புதுடில்லி:சிக்கிம் மாநிலத்தில் மலைப் பாதையில் சென்ற ராணுவ வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து, 16 வீரர்கள் உயிரிழந்தனர். உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் இரங்கல் தெரிவித்துள்ளனர்.வடகிழக்கு மாநிலமான சிக்கிமின் வடக்குப் பகுதியில், இந்திய – சீன எல்லையில் அமைந்துள்ள செட்டன் என்ற இடத்தில் இருந்து, மூன்று வாகனங்களில் ராணுவ வீரர்கள் சென்றனர். ...
சீனாவில் கொரோனா தொற்று தலைவிரித்தாடி வருகிறது. திரும்பிய பக்கமெல்லாம் கொரோனா தொற்று. மக்கள் மருந்து மாத்திரைகள் இல்லாமல், உண்பதற்கு சரியான ஊட்டச் சத்து உணவு இல்லாமல், மருத்துவமனைகளில் நிரம்பி வருகின்றனர். இந்தியா, ஜெர்மன் போன்ற நாடுகள் சீனாவுக்கு மருந்துகள் கொடுத்து உதவி வருகின்றன. ஜீரோ கோவிட் என்ற பெயரில் மக்களை ஜி ஜின்பிங் அரசு வீட்டுக்குள் ...
கேரளாவில் சபரிமலை பக்தர்கள் சென்ற வாகனம் பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் தமிழர்கள் 8 பேர் உயிரிழந்தனர். கேரள மாநிலம் குமளி-கம்பம் சாலையில் நேற்றிரவு (டிசம்பர் 23) 11 மணியளவில் சபரிமலை பக்தர்கள் சென்ற கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் தமிழர்கள் 8 பேர் உயிரிழந்தனர். 2 பேர் படுகாயமடைந்தனர். இந்த காரில் குழந்தை உள்பட 12 பேர் இருக்காலம் ...
கோவை மாவட்டம் ஆனைமலை பக்கம் உள்ள ஆத்து பொள்ளாச்சியை சேர்ந்தவர் ரமேஷ் குமார் ( வயது 30) இவரது மனைவி மஞ்சுளா( வயது 27) இவர்களுக்கு கடந்த ஓரு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ரமேஷ் குமார் குடிபழக்கம் உடையவர் .குடித்துவிட்டு வருவதால் வீட்டில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் மஞ்சுளா அவரது பெற்றோர் ...
கோவை கவுண்டம்பாளையம் மீனாட்சி நகர் சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி சின்ன பொண்ணு என்ற சுமதி ( வயது 35) இவர்களுக்கு நிவேதா ( வயது 10)மணிமேகலை (வயது 9) என்றமகள்களும் பரத் வேல்( வயது 5) என்ற மகனும்உள்ளனர்.சண்முகம் குடிப்பழக்கம் உடையவர். இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது இந்த நிலையில் சின்னப்பொண்ணு என்ற ...
கோவை மாவட்டம் அன்னூர் – புளியம்பட்டி ரோட்டில் உள்ள ஒரு மில் அருகே நேற்று ஆட்கள் ஏற்றிகொண்டு வேகமாக வந்த ஒரு வேன் திடீரென்று பள்ளத்தில் கவிழ்ந்தது .இதில் வேனில் பயணம் செய்த புளியம்பட்டியை சேர்ந்த தங்கமணி ( 36 ) மாரப்பன் ( 76) கிருஷ்ணசாமி (44) பாண்டியம்மாள்( 32 ) சரஸ்வதி (49 ...
சூலூரில் மன உளைச்சலில் இறந்து போன இளைஞர் இறந்து போவதற்கு முன்பாக இளைஞர் வெளியிட்ட வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள தென்னம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரத்தினம் முத்துக்குமார் என்பவரது மகன் 31 வயதான ரத்தின சீலன் என்கின்ற சிவா இவருக்கு ஈஸ்வரி என்ற தாயும் பானுப்பிரியா என்ற தங்கையும் ...
இயேசு கிறிஸ்து மனித அவதாரத்தில் உலகிற்கு வந்த கடவுளின் மகன் என்றும் இசுரேல் தேசத்தில் ஏறத்தாழ 2000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர் என்றும் பொதுவாக எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்தாகும். இயேசுவின் பிறப்பு முதல் இறப்பு வரையிலான வாழ்க்கை வரலாற்றை பைபிள் மூலம் நாம் அறிய முடிகிறது. இந்த நிலையில் இயேசுவைச் சிலுவையில் அறைந்தபின்னர் படைவீரர்கள் அவருடைய ...
கோவை மாவட்டம், மதுக்கரையில் இருந்து பாலக்காட்டுக்கு வனப் பகுதி வழியாக 2 ரயில் பாதைகள் உள்ளன. இதில் முதலாவது (ஏ) பாதை சுமாா் 17 கிலோ மீட்டா் தொலைவும், இரண்டாவது (பி) பாதை 23 கிலோ மீட்டா் தொலைவும் கொண்டது. யானைகள் வழித்தடத்தில் உள்ள இந்த தண்டவாளத்தில் ரயில் மோதி யானைகள் அடிக்கடி உயிரிழந்து வருகின்றன. ...
கோவை :புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பக்கம் உள்ள கருத்தம்பட்டியை சேர்ந்தவர் சுப்ரமணி இவரது மகள் செல்வி அபிநயா (வயது 21)இவர் கோவை பீளமேட்டில் மனிஷ் தியேட்டர் அருகே உள்ள பெண்கள் தங்கும் விடுதியில் தங்கி இருந்து அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அவர் வேலை செய்யும்நிறுவனத்தில் பணி புரியும்ஒரு வாலிபரை காதலித்து வந்தாராம்.இந்த ...












