சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை காலத்தில் 39 விநாடிகள் மட்டுமே மின் தடை ஏற்படும் வகையில் சிறப்பாக செயல்பட்டதாக மின்சார வாரியத்துக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இந்நிலையில், மகர விளக்கு பூஜை காலத்தில் தடையின்றி மின்சாரம் மற்றும் குடிநீர் கிடைக்கச் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில், மலைப்பகுதியில் அமைந்துள்ளதால், ...
ஏழுமலையானை குடும்பத்துடன் வழிபட்டு அன்னதான கூடத்தில் சிற்றுண்டி சாப்பிட்ட தமிழக ஆளுநர்.தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி சாமி கும்பிடுவதற்காக நேற்று மாலை திருப்பதிக்கு வந்தார். குடும்பத்துடன் திருப்பதிக்கு வந்த அவர் திருப்பதி மலை அடிவாரத்தில் உள்ள கோமந்திர் எனப்படும் பசு வழிப்பாட்டு மையத்திற்கு சென்று சிறப்பு பூஜைகள் நடத்தி வழிபாடு நடத்தினார். தொடர்ந்து ஒரு பசுவின் ...
சபரிமலையில் வரும் ஜனவரி 14 அன்று மகரவிளக்கு பூஜை நடைபெற உள்ள நிலையில் இன்று டிசம்பர் 30 மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட உள்ளது. இன்று முதல் ஜனவரி 20 ஆம் தேதி வரை சபரிமலை நடை திறந்து பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். சபரிமலையில் தற்போது மண்டல பூஜை முடிந்த நிலையில் அடுத்த மகர ...
கேரள மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் நடை, மண்டல பூஜைக்காக கடந்த மாதம் 16-ம் தேதி திறக்கப்பட்டது. அதற்கு அடுத்த நாள் முதல், பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். சிகர நிகழ்ச்சியான மண்டல பூஜைக்காக ஆரன்முழா-வில் உள்ள பார்த்தசாரதி கோயிலிலிருந்து தங்க அங்கி எடுத்துவரப்பட்டது. நேற்று முன்தினம் மாலை, கோயிலை வந்தடைந்த 453 சவரன் ...
கோவை சவுரிபாளையம் பால தண்டாயுதம் நகரில் பெருமாள் கோவிலில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டாள் சிலையும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. கோவிலில் தினந்தோறும் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இந்த பகுதி மக்கள் தினமும் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்து செல்வார்கள். இந்த நிலையில் இன்று காலை வழக்கம் போல கோவில் நடை திறக்கப்பட்டது. கோவில் பூசாரி ...
கோவை: நாடு முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று நள்ளிரவு கொண்டாடப்படுகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கிறிஸ்துவர்கள் தங்கள் வீடுகளிலும், தேவாலயங்களிலும் ஸ்டார், குடில்கள் அமைத்து, கிறிஸ்துமஸ் மரம் வைத்து வண்ண விளக்குகளால் அலங்கரித்து வெகுசிறப்பாக கொண்டாடுவார். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கிறிஸ்துமஸ் பண்டிகையை, கொரோனா தடுப்பு நடவடிக்கையை பின்பற்றி கொண்டாடினர். தற்போது ...
கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் மார்கழி திருவாதிரை திருவிழா வருகிற 28-ந் தேதி தொடங்குகிறது. பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் மார்கழி திருவாதிரை திருவிழாவும் ஒன்று. இந்த ஆண்டு மார்கழி திருவிழா வருகிற 28-ந் தேதி (புதன்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 10 மணிக்குள் காப்பு கட்டுதலுடன் தொடங்குகிறது. முதல் ...
சபரிமலையில் 27-ந் தேதி நடைபெறும் மண்டல பூஜை நாளில் பக்தர்கள் தரிசனம் செய்ய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. மண்டல, மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை கடந்த மாதம் 16-ந் தேதி திறக்கப்பட்டு தினமும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.இந்த ஆண்டு சபரிமலையில் கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதியதால் நெரிசலை தவிர்க்க பக்தர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. ...
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் 2668 அடி உயர மலை உச்சி மீது காட்சி அளித்த மகா தீபம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த மாதம் 27-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தொடர்ந்து 10 நாட்கள் வெகு சிறப்பாக நடைபெற்றது. விழாவின் நிறைவாக கடந்த 6-ந்தேதி கோவில் பின்புறம் உள்ள மலை உச்சியில் ...
பழனி முருகன் கோயில் கும்பாபிஷேக விழா, வரும் ஜனவரி மாதம் 27ஆம் தேதி நடைபெறும் என்று அறங்காவலர் குழு அறிவித்துள்ளது. பழனியில் உள்ள அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் 2006ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன்பிறகு 16 ஆண்டுகளாக கும்பாபிஷேகம் நடைபெறவில்லை. தொடர்ந்து கும்பாபிஷேகத்தை நடத்த வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை வைத்துவந்தனர். இதனால் இரண்டு ...