி. இவரது மனைவி சரோஜா(55). கடந்த 21 ந் தேதி மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மூதாட்டி சரோஜா கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டார்.இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. அந்தப் பகுதியில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் ...
அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் வீசி வரும் கடும் பனிப்புயல் காரணமாக மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். கிறிஸ்துமஸ் தினத்தன்றும் கொட்டிய பனியால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன் 28 பேர் பலியாகியுள்ளனர். அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் குளிர்காலம் தொடங்கியுள்ளதால் பனிப்பொழிவு அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. அந்தவகையில், டெக்சாஸ், மெக்சிகோ, நியூயார்க்கின் பஃபேலோ பகுதியை கடுமையான பனிப்புயல் தாக்கியது. இதன் ...













