கோவை உக்கடம் கோட்டைமேடு, வென்னல் நாயுடு, 2-வது வீதியைச் சேர்ந்தவர் திருக்குமரன். இவரது மகன் விஷ்ணு ராஜ் ( வயது 15) அதே வீதியைச் சேர்ந்தவர்செய்யது இப்ராஹிம்.இவரது மகன் முகசின் அலி ( வயது 16 ) இவர்கள் இருவரும் கடந்த 8 – ந்தேதி கேட்டரிங் வேலைக்கு சென்றவர்கள் மீண்டும் வீடு திரும்பவில்லை. எங்கோ மாயமாகி விட்டார்கள் .இது குறித்து உக்கடம் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. இன்ஸ்பெக்டர் ஆனந்த ஜோதி வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்..