புதுடெல்லி: சுங்கச் சாவடிகளில் அமலில் உள்ள ஃபாஸ்டேக் வசூல் முறையை ரத்து செய்துவிட்டு புதியதாக நம்பர் பிளேட் ரீடர் திட்டத்தை கொண்டு வர ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. நாடு முழுவதும் சுங்கச் சாவடிகள் வழியாக ெசல்லும் வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கடந்த 2019ம் ஆண்டு முதல் ஃபாஸ்டேக் நடைமுறை அமலுக்கு வந்தது. கால ...
புதுடெல்லி: உத்தர பிரதேசத்தில் கடவுள் கிருஷ்ணர் பிறந்த இடமாக மதுரா திகழ்கிறது. இந்த நகரில் கிருஷ்ண ஜென்ம பூமி கோயில் உள்ளது. இந்த ஆண்டு கரோனா கட்டுக்குள் இருக்கும் நிலையில், 2 ஆண்டுகளுக்கு பிறகு கோகுலாஷ்டமி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. கிருஷ்ணர் பிறந்த தினமான இன்று, கிருஷ்ணரின் சிலைகளுக்கு வண்ணமயமான புதிய ஆடைகள் அணிவிக்கப்படுகின்றன. இந்த ஆடைகள் ...
கோவை மாவட்டம் வால்பாறை சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள அம்மன் கோயில்களில் ஆடி மாதத்தில் வரும் கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் செய்து பக்தர்கள் வழிபட்டனர். அதேபோல வால்பாறை அருகே உள்ள அக்காமலை எஸ்டேட்டில் அமைந்துள்ள ஸ்ரீ மகா காளியம்மன், அருள் சக்தி மாரியம்மன் ஆகிய கோவில்களில் பால்,பன்னீர் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் செய்து ...
கோவில் திருவிழாவில் மாலை மரியாதையுடன் பன்றிகளை ஊர்வலமாக அழைத்துச் சென்ற கிராம மக்கள். கோவை அன்னூர் இந்திரா நகர் பகுதியில் அண்ணன்மார் பட்டத்தரசி அம்மன் கோவில் உள்ளது. 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இக்கோவில் திருவிழா பூச்சாட்டுதலுடன் இன்று தொடங்கியது. ஒரு வாரம் நடைபெறும் இத்திருவிழாவையொட்டி கிராம மக்கள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் பன்றிகளுக்கு ...
பத்து கோடி கோவில் சொத்து மீட்பு கோவை செளரிபாளையத்தில் சக்தி மற்றும் கருமாரியம்மன் கோவில் சொந்தாமான 27.78 சென்ட் காலி இடத்தில் ஆர் ஒ தண்ணிர் நிறுவனம் அனுமதி பெறமால் நிறுவனம் வைத்து செயல்படித்தி வருகிறது , இதை அறிந்த உதவி ஆணையர் தலைமையில் நேரடியாக கள ஆய்வு செய்து வருவாய் துறை அதிகரிகள் துணையோடு ...
கோவில் இடத்தில் நடைபெறும் சந்தை வாடகையை வசூல் செய்யவதாக மேயரின் கணவர் சர்ச்சை ஆடியோ என ஆடியோ சமூக வலைதளங்களில் வைரல் கோவை மாநகர மேயர் கல்பனாவின் கணவர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் சந்தை நடைபெறுவது வழக்கம் சந்தைக்கு வசூல் செய்யப்படும் பணம் அனைத்தும் கோவிலுக்கு சொந்தமாகும் இதை இனிமேல் தாங்கள் வசூல் செய்து கொள்வதாகவும் ...
100 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோயில் இடிப்பு: கோவையில் பக்தர்கள் கூடியதால் பரபரப்பு – கண்ணீருடன் பக்தர்கள், பொதுமக்கள் போராட்டம்… கோவை அவிநாசி சாலை கோல்டு வின்ஸ் பகுதியில் உள்ள நூறாண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோயில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அருகே உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பிற்கு வாகனம் நிறுத்துமிடம் வேண்டும் ...
பேரூர் கோவிலில் வசூல் வேட்டை: அதிர்ச்சியில் பக்தர்கள் கடந்த சில நாட்களுக்கு முன் ஆடி அமாவாசையை முன்னிட்டு பேரூர் படித்துறையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வந்தவர்களின் வாகனங்களுக்கு அதிக கட்டணம் வசூல் செய்த பேரூராட்சிக்கு பல்வேறு அரசில் கட்சியினர் மற்றும் இந்து அமைப்பினர் கண்டனம் தெரிவித்தனர். கடந்த சில நாட்களுக்கு முன் ஆடி ...
*பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ செய்தியாளர் சந்திப்பு* கோவை பா.ஜ.க மாவட்ட அலுவலகத்தில் பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், 75 – வது சுதந்திர தினத்தை நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடுவதற்கு பிரதமர் அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார் ...
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் வட்டம் சிதையன்கோட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட சேடபட்டி அருள்மிகு ஸ்ரீ சின்ன பகவதி அம்மன் 48 வது நாள் மண்டல பூஜை விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக கும்பாபிஷேகம் கடந்த 48 நாட்களுக்கு முன்னால் முடிவுற்றதை தொடர்ந்தும் கும்பாபிஷேகம் முதல் மூன்று பட்சம் சிறப்பு பூஜை செய்ய வேண்டும் என்பது ஐதீகம் ...