மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத் யாதவ் தான் குற்றவாளி-சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு.!

மாட்டுத்தீவன ஊழல் தொடர்பான 4 வழக்குகளில் தண்டிக்கப்பட்ட தண்டிக்கப்பட்ட லாலு பிரசாத் யாதவ், தற்போது மேலும் ஒரு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளார்.

தோரணாடா கருவூலத்திலிருந்து 139 கோடி ரூபாய் பணம் பரிமாற்றம் செய்யப்பட்டது தொடர்பான வழக்கில், தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

லாலு பிரசாத் யாதவ், மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மாட்டுத்தீவன ஊழல் தொடர்பான மேலும் ஒரு வழக்கில் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்ட 75 பேர் குற்றவாளிகள் என சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

ஏற்கனவே மாட்டுத்தீவன ஊழல் தொடர்பான 4 வழக்குகளில் லாலு பிரசாத் யாதவ் தண்டிக்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் ஒரு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.