கோவை போலீஸ் கமிஷன்ர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் கோவை பயிற்சி பள்ளி மைதானத்தில் காவலர்களுக்கான மன நலம், உடல் நலன் , மேம்படுத்தும் யோகா பயிற்சி இன்று காலை நடந்தது. மாநகர காவல் துறை, ஜே .எஸ் .எஸ். இயற்கை மருத்துவம் மற்றும் யோகா மருத்துவ கல்லூரி சார்பில் இது நடத்தப்பட்டது. இதில் 230 ஆயுதப் ...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பங்குனி மாத குண்டம் திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா கடந்த மார்ச் 20 பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து சத்தியமங்கலம் சுற்றுவட்டார ...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் புலி, சிறுத்தை, யானை, கரடி, மான், காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வகையான வனவிலங்குகள் வசிக்கின்றன. வனப்பகுதி வழியாக தமிழகம் கர்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம் – மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கர்நாடக ...
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாளை தொடங்கவுள்ள நிலையில், முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 10 அணிகள் பங்கேற்கும் 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் நாளை தொடங்குகிறது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடக்கும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் முன்னாள் ...
இராணிப்பேட்டை மாவட்டம்: உலகின் பல்வேறு பகுதிகளில் செழித்தோங்கிய பண்பாடுகளில் தமிழர்பண்பாடு மிகவும் தொன்மையானது. தமிழ் மரபின் வளமையையும், பண்பாட்டின் செழுமையையும், காலம் தோறும் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்த புரிதலையும்,வளரும் தலைமுறையினருக்கு முழுமையாக கடத்துவதற்கு பண்பாட்டின் முக்கிய கூறுகளான கலை, இலக்கியம், கல்வி இயற்கையுடன் இயைந்த வாழ்க்கை முறை ஆகியவற்றை அவர்களுக்கு உணர்த்துவது சமூகத்தின் கடமையாகும். நமது ...
ஆவடி: ஆவடியில் நடந்த முதலாவது புத்தகக் கண்காட்சியில் 82 ஆயிரம் பேர் பங்கேற்று, சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான புத்தகங்களை வாங்கி சென்றனர். திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம், தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்துடன் இணைந்து நடத்தப்பட்ட ஆவடி முதலாவது புத்தகக் கண்காட்சி, ஆவடி எச்.வி.எப் மைதானத்தில் கடந்த 17ஆம் தேதி துவங்கியது. இதனை ...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் நடைபெறும் குண்டம் திருவிழா பிரசித்தி பெற்றதாகும். லட்சக்கணக்கான பக்தர்கள் திருவிழாவில் கலந்து கொண்டு தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்துவர். இந்த ஆண்டு திருவிழா கடந்த 20 ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. முக்கிய ...
முதுமலை யானைகள் வளர்ப்பு முகாமில் எடுக்கப்பட்ட ஆஸ்கார் விருது பெற்ற ‘The Elephant Whisperers’ ஆவணப் படத்தில் இடம் பெற்ற ரகு எனும் யானைக் குட்டியின் பராமரிப்பாளர்களான பொம்மன், பெல்லி தம்பதியர்கள் அனைத்து தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் கோவை விமான நிலையத்தில் இருந்து இண்டிகோ விமானத்தில் பயணம் செய்ய சென்ற பொம்மன், ...
3x3x3 ரூபிக் கனசதுரத்தை ஒன்றாக சேர்ப்பது பலருக்கு சவாலாக இருக்கும். ஆனால் கியூப் விளையாட்டில் 9 வயது சீன சிறுவன் கியூபை 4.69 வினாடிகளில் சேர்த்து கின்னஸ் சாதனை படைத்துள்ளான். கடந்த 12ஆம் தேதி மலேசியாவின் கோலாலம்பூரில், யோங் ஜுன் கேஎல் ஸ்பீட்க்யூபிங் 2023 போட்டி நடைபெற்றது. இந்த போட்டியின் அரையிறுதியின் போது சீனாவை சேர்ந்த ...
வானில் பல அதிசய நிகழ்வுகள் நடைபெறுகிறது. அந்தவகையில், வரும் மார்ச் 28 ஆம் தேதி ஒரு அதிசய நிகழ்வு நடைபெற உள்ளது. அன்றைய தினம் இரவு நிலவு உட்பட 5 கிரகங்கள் வானில் தெரியும் என கூறப்பட்டுள்ளது. இந்த ஐந்து கிரகங்களும் நேர்கோட்டில் இல்லாமல், ஆர்ச் போல காணப்படும். ஃபாக்ஸ் நியூஸின் அறிக்கையின்படி, மார்ச் 28 ...












