ஒரு சொட்டு நீரில் விநாயகர்
கோவை ராமநாதபுரம் பகுதியில் சேர்ந்தவர் பாலச்சந்தர் இவர் வித்தியாசமான புகைப்படம் எடுப்பதில் வல்லவர் தற்சமயம்
விநாயகர் சதுர்த்தி தினத்தை கொண்டாடும் வகையில் நீர் துளிகளுக்குள் விநாயகர் இருப்பதை புகைப்படம் எடுத்துள்ளார்
கம்ப்யூட்டர் மானிட்டர் டிஸ்ப்ளேயில் விநாயகர் படம் வைக்கபட்டு உள்ளது
பின்னர் மானிட்டர் முன்பாக சிரஞ்சில் சிறிதளவு தண்ணீரை நிரப்பி முன்பக்கம் ஒரு சொட்டு நீரை வரவழைத்து மானிட்டரில் இருக்கும் விநாயகரை ஒரு சொட்டு நீரில் கொண்டு
அலை பேசி மேக்ரோ லென்ஸ் கொண்டு புகை படம் எடுத்து உள்ளார்
ஒரு சொட்டு நீரில் விநாயகர் பிம்பம் புகைப்படத்தை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.