இந்திய தேசிய அரசியலில் ‘இண்டியா’ கூட்டணி உருவான நாள் முதல் தற்போது வரை பல சோதனைகளைக் கடந்து வந்துள்ளது. எனினும், அண்மையில் தேசிய அரசியலில் அரங்கேறிய சில அதிரடி மாற்றங்கள் எதிர்க்கட்சிகளின் முகாமில் பெரும் பூசலையும் சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, தமிழகத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களைத் தொடர்ந்து, தேசிய அளவில் கூட்டணிக் கட்சிகளிடையே ஏற்பட்டுள்ள கருத்து ...

சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்யா அதிபர் புடின் ஆகியோர் வரும் செப்டம்பர் 12, 13 ஆகிய தேதிகளில் டெல்லியில் நடைபெற உள்ள பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்க இந்தியாவிற்கு வருகிறார். டெல்லியில் செப்டம்பர் 12,13 தேதிகளில் பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பிரிக்ஸ் அமைப்பில் உள்ள உறுப்பு நாடுகளின் அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க ...

தமிழக வெற்றிக்கழகம் சார்பில் 2ஆம் கட்ட கல்வி விருது வழங்கும் விழா இன்று நடைபெற்று வருகிறது. இதில், தவெக தலைவர் விஜய் உரையாற்ற மாட்டார் என்று கூறப்பட்ட நிலையில், இறுதி நேரத்தில் விஜய் உரையாற்றினார்.அதில் நீட் குறித்து தனது கருத்தினை தெரிவித்தார்.10வது, 12வது பள்ளி மாணவர்களுக்கு விருது வழங்கும் விழா மேடைக்கு வருகை தந்தார் தவெக ...

தமிழகத்தில் மேல்சபையை (Legislative Council) மீண்டும் அமைக்கும் சாத்தியம் குறித்து அரசியல் மற்றும் நிர்வாக வட்டாரங்களில் ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல், டாஸ்மாக் தொடர்பாகவும் முக்கிய கொள்கை மாற்றங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறப்படுவதால், வரவிருக்கும் சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் முக்கியத்துவம் பெற்றுள்ளது. மேல்சபை என்பது, சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களை மறுஆய்வு செய்து ...

காவிரி ஆற்றின் குறுக்கே, மேகதாது எனும் பகுதியில் அணையை கட்ட கர்நாடக அரசு தீவிரமாக முயன்று வருகிறது.இந்நிலையில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஒப்புதல் இல்லாமல் மேகதாது அணையை கட்ட முடியாது என மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.மக்களவையில் காங்கிரஸ் எம்பி சுதா எழுப்பிய கேள்விக்கு, மத்திய அரசு மேற்குறிப்பிட்டவாறு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்திருக்கிறது.இந்த ஆண்டு போதுமான மழை ...

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் முன் ஜாமின் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. டாஸ்மாக் நிறுவனத்தில் முறைகேடு நடந்ததாக நேற்று முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை மேற்கொண்டது. செந்தில் பாலாஜி, விசாகன் ஐஏஎஸ் உள்ளிட்ட ஏழு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ...

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா உள்ளிட்ட சில முக்கிய நாடுகள் மீது 100 சதவிகித இறக்குமதி வரி விதிக்க வகை செய்யும் புதிய மசோதா அமெரிக்க செனட் சபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.கச்சா எண்ணெய் வருவாயை பயன்படுத்தி, உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் நீண்ட நாட்களாக ...

நீர்வளத்துறையில் நடைபெறும் பணிகள், 2026-2027ஆம் ஆண்டிற்கான கொள்கை விளக்க குறிப்பு மற்றும் சட்டப்பேரவை மானிய கோரிக்கை அறிவிப்புகள் குறித்த ஆய்வு கூட்டமானது சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. இந்த ஆய்வு கூட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என். ஆனந்த் பேசுகையில், ‘தமிழ்நாடு அரசானது முதலமைச்சர் விஜய்யின் தொலைநோக்குப் பார்வையில் வெற்றித் தமிழகம் என்ற ...

இன்ஸ்டாகிராம் ஃபாலோயர் எண்​ணிக்​கை​யில் மக்களவை எதிர்க்​கட்சித் தலை​வர் ராகுலை பின்​னுக்​குத்​தள்ளி தமிழக முதல்​வர் ஜோசப் விஜய் முன்​னிலை பெற்​றுள்​ளார். நீட் தேர்வு வினாத்​தாள் கசிவுக்கு எதிரான சமீபத்​திய போராட்டங்களின்போது இன்​ஸ்​டாகி​ராம் ரீல்​ஸ்​களும் வீடியோக்களும் லட்​சக்​கணக்​கில் வைரலானது.இதன்மூலம் இளைஞர்​களைச் சென்​றடைய டிஜிட்​டல் ஊடகங்​களே மிகச் சிறந்த வழி என்​பது மீண்​டும் உறுதி ஆகி உள்​ளது. இதனால் ஆளும் ...

தமிழ்நாடு முதலமைச்சரின் அலுவலகம் நாமக்கல் கவிஞர் மாளிகையில் உள்ள 10 வது தளத்திற்கு மாற்றம் செய்யப்படுகிறது அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழ்நாடு அரசின் பொது கட்டிடங்கள் துறை அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக அரசு தலைமை செயலாளர் சாய்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தலைமைச் செயலக நாமக்கல் கவிஞர் மாளிகையின் பத்தாவது தளத்திற்கு, இட நெருக்கடியின் காரணமாகவும் மாண்புமிகு முதலமைச்சர் ...