மாநிலங்களவை உறுப்பினராக மீண்டும் தேர்வாகிறார் நிர்மலா சீதாராமன்..!!
அயோத்தியில் ராமர் கோவில் கட்ட : பா.ஜ.க சார்பில் சிறப்பு பூஜைகள்
அயோத்தியில் ராமர் கோவில் கட்ட உசிலம்பட்டி அருகே மாலைப்பட்டி கிராமத்தில் உள்ள ராமர் கோவிலில் நிதி திரட்டுவதற்காக பாஜக சார்பில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அயோத்தியில் ராமர் கோவல் கட்டுவதற்கான பணிகள் தொடங்க உள்ள நிலையில் அதற்காக தமிழர்களின் பங்கு அவசியம் என்பதை உணர்த்தும் விதமாக தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மக்களிடம் பாரதிய ஜனதா கட்சி சார்பில் நிதி நிரட்டுகின்றனர். இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள நக்கலப்பட்டி பஞ்சாயத்திற்குட்பட்ட மாலைப்பட்டி கிராமத்தில் உள்ள […]Read More