சென்னை ஐஐடியில் மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் என்பது மெல்ல மெல்ல உயர தொடங்கியுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 57 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34 லட்சத்து 53 ஆயிரத்து 447 ஆக ...

உக்ரைனில் கடந்த பிப்ரவரி 24-ம் தேதி முதல் ரஷ்யா நடத்திவரும் ஆக்கிரமிப்புப் போரை கண்டித்து, உலக நாடுகள் பலவும் உக்ரைனுக்கு ராணுவ உபகரணங்கள் அளித்தல் போன்ற உதவிகளை செய்து வருகின்றன. மேலும், இந்தப் போரில் ரஷ்யாவை எதிர்க்க அமெரிக்க படைகள் நேரடியாக களத்தில் இறங்காது, ஆனால் உக்ரைனுக்குத் தேவையான அனைத்து ராணுவ உதவிகளையும் அமெரிக்க அளிக்கும் ...

கீவ் : உக்ரேனியப் படைகளை உடனடியாக ஆயுதங்களைக் கீழே போடுமாறும், முற்றுகையிடப்பட்ட துறைமுக நகரமான மரியுபோலின் இருக்கும் சில ராணுவ துருப்புகளும் தங்கள் எதிர்ப்பைக் கைவிடுமாறு இறுதி எச்சரிக்கையை ரஷ்யா விடுத்துள்ளது. ரஷ்யா – உக்ரைன் இடையேயான போர் 55 நாட்கள் ஆகியிருக்கும் நிலையில் தலைநகர் கீவ்வை ரஷ்யா கைப்பற்றத் தவறினாலும், போரினால் பாதிக்கப்பட்ட நாட்டின் ...

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர் உமா ரஞ்சனி (வயது 28). அழகு கலை நிபுணர். இவருக்கும் கோவையை சேர்ந்த 40 வயது தனியார் நிறுவன ஊழியருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. கள்ளக்காதலர்கள் அடிக்கடி தனிமையில் சந்தித்து உற்சாகமாக வலம் வந்தனர். இந்த தகவல் தனியார் நிறுவன ஊழியரின் மனைவிக்கு தெரியவந்தது. இதனால் ...

தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் மே 4ம் தேதி தொடங்குகிறது. மே 28ம் தேதி வரை தொடர்ந்து 25 நாட்களுக்கு அக்னி வெயில் நீடிக்கும் என்றும் பல மாவட்டங்களில் வெயில் 110 டிகிரி வரை செல்லும் எனவும் கூறப்படுகிறது. மேலும் அக்னி நட்சத்திரம் காரணமாக பகல் நேரத்தில் அனல்காற்று வீசும் எனவும் இரவில் ...

ஆந்திர மாநிலம் எலுரு தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல். ஆந்திர பிரதேச மாநிலம்,ஏலூரில் உள்ள அக்கிரெட்டிகுடேமில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.மேலும்,முதல்வர் மற்றும் ஆளுநரின் அறிக்கையின்படி,தீ விபத்தில் மொத்தம் 13 பேர் காயமடைந்தனர் மற்றும் 6 பேர் இறந்தனர் என்று கூறப்படுகிறது. ...

கொரோனா வைரஸ் தொற்றின் மற்றொரு வேரியண்டான ஒமிக்ரான் பல்வேறு நாடுகளில் பரவி பாதிப்புக்களை அதிகப்படுத்தி வருகிறது. ஒமிக்ரான் வேரியண்டின் BA. 2 துணை வேரியண்ட் உலகம் முழுக்க பரவி இருக்கிறது. இதுவரை சோதனை செய்யப்பட்டதில் 94 சதவீத பாதிப்புகள் ஒமிக்ரான் BA. 2 துணை வேரியண்ட் ஆகும். தொடக்கம் முதலே புதுப் புது கொரோனா வைரஸ் ...

தஞ்சாவூரை சேர்ந்த பிரபல ரெளடி ராஜாவுக்கு மரண தண்டனை விதித்து கும்பகோணம் அமர்வு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பு வழங்கியுள்ளது. ராஜா என்ற கட்ட ராஜா மீது 10க்கும் மேற்பட்ட கொலை வழக்குகளை காவல்துறையினர் பதிவு செய்த நிலையில், கைது செய்யப்பட்டு கும்பகோணம் அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்குகள் குறித்து விசாரணை நடத்திய நீதிபதி இன்று ...

டெல்லி, அரியானா, கேரளா, மராட்டியம் மற்றும் மிசோராம் ஆகிய 5 மாநிலங்களில் கடந்த வாரம் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. இதனை தொடர்ந்து, மத்திய அரசு இந்த 5 மாநிலங்களும் கடுமையாக கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளவும், தேவைப்பட்டால் முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும் அறிவுறுத்தி கடிதம் எழுதியுள்ளது. ...

டெல்லி: ஐநா பொதுச்சபையில் ரஷ்யாவை எதிர்க்காமல் இந்தியா நடுநிலை நிலைப்பாட்டை எடுத்துள்ளது. ரஷ்யாவிற்கு எதிராக வாக்களிக்க மறுத்துவிட்டது. ஐநா பொது சபையில் நேற்று ரஷ்யாவிற்கு எதிராக வாக்கெடுப்பு நடைபெற்றது. ஐநா மனித உரிமை ஆணையத்தில் ரஷ்யா இடம்பெறலாமா வேண்டாமா என்பது தொடர்பாக இந்த வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பை ரஷ்யா கடுமையாக எதிர்த்தது. ரஷ்யாவின் நட்பு ...