கர்நாடகா மாநிலம், சாம்ராஜ்நகர் மாவட்டத்திற்குட்பட்ட பகுதியில் இந்திய விமானப்படைக்குச் சொந்தமான பயிற்சி விமானங்கள் வழக்கம்போல் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தன. அப்போது ஒரு விமானம் திடீரென கீழே விழுந்து நொறுங்கியது. இதிலிருந்த விமானிகள் பாராசூட் உதவியுடன் உயிர் தப்பியுள்ளது. பின்னர் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து வந்த போலிஸார் அங்கிருந்த பொதுமக்களை அப்புறப்படுத்தினர். இந்த விமானத்தில் எப்படி ...

புதுடெல்லி: பிரம்மோஸ், சுகோய் எஸ்யு-30 கூட்டணி விமானப் படையை வலிமையாக்கும் என்று விமானப் படைத் தளபதி வி.ஆர்.சவுத்ரி கூறினார். டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் செய்தி நிறுவனத்துக்கு விமானப் படைத் தளபதி வி.ஆர்.சவுத்ரி அளித்த பேட்டியில் கூறியதாவது: நமது விமானப் படையில் தற்போது பிரம்மோஸ் ஏவுகணைகள், சுகோய் எஸ்யு-30 ரக விமானங்கள் ...

சென்னை: இந்திய பெருங்கடலில் 4 ரபேல் விமானங்கள் திடீரென 6 மணி நேர நீண்ட பயிற்சியில் ஈடுபட்ட சம்பவம் கவனத்தை ஈர்த்து உள்ளது. பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையே கடந்த 2020ம் ஆண்டு இந்தியாவின் விமான படையில் ரபேல் விமானங்கள் இணைக்கப்பட்டது. ஏற்கனவே பிரான்ஸ் நாட்டிடம் இருந்து ரபேல் விமானங்கள் இந்தியா வந்த நிலையில் கடந்த சில ...

புற்று நோய்களுக்கு புகையிலை பொருட்களே முக்கிய காரணம் ஆகும். எனவே புகையிலை பொருட்கள் பயன்படுத்துவதை தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உலக சுகாதார நிறுவனத்தின் உறுப்பு நாடுகள் சார்பில் 1987-ம் ஆண்டு முதல் ஆண்டு தோறும் மே 31-ந்தேதி உலக புகையிலை எதிர்ப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது. அதன் படி நேற்று உலக புகையிலை எதிர்ப்பு ...

உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரம் கொண்ட நாடான சீனா பூமியின் மேற்பரப்பிற்கு மேலேயும் கீழேயும் புதிய எல்லைகளை ஆராய்வதால், அந்நாட்டு விஞ்ஞானிகள் நிலத்தில் 10,000 மீட்டர் (32,808 அடி) துளையை போடத் தொடங்கியுள்ளனர். சீனாவின் ஆழமான ஆழ்துளைக் கிணறுக்கான துளையிடும் பணி செவ்வாயன்று நாட்டின் எண்ணெய் வளம் மிக்க ஜின்ஜியாங் பகுதியில் தொடங்கியது. இது குறித்து ...

பெங்களூர்: கர்நாடகாவில் வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்த புகாரில் பெங்களூர் உள்பட 11 மாவட்டங்களில் 15 அரசு அதிகாரிகளின் வீடு, அலுவலகங்கள் என மொத்தம் 57 இடங்களில் லோக் ஆயுக்தா சோதனை நடந்தது. இதில் கணக்கில் காட்டாத கோடிக்கணக்கான ரூபாய் பணம், தங்க நகைகள், வெள்ளி பொருட்கள், கைக்கடிகாரங்கள் சிக்கின. கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி புதிதாக ...

கோவை : நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பக்கம் உள்ள சங்ககிரியைச் சேர்ந்தவர் செல்லப்பன், இவரது மகள் நிர்மலா ( வயது 20 )இவர் கோவை குனியமுத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.இ (. ஐ.டி) இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.பீளமேடு பிருந்தாவன் நகரில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கி உள்ளார் .கடந்த 29ஆம் தேதி விடுதியில் ...

கோவையில் வாகனங்கள் பெருகி வருவதால் நாளுக்கு நாள் போக்குவரத்து பாதிப்பு அதிகரித்து வருகிறது.இதை தடுக்க போக்குவரத்து நெரிசல் ஏற்படும் இடங்களை கண்டறிந்து, அந்த இடங்களில் வாகனங்கள் எளிதாக செல்ல ரவுண்டானா அமைக்கப்பட்டுள்ளது. இது பொது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இந்த நிலையில் கோவை திருச்சி ரோட்டில் சிங்காநல்லூர் சிக்னலில் 4 சாலைகள் சந்திக்கின்றன. ...

கோவை கணபதி பி. என் .டி காலனியில் உள்ள சின்னசாமி நகர், 2-வது வீதியை சேர்ந்தவர் ராஜா ( வயது 37) பாம்பு பிடி வீரர்.இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.இவர் கணபதி கட்டபொம்மன் வீதியில் உள்ள ஒரு அப்பார்ட்மெண்டில் புகுந்த பாம்பை பிடிக்க சென்றார். அந்த நேரம் அவரது வலது கையில் பாம்பு கடித்தது. அவரை ...

கோவை: திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி பக்கம் உள்ள காங்கேயம் பாளையம் .புது காலனி சேர்ந்தவர் கருப்பன் (வயது 72) இவர் 2012 ஆம் ஆண்டு நடந்த போக்சோ வழக்கில் காங்கேயம் அனைத்து மகளிர் போலீசாரால் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வந்தார்.இவர் தொண்டை புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அவரை சிகிச்சைக்காக கோவை ...