ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள தாசம்பாளையம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா வித்யாலயா மேல்நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 22 ஆண்டுகளாக 100% தேர்ச்சி இதில் இப்பள்ளியில் முதலாம் இடத்தைப் பெற்ற பரணி ஸ்ரீ 600/ 587 மதிப்பெண் பெற்று முதல் இடத்திலும் யாசினி 600 / 578 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடத்திலும் ரூபக் 600 /573 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர் 12 ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் முதல் இரண்டாம் மற்றும் மூன்றாம் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பள்ளி தலைவர் கே சி கருப்பணன் பள்ளியின் செயலர் ஜி பி கெட்டிமுத்து அறக்கட்டளை தலைவர் பி. வெங்கடாசலம் ஜோதிமணி மோகனசுந்தரம் முருகசாமி மற்றும் இயக்குனர்கள் மற்றும் பெற்றோருடன் ஆகியோர் கேடயம் மற்றும் இனிப்புகள் வழங்கி பாராட்டினார்கள் பன்னிரண்டாம் வகுப்பில் பாடவாரியாக 100க்கு 100 மதிப்பெண் பெற்றவர்கள் கணினி அறிவியல் பாடப் பிரிவில் எட்டு பேர்கள் கணினி பயன்பாடுகள் ஐந்து பேர்கள் மதிப்பெண் பெற்றனர் பன்னிரண்டாம் வகுப்பில் பாடவாரியாக 100க்கு 99 மதிப்பெண் பெற்றவர்கள் தமிழில் ஒன்று ஆங்கிலம் மூன்று பேர் கணிதம் 5 பேர் உயிரியல் இரண்டு பேர் வணிகவியல் இரண்டு பேர் அடிப்படை இயந்திரவியல் நாலு பேர் மதிப்பெண் பெற்றனர் தமிழ் வழி மற்றும் ஆங்கில வழியில் போதனை ஆண் பெண் இருபாலருக்கும் தனித்தனி கற்றல் வளாகம் மற்றும் நவீன விடுதி வசதி 40 கிலோமீட்டர் சுற்றளவுக்கு பஸ் வேன் வசதி பள்ளி வளாகம் முழுமையாக 150 க்கும் மேற்பட்ட சிசி டிவி கேமிராக்களால் கண்காணிக்கப்படுகிறது ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை தமிழ் வழி சேர்க்கைக்கு மிக குறைந்த கட்டணத்தில் சீரிய கல்வி சேவை பத்தாம் வகுப்பு தேர்ச்சி முடிவான அன்றே 11ஆம் வகுப்பிற்கு சேர்க்கை நடைபெறும் பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 490 மதிப்பெண்களுக்கு மேல் பெரும் மாணவர்களுக்கு பள்ளி கட்டணம் இலவசம்.
22 ஆண்டுகளாக பிளஸ் டூ தேர்வில் 100% தேர்ச்சி பெற்று கோபிஸ்ரீ வெங்கடேஸ்வரா பள்ளி சாதனை









