ஆங்கில புத்தாண்டையொட்டி ஓடும் ரயில்களில் அனைத்து ரயில் நிலையங்களிலும் 1500 போலீசார் குவிப்பு…

ஆங்கில புத்தாண்டை யொட்டி ட்டி ஓடும் ரயில்களில் அனைத்து ரயில் நிலையங்களிலும் 1500 போலீசார் குவிப்பு அசம்பாவிதங்களை தவிர்க்க ரயில்வே போலீஸ் ஏடிஜிபி வனிதா முடிவு
1.1.2024 திங்கட்கிழமை ஆங்கில புத்தாண்டை ஒட்டி பொதுமக்கள் ஓடும் ரயில்களிலும் அனைத்து ரயில் நிலையங்களிலும் வந்து சென்றிட தமிழக ரயில்வே போலீஸ் ஏடிஜிபி வி வனிதா சிறப்பான ஏற்பாடுகளை செய்துள்ளார் ரயில்வே போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் அவர்களின் நேரடி கண்காணிப்பில் ஆறு டிஎஸ்பிக்கள் 26 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள்102 சப் இன்ஸ்பெக்டர்கள் உட்பட 1500 போலீசார் தமிழ்நாடு சிறப்பு காவல் படை காவலர்கள்70 பேரையும் கொண்டு தமிழகம் முழுதும் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் ஓடும் ரயில்களிலும் குற்ற சம்பவங்களை அடியோடு தடுத்து நிறுத்திட வசம்பாவிதங்களை அடியோடு தடுத்து நிறுத்திட சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர் தமிழ்நாட்டில் ரயில் நிலையங்கள் ஓடும் ரயிலில் மூன்றடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது அனைத்து ரயில் நிலைய நுழைவு வாயில்களில் காவலர்கள் நியமிக்கப்பட்டு மெட்டல் டிடெக்டர் மூலம் பயணிகளையும் அவர்கள் கொண்டுவரும் உடைமைகளையும் சோதிக்கப்படுவார்கள் தமிழ்நாடு முழுவதும் தண்டவாள ரோந்து பணிக்கு போலீசார் ஈடுபடுத்தப்பட்டு கண்காணிப்பில் ஈடுபடுவார்கள் 24 மணி நேரம் தூங்காமல் விழிப்புடன் இருப்பார்கள் பெண் பயணிகளின் பாதுகாப்புக்கு என்று பெண் போலீசார் மற்றும் சீருடை அணியாத போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் பெண்கள் பயணம் செய்யும் பெட்டியிலும் வருவார்கள் நம் உடமைக்கு பாதுகாப்பும் தர குற்றப்பிரிவு போலீசார் அனைத்து ரயில் நிலையங்களிலும் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர் ரயில் நிலையங்கள் ஓடும் ரயில்களில் சந்தேகப்படும் நபர்களை கண்காணித்திட சாதாரண உடை அணிந்த காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் சேலம் ரயில் நிலையங்களில் ஓடும் ரயில்களில் வெடி மற்றும் எளிதில் தீப்பட்ட கூடிய பொருட்களை கண்காணித்து அடியோடு தடுத்து நிறுத்திட தனி போலீஸ் படை அமைக்கப்பட்டுள்ளது சி சி டிவி கேமராக்கள் மூலம் அனைத்து நடை மேடைகளும் ரயில் நிலையம் கண்காணிக்கப்பட்டு வருகிறது ரயில் நிலையங்கள் ஓடும் ரயில்களில் குற்ற சம்பவங்களில் ஈடுபடும் கொள்ளையர்கள் வட மாநில கொள்ளையர்கள் ஆகியோரை தா ம்பு கயிறு மூலம் கட்டி பிடித் திட இதற்கென தனி எக்ஸ்பர்டுகள் நியமிக்கப்பட்டனர் மேலும் மோப்பநாய் படை அனைத்து ரயில் நிலையங்களிலும் ரயில் நிலையங்களிலும் சென்னை சென்ட்ரல் எழும்பூர் தாம்பரம் அரக்கோணம் காட்பாடி சேலம் ஜோலார்பேட்டை ஈரோடு திருப்பூர் கோயம்புத்தூர் செங்கல்பட்டு விழுப்புரம் திருச்சி மதுரை திண்டுக்கல் திருநெல்வேலி நாகர்கோவில் ஆகிய ரயில் நிலையங்களில் மோப்பநாய் அலை ந்து திரிந்து கொண்டிருக்கும் ரயில் பயணிகள் 24 மணி நேரமும் தொடர்பு கொள்ள காவல் உதவி மைய சேவை எண் 1512 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் வாட்ஸ் அப்பில் தொடர்பு கொள்ள 9962500500 என்ற எண்ணை பயன்படுத்திக் கொள்ளலாம்