சென்னை : நிலங்களுக்கான வழிகாட்டி மதிப்புகளை, 50 சதவீதம் வரை உயர்த்த பதிவுத்துறை திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.பதிவுத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:வழிகாட்டி மதிப்புக்கான மாநில மையக் குழு வாயிலாக மட்டுமே, வழிகாட்டி மதிப்பு உயர்வு குறித்த நடைமுறைகளை வகுக்க முடியும்.பதிவுத் துறை தலைவர் சிவன் அருள் தலைமையில், இதற்கான கூட்டம் ‘ஆன்லைன்’ முறையில் நேற்று நடந்தது. ...

குடிபோதையில் நாய் மீது கல்லை போட்டு கொன்ற சிறுவன் கோவை ரத்தினபுரி பகுதி சுப்பிரமணிய கவுண்டர் வீதியை சேர்ந்தவர் ஜீவா(63). இவர் நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த 17வயது சிறுவன் நேற்றிரவு குடிபோதையில் வந்து தெருவோரம் தூங்கி கொண்டிருந்த நாயை சீண்டியதாக தெரிகிறது. இதில் நாய் குலைக்கவே குடிபோதையில் இருந்த ...

ஈரோடு: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே காரப்பள்ளத்தில் ஒற்றை யானை வழிமறித்து நின்றதால் 1 மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தமிழ்நாடு – கர்நாடக மாநிலங்களை இணைக்கும் முக்கிய சாலையான இன்ப மலைப்பாதையில் இருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் காராப்பள்ளம் சோதனை சாவடி உள்ளது. தமிழ்நாடு எல்லையில் உள்ள இந்த சோதனை சாவடி வனத்துறையினரின் ...

கோவையை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி .இவரது மகன் ரஞ்சித் குமார் .இவர் தனக்கு வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக பணம் பெற்று ஒருவர் மோசடி செய்து விட்டதாக கொடுத்த புகாரின் பேரில் கோவை சைபர் கிரைம் காவல் நிலைய குற்ற எண்கள் 419, 420 ஐ.பி.சி 66D ஆகிய பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்து மேல் விசாரணை ...

கோவை மாவட்டம் அன்னூர் அருகே ருத்திரியம் பாளையத்தில் நேற்று மதுபோதையில் பெண்ணை ஒருவர் பின் தொடர்ந்தார். அவரை அந்த ஊர் மக்கள் பிடித்து அன்னூர் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் அன்னூர், சொக்கம்பாளையம் காந்தி காலனி சேர்ந்த வேல்முருகன் (வயது 27) என்பது தெரிய வந்தது. இவர் திருப்பூர் காவல் நிலையத்தில் இரண்டாம் நிலை காவலராக ...

கோவை பீளமேடு , தண்ணீர் பந்தல் ரோடு லட்சுமி கார்டனைச் சேர்ந்தவர் பாரதிராஜா. இவரது மனைவி யாருள் பிரதி (வயது 34 )இவர் 27- 1- 20 23 அன்று வாட்ஸ்அப் மூலம் ஒரு தகவல் வந்தது. இதில் தொடர்பு கொண்ட நபர் ஆன்லைன் வர்த்தகம் மூலம் அதிக பணம் சம்பாதிக்கலாம் என்று ஆசை வார்த்தை ...

புதுடில்லி: இந்தியாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள், பொறியாளர்கள் மற்றும் கல்வியாளர்கள், &’6ஜி&’ தொழில்நுட்பத்திற்கான 100 காப்புரிமைகளைப் பெற்று உள்ளதாக, தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைதொடர்பு அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.தற்போது &’5ஜி&’ பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், அடுத்தகட்டமாக, &’6ஜி&’ குறித்த ஆராய்ச்சிகளில், உலகம் கவனம் செலுத்த துவங்கி உள்ளது. இந்த பந்தயத்தில் பின்தங்கிவிடாமல் இருக்கும் வகையில், ...

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனா நோய் தொற்று போல காணப்படும் இந்த காய்ச்சலுக்கு வயதானவர்கள், இணை நோய் உள்ளவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள் ஆகியோர் எளிதில் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்து உள்ளனர். பாதிப்பை உடனுக்குடன் கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் விதமாக கோவை உட்பட மாநிலம் ...

உலகளாவிய பயங்கரவாத எதிர்ப்பு வியூக அமைப்பிற்கான 8வது மாநாடு கடந்த வியாழக்கிழமை சுவிட்சர்லாந்து தலைநகர் ஜெனிவாவில் நடைபெற்றது. அப்பொழுது மாநாட்டில் இந்தியாவிற்கான நிரந்தர பிரதிநிதி ருசிரா கம்போஜ் பயங்கரவாதத்தை வகைப்படுத்தும் போக்கு ஆபத்தானது என்றும், இஸ்லாமிய வெறுப்பு, சீக்கிய எதிர்ப்பு, பௌத்த எதிர்ப்பு அல்லது இந்து விரோத எதிர்ப்பு என அனைத்து வகையான பயங்கரவாதத் தாக்குதல்களும் ...

பொள்ளாச்சி மகாலிங்கபுரம் அண்ணா அவென்யூவை சேர்ந்தவர் நாகலிங்கம் ( வயது 57 ) இவரது மகன் அசோக் குமார் அங்குள்ள லட்சுமி நகர் முருகன் லேஅவுட் புதிதாக வீடு கட்டி வருகிறார்.நேற்று 10 அடி உயரத்திற்கு செங்கல் சுவர் கட்டப்பட்டது. அந்த சுவரை நாகலிங்கம் பிடித்தாராம். அப்போது திடிரென்று சுவர் இடிந்து அவரது தலையில் விழுந்தது ...