கோவை சாய்பாபா காலனி அருகே உள்ள வேலாண்டிபாளையம் சின்னண்ண செட்டியார் வீதியைச் சேர்ந்தவர் ஜெயராம் .இவரது மகன் கிருஷ்ணன் என்ற அதிரச கார்த்திக் ( வயது 27) இவர் நேற்று அந்த பகுதியில் ஒரு வீட்டின் முன் படுத்திருந்த நாயை கொடூரமாக அடித்துக் கொன்றார். இது தொடர்பாக சாய்பாபா காலனி போலீசில் புகார் செய்யப்பட்டது.மிருகவதை தடுப்பு ...
கோவையில் நாய்களை தாக்கி கொன்றது சிறுத்தையா ?: மலை அடிவாரத்தில் சிறுத்தை படுத்து உறங்கும் செல்போன் காட்சிகள் வைரல் – பொதுமக்கள் பீதி… கோவை கணுவாய் அருகே உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் சிறுத்தை மற்றும் கருஞ் சிறுத்தைகள் உள்ளன. இவைகள் அவ்வப் போது விவசாயத் தோட்டங்களில் புகுந்து அங்கிருக்கும் ஆடு மற்றும் நாய்கள் ...
பள்ளி-கல்லூரிகளுக்கு அருகே பீடி ,சிகரெட் விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறி பள்ளி கல்லூரிகளுக்கு அருகே பீடி சிகரெட் விற்பனை செய்யப்படுவதாக மாநகர காவல் துறைக்கு தகவல் வந்தது .போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் வெரைட்டி ஹால் ரோடு போலீசார் அங்குள்ள தெலுங்கு வீதியில் ஒரு மளிகை கடையில் திடீர் சோதனை நடத்தினார்கள். ...
கோவை காளப்பட்டி அருகே உள்ள பாலாஜி நகரை சேர்ந்தவர்’ கிருஷ்ண சந்தர்,இவரது மனைவி தேவி பிரியா ( வயது 38)சொந்தமாக தொழில் செய்து வருகிறார்கள்.இவர் தான் அணியும் நகைகளை வழக்கமாக பீரோவில் வைப்பார்.இந்த நிலையில் 6 -ந்தேதி பீரோவில் கழட்டி வைத்த 20 பவுன் நகைகளை காணவில்லை.வீட்டில் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை.இதுகுறித்து பீளமேடு போலீசில் தேவி ...
கோவை மாவட்ட பாஜக தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி ஒரு வழக்கு தொடர்பாக மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார் .அவர் சிறையில் இருந்து நேற்று ஜாமினில் வரும்போது சிறை வாசல் முன் பா.ஜ.க.வினர் தாரை தப்பட்ட முழங்க வரவேற்பு கொடுத்தனர்.இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்யப்பட்டது.அனுமதி இல்லாமல் சிறை வாசல் முன் கூடி ,தாரை ...
கோவை வெள்ளலூர் ரோட்டில் உள்ள மகாலிங்கபுரத்தை சேர்ந்தவர் வரதராஜ் ( வயது 43) திருமணம் ஆகி 7 வயதில் ஒரு மகன் உள்ளான். மனைவி தற்போது கர்ப்பமாகி பிரசவத்துக்காக புதுக்கோட்டையில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்றுள்ளார்.இந்த நிலையில் வரதராஜ் அதே பகுதியில் வசிக்கும் மனநிலை பாதிக்கப்பட்ட 22 வயது பெண்ணை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று ...
கோவை மாவட்டம் ஆழியார் பக்கம் உள்ள கம்பல்பாரி பகுதியை சேர்ந்தவர் நல்ல பொம்மு. அவரது மனைவி திருமலை யம்மாள் (வயது 57 ) கூலி தொழிலாளி.இவர் நேற்று அங்குள்ள கொல்லே கவுண்டனூரில் ஒரு தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அவரது இடது காலில் பாம்பு கடித்தது . சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ...
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியை சேர்ந்தவர் மோகன் குமார் ( வயது 22 )அங்குள்ள கல்லூரியில் படித்து வருகிறார் .இவருக்கும் அதே கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவிக்கும் காதல் ஏற்பட்டது. அவர்கள் பல இடங்களுக்கு சென்று வந்தனர் .அப்போது அவர் அந்த மாணவியுடன் செல்பி எடுத்துக் கொண்டார் .இதையடுத்து அவர் அந்த மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ...
கோவை வழித்தடத்தில் கர்நாடகா மாநிலம் யஸ்வந்த்பூா் – கண்ணூா் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- யஸ்வந்த்பூரில் இருந்து அக்டோபா் 12-ந் தேதி முதல் நவம்பா் 2-ந் தேதி வரை புதன்கிழமைகளில் காலை 7.40 மணிக்குப் புறப்படும் ...
கோவை மாவட்டத்தில் காந்தி மாநகர் மற்றும் லட்சுமில்ஸ் பகுதியில் அரசு சார்பில் 2 காப்பகங்கள் உள்ளன. தவிர, 45 தனியார் காப்பகங்கள் உள்ளன. இந்த காப்பகங்களில் ஏராளமான குழந்தைகள் தங்கியுள்ளனர். திருப்பூரில் கெட்டுபோன உணவை உட்கொண்டு 3 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து கோவை சேர்ந்த 47 காப்பகங்களுக்கு முக்கிய உத்தரவு ஒன்று நேற்று பிறக்கப்பட்டது. ...













