மருத்துவத் துறையில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை இப்போது பரவலாக உள்ளது. குறிப்பாக சிறுநீரக மருத்துவத்தில், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு, மாற்று உறுப்புகள் கிடைப்பதில் தாமதம் போன்ற காரணங்களால் செயற்கை உறுப்புகள் மற்றும் விலங்குகளின் உறுப்புகள் பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கும் முயற்சியில் மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளனர். ...

கோவை அருகே உள்ள மலுமிச்சம்பட்டி, அன்பு நகர் ஹவுசிங் யூனிட் பகுதியை சேர்ந்தவர் அழகிரிசாமி ( வயது 84 )நேற்று இவர் கோவை – -பொள்ளாச்சி ரோட்டில் நடந்து சென்றார் . அப்போ அந்த வழியாக வேகமாக வந்த கார் இவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்தார். அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு ...

நடைபெற இருக்கின்ற மக்களவைத் தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி பாதுகாப்பாகவும் தங்களின் வாக்குகளை செலுத்துவதற்காக சூலூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் தலைமையில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. அணிவகுப்பில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ், கருமத்தம்பட்டி துணை சூப்பிரண்டு தங்கராமன், சூலூர் காவல் ஆய்வாளர் மாதையன், மகளிர் காவல் ஆய்வாளர் ...

தேர்தல் விதிமுறைகளை மீறுபவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மாவட்ட தேர்தல் அலுவலர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார். இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் இருக்கக்கூடிய திருமண மண்டப உரிமையாளர்கள், தங்கும் விடுதி உரிமையாளர்கள், நகை மற்றும் வட்டி தொழில் செய்பவர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தேர்தல் விதிமுறைகளை கடைப்பிடிப்பது தொடர்பாக எடுத்துரைக்கப்பட்டது. திருமண ...

கோவை ஆபராம்பாளையம் 28- வது வார்டு ஷோபா நகர் பகுதியில் 700க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு 15 நாட்களுக்கு மேலாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதி மக்கள் குடிநீர் கேட்டு நேற்று இரவு திடீர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். காலி குடங்களுடன் ரோட்டில் அமர்ந்தனர். இதுகுறித்து தகவல் ...

கோவை துடியலூர் அருகே உள்ள வெள்ளக்கிணறு ராகவேந்திரா காலனியை சேர்ந்தவர் ஹரி பரசுராமன் (வயது 22) கீரணத்தத்தில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார் . அவரது மனைவி சுபஸ்ரீ (வயது 19) இவர்களுக்கு திருமணமாகி சில மாதங்களே ஆகிறது. இந்த நிலையில் கணவன் – மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக ...

கோவை துடியலூர் அருகே உள்ள வெள்ளக்கிணர் பகுதியில் வசிப்பவர் அர்ஜுனன். விவசாயி இவர் தனது மகன் கார்த்திக்குடன் சேர்ந்து விவசாயம் செய்து வருகிறார். சம்பவத்ன்று கள் இறக்கியதாக கார்த்திக்கை துடியலூர் போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். மேலும் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர். இது குறித்த தகவல் அறிந்ததும் நாராயணசாமி நாயுடு விவசாயிகள் ...

கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டம் மன்னார்காடு அருகே அடர்ந்த வனப் பகுதியில் சிறுவாணி அணை உள்ளது. 50 அடி உயரம் கொண்ட இந்த அணையின் ஒரு பகுதியில் நீரேற்றும் நிலையம் அமைக்கப்பட்டு கோவைக்கு குடிநீர் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக சிறுவாணி மலை அடிவாரத்தில் சுத்திகரிப்பு நிலையம் உள்ளது. இந்த அணையில் இருந்து தினமும் 100 எம்.எல்.டி ...

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ம் தேதி நடைபெறவுள்ளது. ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் பல்வேறு தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அறிவிக்கப்பட்டு இது தொடர்பான வழிகாட்டுதல்கள் அனைத்து அரசு துறை ஊழியர்களுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தின் ...

கோவை: கோவை ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு(66), மூளையில் ஏற்பட்ட பாதிப்பால் டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. கோவை ஆலாந்துறை அருகே சத்குரு நடத்தி வரும் ஈஷா யோகா மையத்தில் அண்மையில் மகாசிவராத்திரி விழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இதில் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர்மற்றும் 3 மாநில ...