ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் இறுதிக்கட்ட பிரச்சாரம் என்பது தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இன்னும் மூன்று நாட்கள் தான் பிரச்சாரத்துக்கு உள்ளது. 25ஆம் தேதி மாலை 5 மணியுடன் பிரச்சாரம் என்பது முடிவடைய இருக்கும் நிலையில் அதிமுக சார்பில் போட்டியிடக்கூடிய வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து அந்த கட்சியின் மூத்த நிர்வாகிகள் தொடர்ச்சியாக பிரச்சாரங்களை மேற்கொண்டு ...
பழமையான விநாயகர் கோயில் சுவர் இடிப்பு – கோவையில் இந்து அமைப்பினர் கூடியதால் பரபரப்பு கோவை பூ மார்கட் அருகே சண்முகா திரையரங்கு முன்பு பழமை வாய்ந்த விநாயகர் கோயில் ஒன்று உள்ளது.இந்த கோவில் அருகே சாலை அமைவதற்கு முன்பு இருந்ததாகவும், இதனை அப்பகுதி பொதுமக்கள் வழிபட்டு வந்ததாகவும் கூறும் இந்த அமைப்பினர். இந்த கோவில் ...
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க இன்று டெல்லி புறப்பட்டு சென்றார். கிருஷ்ணகிரி மாவட்ட இராணுவ வீரர் பிரபு திமுக கவுன்சிலரால் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு எதிராக சென்னையில் நேற்று தமிழக பாஜக சார்பில் போராட்டம் மற்றும் பேரணி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தமிழக ஆளுநர் ரவியை சந்தித்த ...
அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது. அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தால் ஓபிஎஸ், இபிஎஸ் இடையே உச்சக்கட்ட மோதல் வெடித்தது. இதனையடுத்து, கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு ...
டெல்லி மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த வேட்பாளர் ஷெல்லி ஓப்ராய் வெற்றி பெற்று, புதிய மேயராக தேர்வாகியுள்ளார். நேற்று நடைபெற்ற தேர்தலில் மொத்தம் 266 உறுப்பினர்கள் வாக்களித்தனர். இதில் பாஜக வேட்பாளர் ரேகா குப்தாவுக்கு 116 வாக்குகள் கிடைத்தன நிலையில், ஆம் ஆத்மியின் ஷெல்லி ஓப்ராய்க்கு 150 வாக்குகள் கிடைத்தன. இதன் மூலம் ...
புதுடெல்லி: அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இரு அணிகளாக பிரிந்த நிலையில், அதிமுக யாருக்கு சொந்தம் என்பதை இந்த தீர்ப்பு தீர்மானிக்க உள்ளதால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னையில் கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி ...
மகாராஷ்டிரா சிவசேனாவில் கடந்த சில நாள்களாக ஏற்பட்டு வரும் மாற்றங்கள் தேசிய அளவில் கவனிக்கப்பட்டுவருகின்றன. சிவசேனாவிலிருந்து பிரிந்து சென்ற ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணிக்குத் தேர்தல் கமிஷன் கட்சியின் பெயர், சின்னத்தை வழங்கி கடந்த வாரம் உத்தரவிட்டிருக்கிறது. தேர்தல் கமிஷனின் உத்தரவை எதிர்த்து உத்தவ் தாக்கரே தரப்பில் கடந்த திங்கள்கிழமை சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ...
ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி தேர்தலுக்கு இடையில் மக்களுக்கு க்யூ ஆர் கோடு மூலம் பணம் கொடுக்கப்படுவதாக புகார் வைக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் இடைத்தேர்தல் என்று வந்துவிட்டாலே காசு கொடுப்பது தொடர்பான புகார்களும் வழக்கமாகிவிடும். நேரடியாக கையில் காசு கொடுக்கும் காலம் எல்லாம் இப்போது மலையேறிவிட்டது. கடந்த சில வருடங்களுக்கு முன்பெல்லாம் காசுக்கு பதில் ...
சென்னையில் இருந்து மதுரை நோக்கி தமிழைத் தேடி பயணம் செய்வது எனக்கே வெட்கமாக உள்ளது’ என டாக்டர் ராமதாஸ் பரப்புரை பொதுக்கூட்டத்தில் பேசியுள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், பொங்கு தமிழ் வளர்ச்சி கழகம் சார்பில் “தமிழைத் தேடி” என்கிற தலைப்பில் பரப்புரை பயணத்தை நேற்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் துவங்கினார். இதில் `பள்ளிகளில் ...
சென்னை: தமிழக பாஜக சார்பில் சென்னையில் நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் பேசிய அண்ணாமலை, மெழுகுவர்த்தியை போல திமுக வின் ஆட்சியும், விரைவில் உருகும் என விமர்சித்துள்ளார். ராணுவ வீரர் பிரபுவின் படுகொலையை கண்டித்தும், பாஜக பட்டியலணி மாநில தலைவர் தடா பெரியசாமியின் இல்லம் தாக்கப்பட்டதை கண்டித்தும் தமிழக பாஜக சார்பில் சிவானந்தா சாலையில் நேற்று உண்ணாவிரத போராட்டம் ...












