கோவில் இடத்தில் வாடகையை வசூல் செய்யவதாக மேயரின் கணவர் சர்ச்சை ஆடியோ: சமூக வலைதளங்களில் வைரல்

கோவில் இடத்தில் நடைபெறும் சந்தை வாடகையை வசூல் செய்யவதாக மேயரின் கணவர் சர்ச்சை ஆடியோ என ஆடியோ சமூக வலைதளங்களில் வைரல்

கோவை மாநகர மேயர் கல்பனாவின் கணவர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் சந்தை நடைபெறுவது வழக்கம் சந்தைக்கு வசூல் செய்யப்படும் பணம் அனைத்தும் கோவிலுக்கு சொந்தமாகும் இதை இனிமேல் தாங்கள் வசூல் செய்து கொள்வதாகவும் கோவில் நிர்வாகிகள் அதனை வசூல் செய்ய கூடாது என்று மிரட்டும் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி கொண்டு இருக்கிறது இதனால் பக்தர்களும் பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

 

இந்த ஆடியோ உண்மை நிலையை காவல் துறையினர் விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது