ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், ஆளும்கட்சி வழங்கும் பிரியாணி, பணம், பரிசு பொருட்களை பெற்று, பட்டியில் அடைபட்டுக் கிடக்கும் தொழிலாளர்களால், வேலைக்கு ஆட்கள் இன்றி ஈரோட்டில் தொழில்கள் முடங்கி உள்ளன. இது பற்றி நெசவாளர்கள் பலர் தேர்தல் கமிஷனுக்கு புகார் அனுப்பியுள்ளனர்.ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் ஜன., 18ம் தேதி அறிவிக்கப்பட்டது. அடுத்த சில நாட்களில் ...

அடுத்த 3, 4 ஆண்டுகளில் நாகாலாந்தில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரங்கள் சட்டம் முழுமையாக நீக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்துள்ளாா். அடுத்த 3, 4 ஆண்டுகளில் நாகாலாந்தில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரங்கள் சட்டம் முழுமையாக நீக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்துள்ளாா். நாகாலாந்தில் 60 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான ...

சீர்காழி அருகே பழையார் மீனவர் கிராமத்தில் இலவச வீட்டு மனை பட்டா வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த நாம் தமிழர் கட்சியின் பொறுப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பழையார் மீனவ கிராமத்தில் சுமார் 10,000 மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு கடந்த 2006 ஆம் ஆண்டு சுனாமியின் போது ...

தேர்தல் முறைகேடுகள் குறித்து விசாரிக்க குழு அமைக்கும் வரை ஈரோடு இடைத்தேர்தலுக்கு தடைவிதிக்க வேண்டும் என கோவை மறுமலர்ச்சி மக்கள் இயக்க தலைவர் ஈஸ்வரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக விசாரிக்க உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கும் வரை ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு தடை ...

செங்கல் வைத்து முட்டாள்தனமான அரசியலை உதயநிதி ஸ்டாலின் விட்டுவிட்டு அவருடைய அப்பா தமிழக மக்களுக்கு என்ன செய்தார் என்பதை கூறி வாக்கு கேட்க வேண்டுமென தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் தென்னரசை ஆதரித்து இரண்டாவது நாளாக பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை பரப்புரை ...

இந்தியா வருகிறார் ஜெர்மனி அதிபர். பிரதமர் மோடியுடன் சந்திப்பு.. ஜெர்மனி அதிபர் இந்தியாவுக்கு அரசு முறை பயணமாக பிப்ரவரி 25ஆம் தேதி வர உள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனி பிரதமர் ஒலப் ஸ்கோல்ஸ் என்பவர் இரண்டு நாள் அரசு முறை பயணமாக பிப்ரவரி 24 தேதி சனிக்கிழமை இந்தியா வருகிறார். அன்றைய தினம் அவர் பிரதமர் ...

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா மரணம் அடைந்தார். இதையடுத்து காலியாக இருந்த ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வரும் 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக சார்பில் கே.எஸ் தென்னரசு, தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் ...

ஏக்நாத் ஷிண்டே பிரிவினர் மகாராஷ்டிரா சட்டசபையில் உள்ள சிவசேனா கட்சி அலுவலகத்தை கைப்பற்றினர். அதே வேளையில், உத்தவ் தாக்கரே தனது ஆதரவாளர்களுடன் சிவசேனா தலைமை கட்சி அலுவலகத்திற்கு வருகை புரிந்துள்ளார். 25 ஆண்டுகால பாஜக கூட்டணியை கடந்த 2019ஆம் ஆண்டு சிவசேனா கட்சி முறித்தது. அதன் பிறகு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி வைத்து ஆட்சி ...

மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி நிலுவை தொகை 16,982 கோடி ரூபாய் இன்றே விடுவிக்கப்படுவதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். தமிழகத்திற்கு 1201 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பென்சில், ஷார்ப்னர் ஆகியவற்றிற்கான ஜிஎஸ்டி வரி விதிப்பு 18 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக ...

கோயில்களில் நடத்தப்படும் திருமணங்களுக்கான உதவித்தொகை 20 ஆயிரத்தில் இருந்து ரூ 50 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள ஏழை பெண்களுக்காக பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. இதில் முக்கியமாக தாலிக்கு தங்கம் மற்றும் திருமண உதவித்தொகை திட்டமாகும்.. இந்த திட்டத்தில் தாலிக்கு தங்கம் என்பது பட்டப்படிப்பு முடித்த பெண்களுக்கு 8 கிராம் தங்கமும் ரூபாய் ...