கோவை வாளையார் அருகே உள்ள தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரி படித்து வந்த மாணவர்கள் 8 பேர் நேற்று அங்குள்ள வாளையார் அணைக்கு குளிக்க சென்றனர். அப்போது சண்முகம், திருப்பதி என்ற இரு மாணவர்களும் ஆழமான பகுதிக்கு சென்று விட்டதால் நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கி இறந்தனர். தண்ணீரில் தத்தளித்த மற்றொரு மாணவனை அப்பகுதி மக்கள் ...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வடக்குப்பேட்டை பிரிட்டோ காலனி உருமையன் வீதியைச் சேர்ந்தவர் அமுதவதி(42). இவரது கணவர் சின்னச்சாமி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில் அமுதவதி தன் மகள் சாருஹாசினி(20) வசித்து வந்தார். சாருஹாசினி பெருந்துறையில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்துள்ளார். அமுதவதி தினமும் அவிநாசியில் உள்ள பனியன் கம்பெனிக்கு வேலைக்கு சென்று ...
நக்சலைட் தாக்குதலில் உயிரிழந்த காவல்துறையினருக்கு 43வது வீரவணக்க நாள் அனுசரிப்பு.. கடந்த 1980-ம் ஆண்டு ஆகஸ்ட் 6-ம் தேதி நக்சல் கும்பலை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து செல்லும்போது குண்டு வீசப்பட்டு காவல் ஆய்வாளர் பழனிச்சாமி, தலைமை காவலர் ஆதிகேசவலு மற்றும் காவலர்கள் யேசுதாஸ், முருகேசன் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர். அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு ...
சென்னை: டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வாங்கப்படுவதாக தொடர்ந்து மதுப்பிரியர்கள் தரப்பில் புகார்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், இதற்கு முடிவு கட்ட மேஜர் நடவடிக்கையை டாஸ்மாக் நிர்வாகம் முன்னெடுத்துள்ளது. டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களுக்கு கூடுதலாக ரூ.10 வசூலிக்கப்படுவதாக தொடர்ந்து மதுப்பிரியர்கள் குற்றச்சாட்டு முன்வைத்து வருகின்றனர். பாட்டிலின் எம்.ஆர்.பி விலையை விட கூடுதல் விலைக்கு விற்றால் ...
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு 4 நாள் பயணமாக இன்று தமிழகம் வருகிறார். திரவுபதி முர்மு இன்று காலை 11.30 மணிக்கு டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு, கர்நாடக மாநிலம் மைசூரு வருகிறார். அங்கிருந்து தனி ஹெலிகாப்டரில் முதுமலை அடுத்த மசினகுடிக்கு வரும் அவா், பின்னர் சாலை வழியாக தெப்பக்காட்டில் உள்ள வளா்ப்பு யானைகள் ...
கோவை காந்திநகர் பக்கம் உள்ள ஸ்ரீராம் நகரை சேர்ந்தவர் சவுந்தர்ராஜன், இவரது மகன் நிரஞ்சன் (வயது 20) இவர் நேற்று பீளமேடு அவிநாசி ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார் .அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு தனியார் பள்ளிக்கூட பஸ் இவரது பைக் மீது மோதியது..இதில் நிரஞ்சன் படுகாயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காக கோவை ...
கோவை மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜியாக பணிபுரிந்து வந்தவர் சுதாகர். இவர் சென்னையில் போக்குவரத்து கூடுதல் போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக கோவை மேற்கு மண்டல புதிய போலீஸ் ஐ.ஜி.யாக பவானிஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார்.இவர் இதற்கு முன் சென்னையில் லஞ்ச ஒழிப்பு பிரிவு ஐ.ஜி.யாக பணியாற்றி வந்தார்.இதே போல கோவை சரக டி.ஐ.ஜி யாக பணிபுரிந்து ...
ஆகஸ்ட் 4ம் தேதி உலக எலும்பு மூட்டு தினம் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு நெல்லை எலும்பு மூட்டு மருத்துவர்கள் சங்கம் மற்றும் அற்புதம் மருத்துவமனை சார்பில் சாலை பாதுகாப்பு முதலுதவி குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. தென்பாகம் காவல் நிலையம் அருகில் நடந்த நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி டி.எஸ்.பி. சத்தியராஜ் தலைமை வகித்தார். வட்டார போக்குவரத்து ...
சமீப காலமாக தமிழ் திரையுலகில் சலசலப்பை ஏற்படுத்தி வரும் நிகழ்வு அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்பதே.. பல தசாப்தங்களாக சூப்பர் ஸ்டார் என்ற பட்டதுடன் ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகராக ரஜினிகாந்த் இருந்து வருகிறார். இதையடுத்து அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற சர்ச்சை சமீபத்தில் எழுந்தது. . அந்த வரிசையில் அஜித், விஜய் என ...
கோவை காந்திமா நகர் பகுதியில் அன்னை சத்யா அரசு சிறுமிகள் காப்பகம் உள்ளது .இங்கு 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுமிகள் தங்கி உள்ளனர். இந்த நிலையில் நேற்று 16 வயதுடைய 2 சிறுமிகள், 11 வயதுடைய 2 சிறுமிகள் என மொத்தம் 4 சிறுமிகள் அதிகாலையில் காப்பகத்தில் இருந்து தப்பி சென்று விட்டனர் .இது ...













