நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த விமான நிறுவனத்திடம் 292 விமானங்களை சீனா வாங்கியதை அடுத்து அமெரிக்க விமான நிறுவனங்கள் ஏமாற்றமடைந்துள்ளது
சீன விமான நிறுவனங்கள் நெதர்லந்தின் ஏர் பஸ் விமானங்களை வாங்கிய நிலையில் அமெரிக்காவின் போயிங் விமான நிறுவனம் ஏமாற்றமடைந்து உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது
சீன அரசுக்கு சொந்தமான விமான நிறுவனங்கள் சமீபத்தில் 37 பில்லியன் டாலர் மதிப்பில் 292 விமானங்களை நெதர்லாந்து நாட்டின் ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து வாங்க ஒப்பந்தம் செய்து கொண்டது
இந்த ஒப்பந்தம் காரணமாக தங்களுடைய போயிங் நிறுவனம் மிகப்பெரிய ஏமாற்றம் அடைந்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது
அமெரிக்கா சீனா இடையே வர்த்தக போர் நடைபெறும் நிலையில் நெதர்லாந்து நாட்டிடம் விமானங்களை சீனா வாங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply