பாமக தலைவர் அன்புமணி அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ’16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கும் சட்டத்தை பிரான்ஸ் நாடாளுமன்றம் வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது. குழந்தைகளின் உடல் நலன், மனநலம் ஆகியவை சார்ந்து பார்க்கும் போது இது மிகவும் அவசியமான நடவடிக்கையாகும். சமூக ஊடகங்களுக்கு குழந்தைகள் அதிகம் அடிமையாகும் நாடுகளில் 9312 ஒன்றான ...
நீட் தேர்வு தொடர்பான விவகாரத்தில் வெளியிட்ட தனது காணொளிக்கு மக்கள் அளித்த வரவேற்புக்கு நன்றி தெரிவித்து, பிரதமர் மோடி மீண்டும் புதிய வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில்,எனது முந்தைய பதிவை பார்த்து தங்களது கருத்துகளையும் ஆதரவையும் பகிர்ந்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. குறிப்பாக இளைஞர்கள் தெரிவித்த எண்ணங்களும் ஆலோசனைகளும் எனக்கு ...
அமெரிக்கா மற்றும் லெபனான் இடையே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமானச் சேவை மீண்டும் தொடங்க இருப்பதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். முன்னதாக, அமெரிக்காவின் ‘பிளைட் 847’ விமானம் கடத்தப்பட்டதைத் தொடர்ந்து, 1985 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகன் லெபனானுடனான விமானச் சேவையைத் தடை செய்தார். பாதுகாப்பது காரணங்களுக்காக நிறுத்தப்பட்ட விமானச் சேவை, தற்போது மீண்டும் ...
சிஜேபி போராட்டக் குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு தயாராக உள்ளது என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.இதற்கிடையே இன்று நாடு தழுவிய போராட்டம் நடத்த சிஜேபி அழைப்பு விடுத்துள்ளது. நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) சார்பில் ...
தமிழகத்தில் மக்களின் பெரும் ஆதரவோடு செயல்பட்டு வரும் த.வெ.க அரசைக் கவிழ்க்கச் சதித் திட்டம் தீட்டியதாகப் பதியப்பட்ட வழக்கில், கடந்த ஒரு மாத காலமாகத் தலைமறைவாக இருந்த தி.மு.க முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை நீதிமன்றத்தில் திடீரென ஆஜராகியுள்ளார். காவல்துறை இவரைத் தீவிரமாகத் தேடி வந்த நிலையில், இந்த எதிர்பாராத சரணடைவு மாநில அரசியலில் ...
காவல் மரணங்களின்போது துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதல்வர், கடும் நடவடிக்கைகளை எடுக்காமல் மவுனம் காப்பதால், இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது’ என தூத்துக்குடி இளைஞர் மரணம் அடைந்த சம்பவத்துக்கு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், தூத்துக்குடியில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அருணாச்சலம் ...
நடிகரும், தற்போதைய தமிழக முதல்வருமான சி. ஜோசப் விஜய்யின் ‘கடைசி’ படமான ‘ஜன நாயகன்’ வியாழக்கிழமை ரிலீஸ் ஆனது. இதைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் தியேட்டர்கள் திருவிழா கோலம் பூண்டன. ரசிகர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் உற்சாகமாக இதைக் கொண்டாடி வருகின்றனர். அதிகாலை கொண்டாட்டங்கள், ரசிகர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சிகள் என நகரங்கள் மற்றும் ஊர்களில் நடந்த ...
நீட் தேர்வில் நடைபெற்ற முறைகேடுகளைக் கண்டித்து ‘CJP’ அமைப்பினர் போராட்டம் நடத்தி வரும் நிலையில், வினாத்தாள் கசிவுக்கு எதிராக ‘மேலும் கடுமையான நடவடிக்கைகள்’ எடுக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் இரவு பகிர்ந்த ஒரு வீடியோ செய்தியில், குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்கிடவும், ...
தமிழக அரசியலில் செந்தில் பாலாஜி மின்சாரத் துறை அமைச்சராக இருந்த காலத்தில் நடைபெற்ற டிரான்ஸ்ஃபார்மர் கொள்முதல் முறைகேடு தொடர்பான விவகாரம் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. சுமார் ₹397 கோடி மதிப்பில் நடை பெற்றதாகக் கூறப்படும் இந்த கொள்முதல் முறைகேடுகள் குறித்து ஆவணப் பூர்வமான ஆதாரங்களைத் திரட்டி, சட்ட நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த தவெக அரசு தரப்பில் வியூகங்கள் ...
புதுடெல்லியில் நடைபெறும் மாணவர்களின் போராட்டம் இப்போது நாடு முழுவதையும் ஈர்த்துள்ளது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முறைகேடுகளை தடுக்க நீட் தேர்வு ரத்து ஒன்றே தீர்வு. நீட் தேர்வை தொடக்கத்தில் இருந்தே திமுக எதிர்த்து வருகிறது. முறைகேடு செய்யவே நீட் தேர்வு கொண்டு வரப்பட்டதாக ஆரம்பம் முதலே திமுக எச்சரித்து வந்தது என அவர் ...












