சோமனூர் சௌடேஸ்வரி காலனி மதுபான கடை உள்ளது அங்கு வசிக்கும் பொதுமக்கள் மதுபான கடை வந்தால் முதியோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு கேள்விக்குறியாகி விடும் கடந்த 7.3.22 மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்து உள்ளோம் அதிகாரிகள் மதுபான கடை அங்கு வராது உறுதி அளித்துள்ள நிலையில் மது கடையை திறந்து உள்ளனர். இன்று பாரதிய ...
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பக்கம் உள்ள பூலக்காடு, பெரியார் நகரைச் சேர்ந்தவர் மகாலிங்கம். இவரது மகள் மாலதி (வயது 19 )பல்லடத்தில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் பி .காம். இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார் .இவருக்கு கடந்த 23 -7 -22 அன்று திருமணம் நிச்சயக்கப்பட்டது.அதன் பிறகு அவர் கல்லூரிக்கு செல்லவில்லை .இந்த நிலையில் ...
கோவை சூலூர் பக்கம் உள்ள குளத்தூர், அச்சன்குளம் பகுதியில் சேவல் சண்டை நடத்தி சூதாடுவதாக சூலூர் போலீசுக்கு நேற்று மாலை தகவல் வந்தது. சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் குமார் போலீசாருடன் சென்று திடீர் சோதனை நடத்தினார். அங்கு சேவல் சண்டை நடத்தி சூதாடியதாககுளத்தூர் பிரபு (வயது 33) சின்னியம்பாளையம் கவின் (வயது 23) தொட்டிபாளையம் சுரேஷ் பாபு ...
கோவை : பள்ளி- கல்லூரிகளுக்கு அருகில் பீடி ,சிகரெட் மற்றும்,தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது .இந்த நிலையில் பெரிய கடை வீதியில் உள்ள ஒரு மேல்நிலைப் பள்ளிக்கூடம் அருகே ஒரு பெட்டி கடையில் வைத்து பீடி சிகரெட் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக என்.எச்.ரோடு , திருமால் வீதியை ...
கோவை தடாகம் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மகள் அர்ச்சனா (வயது 21). இவர் மேட்டுப்பாளையம் வன கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று அர்ச்சனா வீட்டில் இருந்து வந்தார். அப்போது அவரது தாய் மற்றும் தந்தை சண்டை போட்டு கொண்டனர். பின்னர் 2 பேரும் சென்றனர். அப்போது அர்ச்சனாவின் தாயார் அவரிடம் சண்டை ...
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் 6 உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டது. திருப்பூர் மாவட்டம், அவிநாசி பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் நடராஜ் (27). இவர் கடந்த செப்டம்பர் 16 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) அவிநாசி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற போது சாலையோர மரத்தில் மோதி விபத்துக்குள்ளானார். திருப்பூர் ...
கோவை அருகே உள்ள சூலூரைச் சேர்ந்த திருநங்கைகள் சைலஜா (வயது 22)யமுனா ( வயது 24)இவர்கள் இருவரும் இன்று காலையில் சூலூர் அருகே எல்.அன்ட் .டி .பைபாஸ் ரோட்டில் சிக்னல் அருகே நின்று கொண்டு வாகனங்களில் செல்பவரிடம் பணம் வாங்கிக் கொண்டிருந்தனர்..அப்போது அங்கு வந்த 3 பேருக்கும் இவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.இதில் ஆத்திரமடைந்த அந்த ...
கோவை பதுவம்பள்ளி பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ராமசாமி வயது 47 கூலித் தொழிலாளி இவர் இன்று கோவை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தார் அப்போது அவர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த மண் எண்ணெயை உடலில் ஊற்றினார் இதனை கண்ட அதிர்ச்செடைந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவரை அடுத்து நிறுத்தி விசாரித்தனர். பின்னர் ...
கோவை வடவள்ளியை சேர்ந்த 16 வயது சிறுமி. இவர் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று இவர் வீட்டில் விஷத்தை குடித்தார். பின்னர் தான் விஷம் குடித்து விட்டதாக அவரது தாயாரிடம் கூறியுள்ளார். இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் சிறுமிக்கு சிகிச்சை அளித்தனர். ...
கோவை பெரியநாயக்கன் பாளையத்தை அடுத்த சாமநாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. அவர் அங்குள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று இவர் வீட்டில் இருந்து திடீரென மாயமானர். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை அக்கம் பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடி பார்த்தனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இதையடுத்து ...













